OPS INAUGURATED FAIR PRO -2020 EXPO AT NANDAMBAKKM    |    Paytm to Empower 1 Million Merchants in Tamil Nadu    |    Lizol for the first time in India, launches a new innovative product designed specially for cement surface    |    Newgen Software extends support to 800 children through remedial education programme in Nandabakkam Higher Secondary School, Sriprembadhur, Chennai    |    திறமைக்கு வாய்ப்பளிக்கும் சமூகமே முன்னேறும்!    |    SRI CHAITANYA GROUP OF SCHOOL WORLD RECORD FEST 2019    |    GADGET FREE DAY CAMPAIGN WITH 100 TWINS HELD AT VELAMMAL    |    AMSTRAD - The next generation consumer electronics brand launches in Tamil Nadu    |    ஆவினில் புதிய பால் பொருட்களை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிமுகப்படுத்தினார்.    |    சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |   
Total Visitors : site stats
  First   « Prev   151  152 
TAMILNADU NEWS     |     Apr 27, 2013

எண்ணெய் குழாய் கசிவுகளை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க..

  தமிழ்நாட்டில் உள்ள எண்ணை குழாய்களில் அவ்வப்போது திடீரென ஏற்படும் கசிவுகள் காரணமாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காக எண்ணை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள ரெசிடென்சி டவர் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி ஜெயந்தி நடராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சென்னை துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகள், எண்ணை நிறுவனங்களான சென்னை பெட்ரோலிய கார்ப்பரேசன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம்,...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 25, 2013

மாநில அரசு அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்க புதிய முறை: மத்திய..

  மாநில அரசு அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து அளிக்கும் முறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வருவதற்கு முதல்அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்அமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநில அரசு அதிகாரிகளுக்கு அகில இந்திய பணி அந்தஸ்து வழங்கும் முறையில் செய்ய திட்டமிடப்பட்டு உள்ள மாற்றத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், பொது தேர்வு பாடத்திட்டத்தை இறுதி செய்வதற்காக இன்று டெல்லியில் நடைபெறும் கூட்டம்...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 25, 2013

கோவை தீ விபத்தில் பலியான நால்வரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்..

  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோயம்புத்தூர் அவினாசி சாலை, லட்சுமி மில்ஸ் சந்திப்பு அருகில் இயங்கி வரும் தனியார் வணிக வளாகத்தில் 25.4.2013 அன்று ஏற்பட்ட தீ விபத்தில், ராஜகோபால் என்பவரின் மகள் கீர்த்தனா, செல்வராஜ் என்பவரின் மனைவி விஜயலட்சுமி, ஜான் என்பவரின் மனைவி மார்கரெட் மேரி மற்றும் ஸ்ரீலட்சுமி ஆகிய நால்வரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்தத் தீ விபத்தில் அகால மரணமடைந்த கீர்த்தனா, விஜயலட்சுமி, மார்கரெட் மேரி மற்றும்...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 25, 2013

கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி

  கோவைஅவினாசி ரோட்டில் உள்ள 4மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் பலியானர்கள். முதலில் 3வது மாடியில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஒவ்வொரு இடத்துக்கும் பரவி உள்ளது. 3வது மாடியில் உள்ள தனியார் பங்கு நிறுவனத்தில் தீ பிடித்ததும், அங்கு வேலை செய்து வந்த அனைத்து பணியாளர்களும் வெளியே ஓடி வந்தனர். அதற்குள் புகை மூட்டம் வேகமாக பரவியது. இதனால் அனைவரும் வணிக வளாகத்தில் உள்ள மொட்டை மாடிக்கு சென்றனர். இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் மோகன கிருஷ்ணன் கூறியதாவது: புகை மூட்டம் எங்கள் நிறுவனத்தில் 19...
Keep Reading

 
  First   « Prev   151  152 



விளம்பரம்