சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
  First   « Prev   10  11 
SPRITUAL NEWS     |     May 7, 2013

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்: பக்தர்கள் தரிசனம்

  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சிறப்பு வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று முன்தினம் மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சி விகையில் எழுந்தருளி நெல்லளவு கண்டருளினார். அதன்பின், நம் பெருமாள், தாயார் சன்னதியில் திருமஞ்சனம் கண்டருளினார். நேற்று காலை நம்பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகள் வலம் வந்த பின்னர்...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     May 6, 2013

ஒரே நாளில் திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியை தரிசனம் செய்யலாம்:..

  ஒரே நாளில் திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியை தரிசனம் செய்ய இந்திய ரயில்வே உணவகம் மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் புகழ் பெற்ற கோவில்களில் முதன்மையானது திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் திசனசரி பல்லாயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். மேலும் இந்தியாவில் உள்ள சாதாரண குடிமகன் முதல் முதல்குடிமகனான ஜனாபதி வரை இந்த கோவிலுக்கு விரும்பி செல்வதால், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது....
Keep Reading

 
SPRITUAL NEWS     |     May 5, 2013

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் திருக்கோயில் கும்பாபிஷேகம்

  சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் திருக்கோயில் குடமுழுக்கு விழா (2.5.13 வியாழனன்று) மிகச்சிறப்பாக நடைபெற்றது.
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Apr 29, 2013

திருப்பரங்குன்றம் முருகனுக்கு நீலக்கல் பதக்கம் உபயம்

  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சசவர் சுப்பிரமணிய சுவாமிக்கு 3.37 லட்சசம் ரூபாயில் 15பவுன் தங்கத்தில் நீலக்கல் பதித்த பதக்கத்தை சென்னை சுப்பிரமணியன்-பிரேமா நேற்று உபயமாக வழங்கினர். சுவாமிக்கு அபிஷேகங்கள் முடிந்து அலங்காரமாகி, அந்த பதக்கம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. ஏற்கனவே உற்சவர் தெய்வானைக்கு நீலக்கல் பதக்கம் உள்ளது. திருவிழாக்காலங்களில் தெய்வானைக்கு மட்டும் நீலக்கல் பதக்கம் அணிவிக்கப்பட்டு வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இனி வரும் காலங்களில் சுப்பிரமணிய சுவாமியும் நீலக்கல்...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Apr 29, 2013

தசாவதாரத்தில் காட்சி தந்த கள்ளழகர்: அழகர் மலைக்கு புறப்பட்டார்

  வைகை ஆற்றில் இறங்குவதற்காக மதுரைக்கு வந்த கள்ளழகர், ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவாதாரக் கோலத்தில் காட்சியளித்ததை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரையில் நேற்று அதிகாலை பூப்பல்லாக்கில் அழகர் மலைக்கு புறப்பட்ட அழகரை மதுரை மக்கள் வழியனுப்பி வைத்தனர். தசாவதாரம், பூப்பல்லக்கில் காட்சியளித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்த கள்ளழகர் இன்று காலை அழகர்கோயிலுக்கு புறப்படுகிறார். சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் கடந்த 25ம் தேதி வைகை ஆற்றில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து ஆற்றங்கரை...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Apr 27, 2013

ஆதம்பாக்கம் ஸ்ரீ நாக முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  சென்னை,ஏப்:27- ஆதம்பாக்கம் ஈ.பி. காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி நாகமுத்துமாரியம்மன் மற்றும் 6-அடி உயர சனீஸ்வர பகவானுக்கு குடமுழுக்கு விழா 25.4.13 வியாழனன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. அது சமயம் 177-வது வட்ட மாமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற உதவிகள் செய்தார். குடமுழுக்கு விழா செயலாளர் கோபி மற்றும் விழாக்குழு தலைவர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்களின் ஒத்துழைப்போடு விழா சிறப்பாக நடைபெற்றது.
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Apr 25, 2013

மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் பல்லாயிரக்கணக்கானோர்..

  மதுரையில் நேற்று மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரோட்டத்தை பார்த்து தரிசித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. கடந்த 21ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், அடுத்த நாள் திக்விஜயமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுரவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை தரிசித்தனர்....
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Apr 11, 2013

தெலுங்கு வருடபிறப்பு: திருப்பதி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்..

  இன்று தெலுங்கு வருட பிறப்பையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. பின்னர் ஏழுமலையானுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. இதில் திருப்பதி கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜூ, செயல் அலுவலர் சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தெலுங்கு வருடபிறப்பையொட்டி பல்லாயிரக்கணக்கன பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். மாலையில் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாட வீதிகளில் பவனி வருகிறார். விழாவையொட்டி திருப்பதி கோவில் மின்...
Keep Reading

 
  First   « Prev   10  11 



விளம்பரம்