ஸ்ரீ தர்மசாஸ்தா பஞ்சலோக திருமேனி விக்ரகம் பந்தல ராஜ ஸ்ரீ ஹரிஹர புத்திரன் ஐயப்ப சுவாமிக்கு பெயர் சூட்டு விழா
சென்னை வண்டலூர் கங்கை அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பம்பா வாசன் இல்லத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா பஞ்சலோக திருமேனி விக்ரகம் பந்தல ராஜ ஸ்ரீ ஹரிஹர புத்திரன் ஐயப்ப சுவாமிக்கு பெயர் சூட்டு விழா நடைபெற்றது ஸ்ரீமத் லட்சுமி நாராயணன் திருக்கோவில் அறக்கட்டளை தலைவரும் தமிழக பாரதிய ஜனதா கட்சி ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ரங்கசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஐயப்பா சுவாமி பெயர் சூட்டு விழாவிற்கு…