Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |    Nano Life First time launching @ T.Nagar,Chennai    |    RISHS INTERNATIONAL SCHOOL 3'rd ANNUAL DAY 05-02-2019    |    Inaugural 64-team BOOST Chennaiyin FC Football Championship announced    |    Dr.Paul Dhinakaran's Family Wedding reception at Vanagaram    |    The 31 Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India    |   
Total Visitors : site stats
  First   « Prev   1  2  3  4    Next »   Last
WORLD NEWS     |     Feb 12, 2015

அமெரிக்காவில் பயங்கரம்.. 3 முஸ்லிம் மாணவர்கள் சுட்டுக் கொலை- பக்கத்து..

  அமெரிக்காவில் வட கரோலினா பல்கலைக் கழக மாணவர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது மத வெறுப்பினால் ஏற்பட்ட இழப்பு என்று மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட டியா ஷேடி பராக்கத், அவரது மனைவி யூசுர் அபுசல்ஹா, யூசுரின் சகோதரி ரஸான் அபுசல்ஹா ஆகிய மூவரும் சேப்பல் ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்த மாணவர்கள். நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் இவர்களது குடியிருப்புக்குள் புகுந்த ஸ்டீபன் ஹிக்ஸ்...
Keep Reading

 
WORLD NEWS     |     Feb 11, 2015

3 இந்தியர்கள் கைது தொடர்பாக கருத்து தெரிவிக்ககூடாது சிங்கப்பூர்..

  தைப்பூச திருவிழாவின் போது கைது செய்யப்பட்ட 3 இந்திய வம்சாவளியினர் கைது தொடர்பாக மக்கள் பொதுக்கருத்து தெரிவிக்க கூடாது என்றும் இணையதளங்களில் கருத்து பதிவு செய்யக் கூடாது என்றும் சிங்கப்பூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த புதன்கிழமையன்று தமிழகத்தை போலவே சிங்கப்பூரிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது, மேளங்கள் வாசிப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் இந்தியர்கள் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து, அவர்களை சிங்கப்பூர் போலீஸ் கைது செய்தது....
Keep Reading

 
WORLD NEWS     |     Feb 10, 2015

சீனாவில் மனித முகத்துடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி

  சீனாவில் டாலு(40) என்பவர் பன்றி பண்ணையில் வளர்ந்து வரும் இனக்கலப்பு செய்யப்பட்ட ஒரு பன்றி சில தினங்களுக்கு முன் ஒரே ஈற்றில் 19 குட்டிகளைப் போட்டது. அவற்றைப் பார்வையிட்ட டாலு, கடைசியாகப் பிறந்த குட்டி இதர குட்டிகளைவிட பெரிய அளவில் இருந்ததால் ஆச்சர்யத்தில் மூழ்கினார். அதை கையில் எடுத்துப் பார்த்தபோது அந்தக் குட்டிக்கு மனிதனின் முகமும், நெற்றிப்பகுதியில் ஆண்குறியும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையறிந்த ஒரு சீன நாளிதழ் அந்தக் குட்டிப் பன்றியின் புகைப்படத்தோடு சிறப்பு செய்திக் கட்டுரை வெளியிட்டது. அந்த...
Keep Reading

 
WORLD NEWS     |     Feb 4, 2015

விமானி உயிரோடு எரித்துக் கொலை- ஐ.எஸ்.க்கு பதிலடியாக இரு தீவிரவாதிகளை..

  விமானி முயாத் அல் கசாயெஸ்பேயை உயிருடன் எரித்து கொன்றதற்கு அதிரடியாக பழிவாங்குவோம் என ஜோர்டான் அரசு அறிவித்து இருந்தது. அதன்படி தங்கள் நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 ஐ.எஸ்.தீவிரவாதிகளை உடனடியாக தூக்கிலிட்டு கொன்றது. இந்த தகவலை அரசின் செய்தி தொடர்பாளர் முகமது அல் மொமாளி தெரிவித்தார். அவர்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண் தீவிரவாதி சஜிதா அல் ரிஷாவியும் ஒருவர். இவர் கடந்த 2005ம் ஆண்டு அம்மானில் தற்கொலை தாக்குதல் நடத்தி 60 பேரை கொன்றவர்.இவரை விடுவிக்க விமானியை ஈடாக ஐ.எஸ்.தீவிரவாதிகள் அறிவித்து இருந்தனர்....
Keep Reading

 
WORLD NEWS     |     Feb 4, 2015

ஜோர்டான் விமானி உயிரோடு தீ வைத்து எரித்துக்கொலை: வீடியோவை வெளியிட்டது..

  ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக்கைதியாக இருந்த ஜோர்டான் விமானி உயிருடன் எரிக்கப்பட்டது தொடர்பான வீடியோவை தீவிரவாதிகளின் ஊடக மையமான அல்-பர்கான் வெளியிட்டுள்ளது. தீவிரவாதிகளின் இந்த வெறிச்செயல் உலகம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க கூட்டுப்படை தலைமையில் நடைபெற்ற வான்வழி தாக்குலில் பங்கேற்ற ஜோர்டான் விமானியான முயாத் அல்கசாஸ்பெ, எப்-16 என்ற ஜெட் விமானத்தை ஓட்டி சென்று தீவிரவாதிகளின் சிரிய தலைமையகம் உள்ள ரக்காவில் தாக்குதல் நடத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த விமானம்...
Keep Reading

 
WORLD NEWS     |     Feb 4, 2015

ATR 72-600 ரக டிரான்ஸ் ஏசியா விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்து, 12 பேர்..

  தைவானில் டிரான்ஸ் ஏசியா விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழனர். தைவான் நாட்டின் தலைநகர் தைபேவில் உள்ள சங்சான் விமான நிலையத்தில் இருந்து காலை டிரான்ஸ்ஏசியா ATR 72-600 ரக விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானிகள் இரண்டு பேர் உள்பட 58 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தைபே நகருக்கு வெளியே பாலம் ஒன்றில் மோதி, கீலங் ஆற்றுக்குள் விழுந்தது. விமானத்தின் இடது புற இறக்கை சாலையில் சென்ற கார் டாக்சியின் மீது மோதியுள்ளது. விமானம் விழுந்ததை அடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு...
Keep Reading

 
WORLD NEWS     |     Jan 31, 2015

இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக யாழ். தமிழர் கனகசபாபதி ஸ்ரீபவன்..

  இலங்கை உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யாழ்ப்பாணத் தமிழர் கனகசபாபதி ஸ்ரீபவன் நேற்று பதவியேற்றார். இலங்கை உச்சநீதிமன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் தலைமை நீதிபதியாக இருந்தவர் சிராணி பண்டாரநாயக்க. அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் சிராணிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து சிராணியை பதவி நீக்கம் செய்தார் மகிந்த ராஜபக்சே. பின்னர் சிலோன் வங்கியின் தலைவராக இந்த மொகான் பிரீஸை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக்கினார் மகிந்த. மொகான்...
Keep Reading

 
WORLD NEWS     |     Jan 28, 2015

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் அளிக்கும் விவகாரம்:..

  ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் , இந்தியா நிரந்திர உறுப்பினராக ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிதாஸ் ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்திர உறுப்பினராவது தென் கிழக்கு ஆசியாவின் அமைதியை சீர்குலைத்துவிடும். காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு...
Keep Reading

 
WORLD NEWS     |     Jan 28, 2015

ஜப்பான் பிணைக்கைதியை விடுவிக்க கெடு! ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம்

  ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் பிணைக்கைதிகளாக உள்ள நபரை விடுவிக்க, 24 மணிநேரம் கெடு விதித்துள்ளனர். சிரியாவில் ஜப்பானை சேர்ந்த பத்திரிகை போட்டோகிராபர் கெஞ்சி கோடோ மற்றும் தனியார் பாதுகாப்பு துறை நிறுவனர் ஹருணா யுகாவா ஆகியோரை ஐ.எஸ் தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். மேலும் 72 மணிநேரம் கெடு விதித்ததுடன், ரூ. 1225 கோடி பிணையத்தொகை கேட்டு மிரட்டல் விடுத்தனர். கெடு முடிவடைந்ததை தொடர்ந்து, ஹருணா யுகாவாவை தலை துண்டித்து கொலை செய்து வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில் மற்றொரு பிணைக்கைதி கெஞ்சி கோடாவை விடுவிக்க, ஜோர்டான்...
Keep Reading

 
WORLD NEWS     |     Jan 28, 2015

மிச்செல் ஏன் முக்காடு அணியவில்லை? டுவிட்டரில் கடும் விமர்சனங்கள்

  சவுதி அரேபியாவுக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, தலையில் ஸ்கார்ப் அணியாதது குறித்து டுவிட்டரில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவரது மனைவியுடன், மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 25ம் தேதி இந்தியா வந்தார். இந்நிலையில் நேற்று கிளம்பி சவுதி அரேபியா சென்றனர். அங்கு, மறைந்த மன்னருக்கு அஞ்சலி செலுத்திய ஒபாமா, புதிய மன்னர் சல்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கிடையே சவுதியில் மிச்செல் ஒபாமா தலையில் ஸ்கார்ப் அணியாதது தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது....
Keep Reading

 
  First   « Prev   1  2  3  4    Next »   Last



விளம்பரம்