உலக அளவில் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சங்களில் இந்தியாவும் தலைசிறந்து விளங்குவதாக ஜி எம் இ கே ராஜ் தெரிவித்துள்ளார்
உலக அளவில் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சங்களில் இந்தியாவும் தலைசிறந்து விளங்குவதாக தொழிற்சாலைகள் பாதுகாப்பு ஆலோசனை நிர்வாகத்தின் ஓய்வு பெற்ற இயக்குனர் ஜி எம் இ கே ராஜ் தெரிவித்துள்ளார்… உலக பாதுகாப்பு அமைப்பின் சார்பாக 5ஆம் ஆண்டு தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும் தொழில்சார் ஆரோக்கியம்,பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் 2024 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது… உலக பாதுகாப்பு அமைப்பின் இந்திய தலைவரும் இயக்குனருமான கண்ணன்…


