“வள்ளுவர் இல்லம்” தங்கும் விடுதியினை திறந்து வைத்தார் அமைச்சர் தா மோ அன்பரசன்

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் பயிற்சி பெருவோர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட “வள்ளுவர் இல்லம்” தங்கும் விடுதியினை திறந்து வைத்து, புத்தாக்கம் மற்றும் பற்றுச்சீட்டு திட்ட பயனாளிகளுக்கு திட்ட நிதிகளை குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் வழங்கினார் …. தமிழ்நாடு குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில், பயிற்சி பெறுவோர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தங்கும்…

Read More