ஸ்ரீ நாட்டியாஞ்சலி நடனப்பள்ளி யின் 25வதுசலங்கை பூஜை

சென்னை,அக்டோ.27-சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் பரதநாட்டிய குரு ராணிஸ்ரீயின்ஸ்ரீ நாட்டியாஞ்சலி நடனப்பள்ளியின் 25வது சலங்கை பூஜையில் நாட்டியம் பயின்ற எட்டு மாணவிகள் சலங்கை பூஜை நிகழ்ச்சி நடத்தினர்.இதில் சிறப்பு விருந்தினராக லீ பேலஸ் ஹோட்டல் எம்டி கார்த்திக், சின்னத்துரை நடிகை ரம்யாநான்சி, நடிகர் நவீன்,விஜய் டிவி நடிகர் மகாநதி கம்ருதீன் , மற்றும் பரதநாட்டியம் குருக்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு சலங்கை பூஜை பதக்கங்களும்,கேடயங்களும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில்இறுதியில் ஸ்ரீ நாட்டியாஞ்சலி நடன பள்ளியின் குரு ராணிஸ்ரீ நன்றி கூறினார்.

Read More