சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
  First   « Prev   2  3  4  5    Next »   Last
WORLD NEWS     |     Jan 24, 2015

சவுதி அரேபிய மன்னரின் உடல் ரியாத்தில் அடக்கம்

  சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். 1923ம் ஆண்டு பிறந்த சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ், கடந்த 3 வாரங்களாக நிமோனியா நோயினால் அவதிப்பட்டு வந்தார். உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 1 மணிக்கு உயிரிழந்தார். அவர் இறந்த செய்தியை கேள்விப்பட்ட மக்கள் சில மணி நேரத்திலேயே ரியாத்திலும் மெக்காவிலும் கூடி மன்னருக்கு அஞ்சலி செலுத்தினர். ரியாத்தில் உள்ள புகழ்பெற்ற...
Keep Reading

 
WORLD NEWS     |     Jan 24, 2015

போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஆசிரியரை மீட்ட ராணுவத்தினர்

  கடத்தப்பட்ட ஜேர்மனியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரை கேமரூன் ராணுவத்தினர் தற்போது மீட்டுள்ளனர். போகோ ஹராம் தீவிரவாதிகள் நைஜீரியா, நைஜர் மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளில் தொடர்ந்து ஆள்கடத்தல் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் 3 நாடுகளின் ராணுவத்தோடு நட்பு நாடுகளின் வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு யூலை மாதம் நைஜீரியாவின் வடக்கு பகுதிக்கு, ஜேர்மனியைச் சேர்ந்த நிட்ச் எபெர்ஹார்டு ராபர்ட் என்ற ஆசிரியர் தொழிற்கல்வி பயிற்சிக்காக சென்றபோது போகோ ஹராம்...
Keep Reading

 
WORLD NEWS     |     Jan 21, 2015

அமெரிக்க தொழிலதிபரான 13வயது இந்திய சிறுவன்

  அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபம் பானர்ஜி என்ற 13வயது சிறுவன் அங்கு 8ம் வகுப்பு படித்து வருகிறான். இவனுடைய பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் வைப்பதற்காக, கண் பார்வையற்றவர்கள் படிக்கும் பிரெய்லி பிரிண்டரை உருவாக்கினார். மேலும் அதை அறிவியல் கண்காட்சியில் வைத்து பாராட்டும் பெற்றான். இதற்கு முன்னதாக, ஒரு நாள் தனது பெற்றோரிடம் கண் தெரியாதவர்கள் எப்படி படிப்பார்கள் என கேள்வி கேட்டான். அப்போது அவர்கள் பிரெய்லி பிரிண்டர்ஸ் மூலம் படிப்பார்கள் என்றனர். அது குறித்து ஆன்லைனில் பார்த்த போது...
Keep Reading

 
WORLD NEWS     |     Jan 20, 2015

வங்கதேசத்தில் 17 நாட்களாக வீட்டுக் காவலில் இருந்து கலீதா ஜியா..

  வங்கதேசத்தில் கடந்த 17 நாட்களாக வீட்டு காவலில் இருந்த எதிர்க்கட்சி தலைவர் கலீதா ஜியா நேற்று விடுவிக்கப்பட்டார். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஷேக் ஹசீனா பிரதமர் ஆனார். இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் மறுதேர்தல் நடத்தக்கோரி எதிர்க்கட்சியான வங்கதேச தேசியாவாத கட்சியின் (பி.என்.பி) தலைவர் கலீதா ஜியா போராடி வருகிறார். மீண்டும் தேர்தல் நடத்தக் கோரி 20 கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக கலீதா ஜியா அறிவித்தார். இதனால் அவர் கடந்த 3ம் தேதி அன்று,...
Keep Reading

 
WORLD NEWS     |     Jan 20, 2015

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற தாய் பரிதாப மரணம்.

  ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த அமெரிக்க இளம்பெண் ஒருவர் தான் பெற்ற குழந்தைகளை பார்க்காமலேயே பரிதாபமாக பலியானார். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் 36வயது பெண் Erica Morales என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமானார். அவருடைய கர்ப்பத்தை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவர் வயிற்றில் நான்கு குழந்தைகள் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் ஏழுமாத கர்ப்பிணியாக இருந்தபோது திடீரென அவருக்கு பிரசவ வலி வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அவர் தனியார் மருத்துவமனை...
Keep Reading

 
WORLD NEWS     |     Jan 20, 2015

ஏர் ஏசியா கருப்பு பெட்டியில் வெளியான புதுத் தகவல்

  ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தை தீவிரவாதிகள் தாக்கவில்லை என கருப்பு பெட்டி தகவலில் தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் 28ம் தேதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து நடந்த மீட்பு பணியில் இதுவரை விமான விபத்திலிருந்து 40க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விபத்து எப்படி நடந்தது, இது தீவிரவாதிகளின் சதியா? என்ற பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்துள்ளது. எனவே...
Keep Reading

 
WORLD NEWS     |     Jan 11, 2015

மனித வெடிகுண்டாக மாறிய 10 வயது சிறுமி. 20 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம்

  கடந்த சில வருடங்களாக நைஜீரியா அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்து வரும் போகோஹராம் தீவிரவாதிகள் தற்போது குழந்தைகளையும் தங்கள் தீவிரவாத அமைப்பில் ஈடுபட வைத்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று நேற்று நடந்துள்ளது. நைஜீரியாவின் பிசியான மார்க்கெட் ஒன்றில் பத்து சிறுமி மனித வெடிகுண்டாக செயல்பட்ட பயங்கரவாத சம்பவம் ஒன்றில் 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 18 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பள்ளி குழந்தைகளை கடத்தி அவர்களுக்கு மூளைச்சலவை செய்யவே போகோஹராம் அமைப்பில் ஒரு குழு...
Keep Reading

 
WORLD NEWS     |     Jan 11, 2015

ராஜீவ் காந்தி கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி இலங்கையில்..

  மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கே.பி என்ற குமரன் பத்மநாபன், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் வெளிநாட்டிற்கு தப்பித்து ஓடிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2009ஆம் ஆண்டு மலேசியாவில் கைது செய்யப்பட்ட கே.பி, பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார். ராஜிவ் கொலையில் விசாரணை செய்ய அவரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை அரசிடம் இந்திய அரசு பலமுறை கேட்டுக்கொண்டும், ராஜபக்சே தலையிலான அரசு கே.பியை அனுப்பவில்லை. இலங்கை அரசுக்கு ஆதரவாளராக கே.பி மாறி, அங்கு குழட்ந்ஹைகள்...
Keep Reading

 
WORLD NEWS     |     Jan 10, 2015

ஜாவா கடல் பகுதியில் இருந்து ஏர்ஏசியா விமான வால் பகுதி மீட்பு

  இந்தோனேஷியா நாட்டின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு கடந்த 28-ந் தேதி 162 பேருடன் புறப்பட்டு சென்ற ஏர்ஏசியா விமானம், சிறிது நேரத்திலேயே மாயமானது. அந்த விமானம், ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த விமானத்தின் சிதைவுகளை தேடி கண்டுபிடிக்கும் பணி கடந்த இரு வாரங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்த விமானத்தின் வால்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஏர்ஏசியா குழுமத்தின் தலைமை நிர்வாகி டோனி பெர்னாண்ட்ஸ், டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட செய்தியில்...
Keep Reading

 
WORLD NEWS     |     Jan 9, 2015

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சே படுதோல்வி - மைத்ரிபால அதிபரானார் -..

  இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேன இன்று மாலை நடந்த பதவியேற்பு விழாவில் அதிபராக பதவியேற்றார். இதே விழாவில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மொகான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று மறுத்துவிட்டார் சிறிசேன. இதனால் உச்சநீதிமன்ற நீதிபதி சிறிபவன் முன்னிலையில் மைத்ரிபால பதவியேற்றார். இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் சிராணி பண்டாரநாயக்கா. அப்போது அதிபராக இருந்த ராஜபக்சே தம்மிடம் அதிகாரங்களைக்...
Keep Reading

 
  First   « Prev   2  3  4  5    Next »   Lastவிளம்பரம்