சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
  First   « Prev   69  70 
WORLD NEWS     |     Apr 27, 2013

லண்டனில் வார்னர் பிரதர்ஸின் கிளை. வில்லியம்-கேத் மிடில்டன்..

  இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டனுடன் வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவின் கிளையை லண்டனில் துவக்கி வைத்தார். அப்போது, பிரபல ஆங்கில திரைப்படங்களான பேட்மேன் மற்றும் ஹாரி பாட்டர் படமாக்கப்பட்ட அரங்கங்களையும், அவற்றில் பயன்படுத்தப்பட்ட உடைகளையும் அவர்கள் பார்த்து ரசித்தனர். பேட் மொபைல் திரைப்படத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் ஏறி அமர்ந்து, அதை வில்லியம் ஸ்டார்ட் செய்தார். அந்த மோட்டார் சைக்கிளின் என்ஜின் எழுப்பிய ஓசையை சகித்துக் கொள்ள முடியாத வில்லியமின் சகோதரர் ஹாரியும் இளவரசி கேட்...
Keep Reading

 
WORLD NEWS     |     Apr 26, 2013

உ.பி. முதல்வருடன் பாஸ்டன் சென்ற அமைச்சர் ஆஸம் கானிடம் அமெரிக்க..

  உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுடன் அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்குச் சென்ற அந்த மாநில அமைச்சர் ஆஸம் கான் விசாரணைக்காக அந்த நாட்டு அதிகாரிகளால் தனியாக அழைத்துச் செல்லப்பட்டார். இஸ்லாமியர் என்பதால் அவரை தனியே அழைத்துச் சென்ற அதிகாரிகள் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்தனர். இதையடுத்து அவருக்கும் விசாரணை நடத்திய பெண் அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் விரைந்து வந்து ஆஸம் கானை விடுவித்து நிலைமை சமாளித்தனர். இந்த சம்பவத்தையடுத்து தனது அமெரிக்கப் பயணத்தை...
Keep Reading

 
WORLD NEWS     |     Apr 26, 2013

உலகளாவிய மிஸ் இந்தியா போட்டியில் கேட்கும் திறன் இழந்த இளம்பெண் போட்டி.

  மலேசியாவில் நடைபெறும், உலகளாவிய மிஸ் இந்தியா போட்டியில், செவி திறனற்ற நெகால் பங்கேற்கிறார். பிரிட்டனில் லீசெஸ்டர் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் நெகால் போகெய்தா, 20. கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், "மிஸ் இந்தியா யு.கே.,' பட்டத்தை வென்றார். கேட்கும் திறன் இல்லாத நெகால், தங்கை ஜெய்ஷா மூலம் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். மலேசியாவின், கோலாலம்பூர் நகரில், வரும், 27ம் தேதி, "உலகளாவிய மிஸ் இந்தியா' போட்டி நடைபெற உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 40 பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டியில் நெகால்,...
Keep Reading

 
  First   « Prev   69  70 



விளம்பரம்