பூவிருந்தவல்லி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு

தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பூவிருந்தவல்லியில் இயங்கி வரும் ஸ்ரீ அரவிந்தோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பூவிருந்தவல்லி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி பூர்ணலதா அவர்கள் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Read More