AB INBEV INDIA’S SMARTBARLEY PROGRAM EMPOWERS 2,000+ FARMERS AND PROCURES

Farrukhnagar, February 2025 – AB InBev India, the leading beer and beverage company, marked the 5th Annual Barley Growers Day, reaffirming its commitment to fostering a resilient and prosperous farming community through its pioneering SmartBarley Program. With over 2,000 farmers engaged, the initiative has significantly enhanced barley cultivation across Haryana, Rajasthan and Uttar Pradesh—regions that collectively…

Read More

சிங்கபெருமாள் கோவில் இரயில் நிலைய மேம்பாலத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்

செங்கல்பட்டு, பிப்.20- செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த சிங்கபெருமாள் கோவில் இரயில் நிலையங்களுக்கு இடையே ரூபாய் 90.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் வலதுபுற பகுதியினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்கள். இதில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செய லாளர் டாக்டர். ஆர்.செல்வராஜ்தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர்…

Read More