78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி

நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது … இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு பொதுமக்களுடன் இணைந்து கலந்து கொண்டு உணவு அருந்தினார்… மேலும் இந்த பொது விழுந்து நிகழும் போது அப்பகுதியின் திமுக நிர்வாகிகள் மற்றும் ஆலய செயல் அலுவலர்,…

Read More