
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் சாலையில் புதிய நீலன் குளோபல் ப்ரீகே பள்ளி துவக்கம்.
கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் செல்லும் வழியில் மாடம்பாக்கத்தில் புதிதாக மழலையர்களுக்கான நீலன் குளோபல் ப்ரீகே பள்ளி இன்று துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாக இயக்குனர் திருமதி. வசந்தா நீலன் தலைமை தாங்கினார். இதில் பள்ளியின் CEO திருமதி.தேவிகா அரசு, மற்றும் இயக்குனர் மோனிஷா சுரேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் பாக்கியலட்சுமி திருமதி. சுசித்ரா அவர்கள் கலந்து கொண்டு நீலன் குளோபல் ப்ரீகே பள்ளியினை குத்துவிளக்கு ஏற்றி, ரிப்பன்…