CENTRE FOR MONOGENIC DIABETES' INAUGURATED AT DR. MOHAN'S DIABETES SPECIALITIES CENTRE    |    Westminster-Cipaca Join Hands to Start COVID -ICU Unit    |    VIJAI TRUCKING HAS BEEN AWARDED THE DEALERSHIP FOR TATA MOTORS COMMERICAIL VEHICLE DIVISION    |    SIMS Hospitals, Vadapalani performs successful Microsurgical Liver Transplant Surgery, a first of its kind in Tamil Nadu    |    Malabar Gold & Diamonds opens New Show Room In Chennai Anna Nagar.    |    TCL CONNECT 2021 , Chennai    |    Satish Dhawan satellite launched by ISRO onboard the PSLV-C51 rocket    |    ‘ONVI.MOVIE’, India’s Exclusively Pay-Per-View OTT for Movies, will be Launched on 5th March 2021    |    ஒருலட்சம் உயிர்களை காப்பாற்றி சிறப்பாக சாதனை -பாராட்டிய ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை    |    தாம்பரம் முடிச்சூர் , அருள்மிகு வினை தீர்த்த விநாயகர் கோவில், பிரசன்ன வெங்கடேசப் பொருமாள் - கும்பாபிஷேகம்    |   
Total Visitors : site stats
   1  2  3    Next »   Last
SPRITUAL NEWS     |     Mar 28, 2018

600 Healthcare Experts will attend CAHOCON 2018

  CHENNAI / March 27, 2018 –The Consortium of Accredited Healthcare Organisations (CAHO), a not for profit institution with the goal to boost healthcare quality by promoting collaboration between hospitals and labs accredited with NABH, NABL and JCI, has announced that its fourth international conference called CAHOCON 2018 will be held in Chennai on April 7 and 8. More than 600 national and international delegates, including healthcare leaders and policy makers, will attend the two-day conclave and deliberate on this year’s chosen theme of “Timely Intervention is the Key to Quality” through back-to-back sessions and workshops on both the days. “CAHOCON is the signature event and annual conference of CAHO to engage with stakeholders to promote quality in healthcare delivery. We are delighted to host CAHOCON 2018 in Chennai this year. Tamil Nadu is among the top performing states in the management of healthcare systems. In this international conference, we intend to introduce fresh and innovative ideas to help address various challenges facing the nation’s healthcare industry and build a world-class healthcare ecosystem.”: Said Dr. Vijay Agarwal, President, Consortium of Accredited Healthcare Organisations (CAHO) A scientific exhibition and an awards presentation ceremony will be a part of the event. Research presentations, posters, panel discussions and pre-event workshops and master-classes would be the other highlights. Interesting projects implemented in various Chennai hospitals on energy efficiency, 5S implementation, lab-on-chip, etc. will be showcased. Key sessions will deliberate upon topics like, Is healthcare sustainable in the present context, Key learnings from other industries, Is marketing a hospital ethical, Medical education, Handling medical negligence, Equity and quality in healthcare, Importance of timely intervention, and the Costing of procedures. Prominent speakers include, Dr. Preetha Reddy, Executive Director, Apollo Hospitals; Dr. Dinesh Arora, Director, Ayushman Bharat; Mr. Alok Saraogi, Chief Innovation Officer, Ashok Leyland; Dr. GSK Velu, Founder & Chairman, Neuberg Diagnostics; Dr. Murali Srinivas, Chief - Medical Services, Manipal; Dr. Antony Basile, Medical Director, Star Hospital, Hyderabad, Dr. Randeep Guleria, Director, AIIMS (Delhi); Dr. JV Peter, Director, CMC, Vellore; and Dr. Pradeep Kumar Vyas, Principal Secretary – Health Services, Govt. of Maharashtra. The sessions have engaging themes with insightful speakers. While Dr. Preetha Reddy, Executive Director, Apollo Hospitals, will speak on "Will healthcare sustain its nobility and ethos?" Dr. Dinesh Arora, Director, Ayushman Bharat, will discuss the impact on Modicare on Indian healthcare. Dr. GSK Velu, Founder & Chairman of Neuberg Diagnostics will speak about next-generation diagnostics. Dr. Pradeep Kumar Vyas, Principal Secretary-Health Services, Govt. of Maharashtra, will recount the ingredients for crafting a success story in healthcare. Dr. Randeep Guleria, Director, AIIMS (Delhi), will speak about mentoring the doctors. Dr. JV Peter, Director of CMC, Vellore, will explain why...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Apr 17, 2015

புதுக்கோட்டை திருவரங்குளம் கோயிலில் பிரதோஷ விழா

  புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீ அரங்குளநாதர் பெரியநாயகிஅம்பாள் கோயிலில் பிரதோஷ விழா ஏப்-16 புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக வியாழக்கிழமை நடைபெற்றது விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு மஞ்சள் சந்தனம் பால் தயிர் இளநீர் போன்ற 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டன தொடர்ச்சியாக பக்தர்கள் சாமியை தோள்களில் தூக்கி உள்வீதி உலா வந்;தனர் அதன்பிறகு சிவாச்சாரியார்கள் தேவாரங்கள் பாடி மஹா தீபஆராதனை காட்டப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில்...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Apr 6, 2015

நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா :

  புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கடந்த 22ம் தேதி பூச்சொரிதல் வைபவம் நடைபெற்றது. இந்நிலையில் காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சிகளுடன் திருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதே போல், கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜை நடத்தி கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழா...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Apr 2, 2015

மயிலை அறுபத்துமூவர் திருவிழா!... லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் இன்று நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழாவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அழகான சப்பரத்தில் எழுந்தருளிய 63 நாயன்மார்களுக்கும் வெள்ளிச்சப்பரத்தில் எழுந்தருளி காட்சித்தந்த கபாலீஸ்வரரை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று பிரம்மதேவன் கர்வப்படவே இதனைக் கண்டு பிரம்மனின் நடுவில் உள்ள தலையைக் கிள்ளி அதன் கபாலத்தை ஏந்தினார். இதனாலேயே கபாலம் ஏந்திய ஈஸ்வரன் கபாலீஸ்வரன் என...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Mar 10, 2015

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்

  புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் மாசி மாதத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நிகழாண்டில் பிப். 22-ல் பூச்சொரிதல் விழா மற்றும் மார்ச் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிப் பெருந்திருவிழா தொடங்கி மார்ச் 16 -ம் தேதி வரை 16 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் தொடக்க நாளில், திருவப்பூர் குலாலர் தெருவின் திடலில் இருந்து நாட்டார்கள், ஊரார்கள்...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Mar 5, 2015

ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்காலை விழா: லட்சக்கணக்கான பெண்கள்..

  திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்காலை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான பொங்காலை விழா இன்று காலை நடைபெற்றது. முதலில் பகவதியம்மனுக்கு விஷேச பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் முன்பு உள்ளே அடுப்பில் தந்திரி தினேஷ் தீ மூட்டினார். இதைத்தொடர்ந்து பெண்கள் பொங்கலிட்டனர். கோவில் வளாகம், திருவனந்தபுரம் ரெயில் நிலையம், பஸ் நிலையம் பகுதி உள்பட திருவனந்தபுரம் நகர் முழுவதும் சுமார் 15 கிலோ மீட்டர்...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Feb 27, 2015

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா நாளை தொடக்கம்!

  புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நாளை தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 4,336 பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் தீவில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக்ஜலசந்தி நீர்பரப்பில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிபிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் 1913-ம் ஆண்டு...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Feb 5, 2015

அரும்பாக்கம் திருவீதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  அரும்பாக்கத்தில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அருள்மிகு திருவீதி அம்மன் – துலுக்கானத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. கோவிலில் கணபதி, முருகர், துர்க்கை, துலுக்கானத்தம்மனுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவுக்கான யாக சாலை பூஜை கடந்த 1–ந்தேதி தொடங்கியது. இன்று காலை 4–ம்கால யாக பூஜை நடைபெற்றது. 9.15 மணி அளவில் யாக குண்டத்தில் இருந்து கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முதலில் திருவீதி அம்மன், கணபதி, முருகன், துர்க்கை சன்னதி விமானங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. 9.30 மணி...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Feb 3, 2015

புதுக்கோட்டை: கொத்தமங்கலம், முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள கிராம காவல் தெய்வமான முத்துமாரியம்மன் கோவில் மற்றும் 81 அடி உயரமுள்ள பிரமாண்ட ராஜகோபுரம், பரிவார தெய்வங்களுக்கு திருப்பணி முடிவடைந்து நேற்று காலை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவிற்கு வந்த பக்தர்களை கொத்த மங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்குழு தலைவர் பாண்டியன் தலைமை யில் விழாக்குழுவினர் வரவேற்றனர். ஹெலிகாப்டரில் இருந்து... கும்பாபிஷேகத்தை முன் னிட்டு...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Jan 22, 2015

நங்கநல்லூர் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ - நவநீத கிருஷ்ணன் கோயில்..

  நங்கநல்லூர் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ - நவநீத கிருஷ்ணன் திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம் இன்று (22-01-2015) காலை 9.00 - 10.30 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு மகிழ்ந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருள்பெற்றனர்.
Keep Reading

 
   1  2  3    Next »   Last



விளம்பரம்