NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |    Nano Life First time launching @ T.Nagar,Chennai    |    RISHS INTERNATIONAL SCHOOL 3'rd ANNUAL DAY 05-02-2019    |    Inaugural 64-team BOOST Chennaiyin FC Football Championship announced    |    Dr.Paul Dhinakaran's Family Wedding reception at Vanagaram    |    The 31 Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India    |    Champions of ALLEN Sharp Exam Felicitated in the SCORE ceremony    |    7Up And Actress Kajal Aggarwal Bring Ponneram to Chennai    |   
Total Visitors : site stats
  First   « Prev   2  3  4  5    Next »   Last
SPRITUAL NEWS     |     Nov 13, 2014

சபரிமலை மண்டல பூஜை ஐயப்பன் கோயிலில் 16ம் தேதி நடை திறப்பு

  இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்து வருகிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டிருந்தாலும் மண்டல மற்றும் மகர விளக்கு சீசன்களில் தான் அதிக அளவில் பக்தர்கள் குவிவார்கள். இவ்வருட மண்டல காலம் நவம்பர் 17ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, 16ம் தேதி மாலை 5.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில்...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Nov 5, 2014

புனித சேவியர் உடலுடன் புனித யாத்ரீகர்கள் அதிக நேரம் செலவிட இந்த வருடம்..

  கோவாவில் புனித சேவியரின் பதப்படுத்தப்பட்ட உடல் சவ பெட்டியில் வைத்து பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுவது வழக்கம். 10 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த நிகழ்ச்சி தொடங்க இன்னும் 2 வாரங்களே உள்ளன. இந்நிலையில் இங்கு வரும் புனித யாத்ரீகர்கள் சவ பெட்டியுடன் நீண்ட நேரம் செலவிட அனுமதிப்பது என்ற முடிவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எடுத்துள்ளனர். இது குறித்து 2014ம் ஆண்டிற்கான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆல்பிரெட் வாஸ் கூறும்போது, சவப்பெட்டியை புனித யாத்ரீகர்கள் முத்தமிட்டு விட்டு வழக்கமாக செல்வர். சில நேரங்களில்...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Nov 4, 2014

சபரிமலையில் புதிய விதிகள் பெண்கள், குழந்தைகளுக்கு ஐடி கார்ட் அவசியம்!

  கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு வருகின்ற 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் கண்டிப்பாக புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையுடன் வரவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கமிஷனர் பி.வேணுகோபால் கூறியுள்ளார். இதுகுறித்த அறிக்கையில், "மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை வருகிற 16 ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐய்யப்பன் கோவில் மண்டல, மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு, தரிசனத்திற்கு வரும் ஐய்யப்ப பக்தர்களுக்கு குடிநீர் வினியோகம், மருத்துவ...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Sep 29, 2014

ஏழுமலையானுக்கு சூடுவதற்காக ஆண்டாள் அணிந்த மாலை திருப்பதி சென்றது

  திருப்பதியில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரமோற்சவத்தில், ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு அணிவிப்பதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை அனுப்புவது வழக்கம். அதன்படி மாலை அனுப்பும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம், திருமலை திருவேங்கடமுடையானுக்கு புரட்டாசி பிரமோற்சவத்தின் 5-ம் திருநாளில் அணிவிக்கப்படுவது என்பது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டாளுக்கு மாலை, பரிவட்டம், கிளி உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டது. பின்னர்...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Sep 25, 2014

நவராத்திரி ஆரம்பம்: அம்பிகை வழிபாடும் அதன் சிறப்புக்களும்!!

  நவராத்திரி என்பது ஒன்பது இரவுகளை குறிக்கும். உலகத்தையும் உலக மக்களையும் காக்கும் பொருட்டு அம்பாள் தீய சக்திகளுடன் போரிட்டு வெற்றி கொள்ளும் நாட்கள் நவராத்திரி எனப்படும். இந்த ஒன்பது நாட்களும் விபத்துகளும் கண்டங்களும் அதிகமாக இருக்கும். அம்பாளை வழிபடுவதால் அனைத்து தீங்குகளிலிருந்தும் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம். முப்பெரும் தேவிகளான அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகியோரை மூன்று நாட்கள் வீதம் ஒன்பது நாட்கள் வழிபாடு செய்யாப்படுகிறது. உலக நன்மைக்காக ஐந்து முறை அம்பாள் அவதரித்துள்ளாதாக புராணங்கள்...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Sep 23, 2014

பிரம்மோற்சவ விழாவிற்கு தயாராகும் திருப்பதி: இன்று ஆழ்வார்..

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 26-ந் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்க உள்ளதை ஒட்டி கோவிலை தூய்மைபடுத்தும் இன்று காலையில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. ஏழுமலையான் கருவறை முதல் ராஜகோபுரம் வரை சுத்தம் செய்யப்பட்டதால் காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்தது. சுப்ரபாதம், தோமாலை சேவைகள் மட்டும் ஏழுமலையானுக்கு தனிமையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பிரம்மோற்சவத்தை யொட்டி வருகிற 25-ஆம் தேதி அங்குரார்பணம் நடக்கிறது. வெள்ளிக்கிழமை (26-ஆம் தேதி)...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Sep 4, 2014

தென் இந்தியாவில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு சிறப்பு சுற்றுலா:..

  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், புரட்டாசி மாதம் தென் இந்தியாவில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு சிறப்பு சுற்றுலா பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, திருப்பதிக்கு பக்தர்கள் ஒருநாள் சுற்றுப்பயணமாக வால்வோ பஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்த சுற்றுப் பயணத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்து தருகிறது. சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக வளாகத்தில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் பஸ் இரவு 11 மணிக்கு...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Sep 3, 2014

பிரம்மோற்சவம் செப்.26ல் தொடக்கம்: திருப்பதியில் தங்க, வைர ஆபரணங்கள்..

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும் 502 தங்க, வைர ஆபரணங்கள் சுத்தம் செய்து, மெருகேற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் 26ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வரை (9 நாட்கள்) நடக்க உள்ளது பிரம்மோற்சவ விழாவையொட்டி தினமும் காலையிலும், இரவிலும் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிகள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Aug 29, 2014

வேளாங்கண்ணி திருவிழா இன்று தொடக்கம்

  நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத் திருவிழா இன்று மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் திருக்கொடியை புனிதம் செய்து வைக்கிறார். புனிதம் செய்யப்பட்ட கொடி வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு, பின்னர் கொடிக்கம்பத்தில் ஏற்றப்படும். அதன்பின் பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு ஆராதனை நடைபெறும். தொடர்ந்து நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படும். விழாவையொட்டி, பாதிரிமார்களும், அருட்சகோதரிகளும், லட்சக்கணக்கான பக்தர்களும்...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Aug 29, 2014

Sri Krishna Sweets Pillayar Exhibition photos.

  Sri Krishna Sweets Pillayar Exhibition Exhibition will open for the public till 31.8.14 between 9 am to 9 pm at their Vekatnarayana Road outlet i.e. No.20, Venkatanarayana Road, T.Nagar, Chennai - 600 017. More than 2,600 Pillayars were displayed in this Exhibition.
Keep Reading

 
  First   « Prev   2  3  4  5    Next »   Last



விளம்பரம்