Filmmakers and photographers from BRICS countries confess their love for Moscow, while the WOWMOSCOW contest names its winner

Chennai, 31 Aug. 2024 The results of the International Video Competition “WOWMOSCOW”, which was held in the framework of the festival and forum “Forum Moscow 2030 – the Home of the Future” announced. The award ceremony on the territory of VDNKh, in the Museum of Cinema. The winner Audyarahma Takha, a student at the Institut…

Read More

ஸ்ரீ சீதா லக்ஷ்மண அனுமந்த் சமேத ஸ்ரீ ராமர் சன்னதியின் கும்பாபிஷேக விழா

சென்னை புதுபெருங்களத்தூர் என் ஜி ஓ காலனியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணர் திருக்கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சீதா லக்ஷ்மண அனுமந்த் சமேத ஸ்ரீ ராமர் சன்னதியின் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது… இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்… முன்னதாக திருக்கோயிலில் கோ பூஜை, விஷேச அர்ச்சனைகள் மற்றும் பல்வேறு திரவிய ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது, பின்னர் மகா பூர்ணாஹூதி,யாத்ரா தானம் மேற்கொள்ளப்பட்டு வேத விற்பனர்கள் வேதங்கள்…

Read More

Blood Donation Drive: Aster RV in association with Aster Volunteers Foster a Culture of Compassion

Bengaluru, 2024:  In a commendable effort to support the community during times of need, Aster RV, in association with Aster Volunteers, the corporate social responsibility (CSR) arm of Aster DM Healthcare, recently organized a successful blood donation drive at its Premises at JP Nagar. The drive saw an overwhelming response from both employees and interested…

Read More

MarketsMojo Launches Mutual Fund Distribution Service Platform MOJOMF, Offering Complete Solutions for Investors

Chennai, Aug. 2024 MarketsMojo, a leading fintech platform that provides data-driven analysis and investment advisory services, announced the launch of its mutual fund investment and distribution services platform MOJOMF. The platform will be a complete advisory solution on mutual funds with guidance on how to generate alpha on investments. The move is aimed at attracting more…

Read More

Holistic Support for Parkinson’s: Dr. Kamakshi Memorial Hospital Launches “Parinamam” Support Group

Chennai, August 2024 Dr. Kamakshi Memorial Hospital is proud to announce the launch of the “Parinamam” Support Group, a comprehensive initiative designed to provide holistic support for patients living with Parkinson’s disease. Parkinson’s is a complex, slowly progressing neurodegenerative condition that presents both motor and non-motor symptoms, each requiring specialized care. Understanding Parkinson’s Disease: A…

Read More

ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட் அறிமுகப்படுத்தும் ஸ்டைலின்அடுத்த பரிணாமம்! கண்களைக் கவரும் கம்பீரம்மற்றும் ஃபேஷனை வெளிப்படுத்தும், மெட்டல் சீரிஸ்அறிமுகம்!!

சென்னை: இளைய தலைமுறையினருக்கான இந்தியாவின்முன்னணி ஃபேஷன்-டெக் பிராண்டான ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட்[Fastrack Smart, India’s leading fashion-tech brand],புதிய மெட்டல் சீரிஸ் [Metal Series] ஸ்மார்ட் வாட்ச்களைஅறிமுகப்படுத்துகிறது. தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பட்ட,கண்களைக் கவரும் அசத்தலான ஸ்டைலில், மெட்டாலிக்பிரிவில் இந்த ஸ்மார்ட் வாட்ச்சை வடிவமைத்திருக்கிறதுஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட். இளம் இந்தியாவுக்காக பிரத்தியேகமாகவடிவமைக்கப்பட்ட உற்சாகத்தை அளிக்கும்  ஒன்றாகஅறிமுகமாகி இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் தொகுப்பு,உயர் தரத்திலான வடிவமைப்பையும், மலிவு விலையில்அதிநவீன அம்சங்களை  ஒன்றிணைக்கும் வகையில்அறிமுகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.   இதனால் ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் இதுவரையில்லாத ஒரு புதிய பாணியிலானவரையறையை உருவாக்கி இருக்கிறது. டைட்டன் தயாரிப்புகளில் ஒன்றான ஃபாஸ்ட்ராக், இந்தியாவின்இளைய தலைமுறையினர்களுக்காக நவீன ஃபேஷனைமுன்னெடுக்கும் வகையிலான கைக்கடிக்காரங்களைதொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.  இதன் தொடர்ச்சியாகதற்போது, கண்களைக் கவரும் கம்பீரமான தொகுப்பாகவெளியாகி இருக்கும் மெட்டல் சீரிஸ் டைட்டனின் மரபுக்கு ஒருஅடையாளமாக அமைந்திருக்கிறது.  அதிநவீனதொழில்நுட்பத்துடன் பிரீமியம் மெட்டாலிக் அழகியலைக்கலந்திருப்பது, நவீன பாணியையும், தயாரிப்பின் நேர்த்தியையும்கலந்திருக்கும் ஃபாஸ்ட்ராக்கின் குணாதியசயத்தைவெளிப்படுத்துகிறது. ஃபாஸ்ட்ராக்கின் துருப்பிடிக்காதஸ்டெய்ன்லெஸ்-ஸ்டீல் கடிகாரங்களின் கம்பீரம் மற்றும் உறுதிஆகியவற்றினால் ஈர்க்கப்பட்டு, இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்தொகுப்பு பிரீமியம்-தரத்திலான மெட்டலை கொண்டுவடிவமைக்கப்பட்டுள்ளது. கைக்கடிகாரம் அணிவதற்கானகைப்பட்டையும் துருப்பிடிக்காத மெட்டலினால்வடிவமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.ஸ்டெய்ன்லெஸ்-ஸ்டீல் மெட்டலின் தரம் நீடித்துஉழைக்கக்கூடியதாகவும், நீண்ட ஆயுளை உடையதாகவும்இருப்பதை, பல கடுமையான சோதனை செயல்முறைகளுக்குஉட்படுத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டைட்டன் நிறுவனத்தின் வியரபிள்ஸ் என்றழைக்கப்படும்அணியும் பயன்பாட்டு உபகரணங்கள் [Wearables] பிரிவின்விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் ஆதித்யாராஜ் [Adithya Raj, Head – Sales & Marketing – Wearables, Titan Company Ltd] தி மெட்டல் சிரீஸ்அறிமுகம் குறித்து பேசுகையில், “ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட்[Fastrack Smart],இந்திய இளைய தலைமுறையினரின் ஃபேஷன் அம்சங்களை, தனது தனித்துவமான பாணி மற்றும்உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றுடன்  மிகச்சரியான விகிதத்தில்கலந்து புதிய வரையறையை உருவாக்கியுள்ளது. ஜெனரேஷன்இசட்-டின் எதிர்பார்புகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும்தயாரிப்புகளில் ஒன்றாக, நவீன போக்கை உருவாக்கும்ட்ரெண்ட் செட்டிங் தயாரிப்பாக மெட்டல் சீரிஸ் அறிமுகப்படுத்திஇருப்பது எங்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.. இந்தபுதிய ஸ்மார்ட் வாட்ச் தொகுப்பு, ஸ்மார்ட்வாட்ச் பிரிவைஅடுத்தக்கட்டத்திற்கு அழைத்து செல்வதோடு மட்டுமல்லாமல்,இன்றைய நவீன தலைமுறையினர்களால் மிகவும் அதிகம்நேசிகப்படும் ஒரு பயன்பாட்டு உபகரணமாகவும் முக்கியத்துவம்பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஃபாஸ்ட்ராக்ஸ்மார்ட்டை பொறுத்தவரையில், வியரபிள் டெக்னாலஜிஎனப்படும் அணியும் பயன்பாட்டு உபகரணங்களுக்கானதொழில்நுட்பத்தில் நாங்கள் தொடர்ந்து முன்னணியில்இருப்பதோடு,அனைவரையும் கவரும் நவீன பாணியிலானவடிவமைப்புகளுடனான தயாரிப்புகளை, எல்லோரும் வாங்ககூடிய விலையில் வழங்குவதை எங்களது இலக்காக கொண்டு,அதற்கான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். இந்தபுதிய மெட்டல் சிரீஸ் ஸ்மார்ட் வாட்ச்களுடன் இன்றைய இளையதலைமுறையினர் கம்பீரமாக வலம் வருவதைக் காண ஆவலுடன்இருக்கிறோம்’’ என்றார். ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட் மெட்டல் சீரிஸ் என்பது உத்வேகமிக்க,உற்சாகமளிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்களைக்கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கைமுறையில், உங்களைஎந்தவித தடையுமின்றி ஒருங்கிணைக்கும் வகையில்வடிவமைக்கப்பட்ட ஒரு அசாத்தியமான தொழில்நுட்ப அம்சமாகஇருக்கிறது.

Read More

Swiss Beauty onboards Vidushi Goyal as Chief Marketing Officer; promises multi-fold growth for the brand 

August 2024: Swiss Beauty, India’s leading cosmetics brand, announced the appointment of Vidushi Goyal as its Chief Marketing Officer(CMO). She will lead the overall marketing strategy for all Swiss Beauty brands, including Swiss Beauty Craze and Swiss Beauty Select, along with its emerging categories and sub-brands. Vidushi brings a wealth of experience in digital-first marketing and brand…

Read More

ITC Mangaldeep Enhances the Devotional Experience at Bonalu Festival 

National, August 2024: ITC Mangaldeep, one of India’s leading incense brands, is excited to announce its association with the auspicious Bonalu Festival held in Hyderabad. To commemorate the occasion of Bonalu, ITC Mangaldeep has taken a significant step to enhance the spiritual experience of devotees. Mangaldeep installed fifty majestic 5-foot agarbattistands at the prominent location of Laldarwaza Sri SimhavahiniMahankali Temple, Hyderabad Old City, both beside the deity and at the entrance. These structures, decked with fragrant Mangaldeep agarbatti, created a captivating and aromatic atmosphere,…

Read More

ஸ்ரீ வித்தக விநாயகர் ஸ்ரீ சந்தோஷி மாதா ஆலயத்தின் கும்பாபிஷேக விழா

சென்னை புழுதிவாக்கம் அன்னை சத்யா நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வித்தக விநாயகர் ஸ்ரீ சந்தோஷி மாதா ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.. முன்னதாக திருக்கோவிலில் மகா கணபதி ஹோமம் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் நவகிரக ஹோமம் நடைபெற்றது, பின்னர் மூன்று கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு பூர்ணாஹூதி யாத்ராதானம் மேற்கொள்ளப்பட்டது,பின்னர் கலச புறப்பாடு நடைபெற்று வேதாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க கலசங்களில் புனிதநீர் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது……

Read More