சென்னை பள்ளிக்கரணையில் அற்புதக்குழந்தை இயேசு அருள்தலம் அர்ப்பணிப்பு-ஆர்ச்சிப்பு

சென்னைபள்ளிக்கரணையில்அற்புதக்குழந்தைஇயேசுஅருள்தலம்அர்ப்பணிப்பு-ஆர்ச்சிப்பு
சென்னை,நவம். 23-
சென்னை பள்ளிக்கரணையில் செங்கல்பட்டு கத்தோலிக்க மறை மாவட்டத்திற்கு உட்பட்ட அற்புத குழந்தை இயேசு அருள்தலம் புதிய ஆலயம் கட்டுமான பணி 22.4.22 செங்கல்பட்டு மறை மாவட்டம் மேதகு ஆயர் Dr.A. நீதிநாதன் அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து
கட்டுமான பணிகள் 03.8.22 தொடங்கப்பட்டு நிறைபெற்றது.

அதன் பின்னர் அற்புதக் குழந்தை இயேசு அருள் தலம்23.11.25 மாலை6.30 மணிக்கு செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர்Dr. A. நீதி,தேவன்,வேலூர்மறைமாவட்டஆயர்Dr.P.அம்புரோஸ், சென்னைமயிலை உயர்மறைமாவட்டமேதகுஆயர்Dr. A.M. சின்னப்பா இணைந்துஅர்ப்பணிப்பும்,அர்ச்சிப்பும் நடத்தினர்.

இதில் ஆயர்கள், குருக்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் பள்ளிக்கரணை சுற்றுவட்டத்தில் இருந்து கிருத்துவ மக்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

ஆலய அர்ப்பணிப்பு விழாவை
பங்குத்தந்தை கிறிஸ்டிராஜ், உதவி பங்குத்தந்தை பாஸ்கர், அருட் சகோதரர் ரீகன் OMI மற்றும் தேவாலயத்தின் பங்கு நிர்வாகிகள் வெகு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *