அருள்மிகு தேவநாதப்பெருமாள் கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
செங்கல்பட்டு மாவட்டம் செட்டிப்புண்ணியம் திருக்குட நன்னீராட்டுப்பெரு விழா…!செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த செட்டிபுண்ணியம் கிராத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தேவநாதப்பெருமாள் கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வேதவிர்பன்னர்கள் மந்திரம் ஓத வேகுவிமர்சையாக நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் தா மோ அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மற்றும் காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் சந்தானம், கோவில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள், மற்றும் பக்த கோடிகள் திரளானோர் கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்வில்…