சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
  First   « Prev   1  2  3  4    Next »   Last
TAMILNADU NEWS     |     Apr 13, 2015

தமிழக அரசின் சித்திரை புத்தாண்டு விருதுகள்

  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: 2014ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கபிலர் விருது லலிதா சுந்தரம். உ.வே.சா. விருது மருது அழகு ராஜா கம்பர் விருது செ.வை. சண்முகம் சொல்லின் செல்வர் விருது சுதா சேசையன் ஜி.யு.போப் விருது நாராயணசாமி இத்துடன் 2013ஆம் ஆண்டின் முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தெய்வசுந்தரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேற்கூறிய விருதுகளை பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூபாய் 1 லட்சமும், 1...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 13, 2015

தமிழர்களுக்கு நீதி கிடைக்க சித்திரை முதல் நாளில் சபதமேற்போம் - வைகோ

  தமிழர்களுக்கு நீதி கிடைக்க மத்திய அரசும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ தனது சித்திரை முதல்நாள் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள செய்தி: சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, ஆவினங்களுக்கும், நிலத்துக்கும் நன்றி செலுத்தி...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 13, 2015

விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், சரத்குமார் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

  கடந்த ஆண்டில் நாம் பட்ட கஷ்டங்கள் நீங்கி நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இருப்போம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கடந்த ஆண்டு முழுவதும் பட்ட கஷ்ட, நஷ்டங்கள் நீங்கி பிறக்கும் புத்தாண்டிலாவது நல்ல காலம் பிறக்கும் என்று நம்பிக்கையோடு தமிழ்ப் புத்தாண்டை வரவேற்போம் என்று கூறியுள்ளார். தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழ் மக்கள் அனைவரும் அமைதியுடனும், சகோதரத்துவத்துடனும் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 12, 2015

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தை சுத்தம் செய்த பெண் வழக்கறிஞர்கள் !!!

  புதுக்கோட்டை நகராட்சி 35வது வார்டு பகுதியில் உள்ள பொது அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இங்கு கோட்டாட்சியர் அலவலகம், தாலுகா அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்பட பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த பகுதி முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. இதையடுத்து மகிளா கோர்ட்டு நீதிபதி பிச்சம்மாள், குற்றவியல் நீதிபதி புஷ்பராணி ஆகியோர் தலைமையில் பெண் வக்கீல்கள் சுமார் 30 பேர் குப்பைகளை அகற்றும் பணியில் இறங்கினர். அந்த பகுதியில் இருந்த குப்பைகளை பெருக்கி சுத்தம் செய்தனர். பெண் நீதிபதிகளும், பெண்...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 12, 2015

ஆற்காடு அருகே ஆழ்துளை கிணற்றில்மீட்கப்பட்ட குழந்தை பரிதாபமாக இறந்தது

  வேலூர் அருகே, 300 அடி போர்வெல் உள்ளே விழுந்த இரண்டரை வயது சிறுவன் 9 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிரோடு மீட்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ளது கூராம்பாடி கிராமம். இங்கு, விவசாய நிலத்தில் தண்ணீருக்காக தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் விடப்பட்டிருந்தது. இந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக, சாம்பசிவபுரம் என்ற ஊரை சேர்ந்த இரண்டரை வயதான தமிழரசன் என்ற சிறுவன் விழுந்துள்ளான். குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென ஆழ்துளை கிணற்றில் விழுந்ததாக...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 12, 2015

கிரானைட் முறைகேடு: பார்த்தசாரதி மரணத்திற்கு பாரபட்சமற்ற விசாரணை -..

  கிரானைட் குவாரிகளை வீடியோ பதிவு செய்யும் பணியில் ஈடுபட்ட பார்த்தசாரதியின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிரானைட் முறைகேடு பற்றி விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான கமிட்டிக்கு கிரானைட் குவாரிகளை வீடியோ படமெடுத்த பார்த்தசாரதி மர்மமான முறையில் கார் விபத்தில் இறந்திருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் கமிட்டி...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 12, 2015

கிரானைட் குவாரிகளை படம் பிடிக்க சகாயத்துக்கு உதவியவர் விபத்தில்..

  கிரானைட் குவாரிகளை ஆள் இல்லா விமானம் மூலம் படம் பிடிக்க ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு உதவியவர் சாலை விபத்தில் பலியானார். மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடு குறித்து சட்ட ஆணையர் உ.சகாயம் விசாரித்து வருகிறார். பல குவாரிகளில் தண்ணீர் தேங்கியிருந்தபோது, வெட்டப்பட்ட கற்களின் அளவை கணிக்க முடிவில்லை. இதனால் 25 குவாரிகளின் அதிபர்களுக்கு அபராதம் விதிக்க முடியாத நிலை இருந்தது. மேலும் குவாரிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை முழுமையாகப் போட்டோ, வீடியோவில் பதிவு செய்வதற்கு ஆள் இல்லா குட்டி விமானம் ஜனவரி மாதம் 12-ம் தேதி...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 10, 2015

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்செல்போன் நம்பரை சேர்க்க சிறப்பு முகாம்

  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிழை இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை செய்து வருகிறார்கள். கடந்த ஒரு மாத காலமாக இந்த பணி நடந்து வருகிறது. அனைத்து வாக்காளர்களும் இந்த விவரங்களை பதிவு செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக தேர்தல் கமிஷன் ஏற்பாடு...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 10, 2015

ஆந்திர அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: வைகோ கைது

  20 தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆந்திராவுக்கு பேரணியாகச் செல்ல முயன்ற வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் 1000 பேரை வேலூரில் போலீஸ் கைது செய்தது. செம்மரக் கடத்தல் தொடர்பாக ஆந்திர காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆந்திர போலீஸாரின் இந்த என்கவுன்டரை கண்டித்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவார்கள் என்று வைகோ அறிவித்திருந்தார். அதன்படி, வேலூர் வந்த வைகோ அண்ணா கலை அரங்கம் அருகே ஆந்திர அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது பேசிய...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 9, 2015

திருப்பதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு..

  ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை வனத்துறை மற்றும் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த 20 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அ.தி.மு.க. சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். மேலும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உண்மையை கண்டறிய விசாரணை...
Keep Reading

 
  First   « Prev   1  2  3  4    Next »   Lastவிளம்பரம்