சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
  First   « Prev   2  3  4  5    Next »   Last
SPORTS NEWS     |     Oct 26, 2014

உலக பெண்கள் டென்னிஸ்; இரட்டையரில் சானியா ஜோடி பட்டம் வென்றது

  பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா)காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி பட்டம் வென்றது. பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டையர் இறுதியில் சானியா மிர்சா (இந்தியா)காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி, சூய்பெங் (சீனா)சு வெய்ஹூசை (சீனத்தைபே) ஜோடியை எதிர்கொண்டது. போட்டியில் ஆரம்பம் முதலே சானியா ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. சானியா ஜோடிக்கு இணையாக நடப்பு சாம்பியனான சூய்பெங் - சுவேய் ஹூசை ஜோடியால் ஈடுகொடுக்க முடியாதநிலையே இருந்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சானியாபிளாக் ஜோடி...
Keep Reading

 
SPORTS NEWS     |     Oct 20, 2014

ஐசிசி ரேங்க் வெளியீடு... விஸ்வரூபம் எடுத்த விராட் கோஹ்லிக்கு இரண்டாவது..

  பார்ம்-அவுட் ஆகியிருந்த விராட் கோஹ்லி, மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டியதால் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முன்னிலைக்கு வந்துள்ளார். இந்திய பவுலர்களும் இந்த பட்டியலில் முத்திரை பதித்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக தொடரில் இருந்தே இந்திய நம்பிக்கை நட்சத்திரம் கோஹ்லி பார்ம்-அவுட் ஆகியிருந்தார். 'ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளால் ஆபத்து உள்ளது' என்று சிவகாமி கம்ப்யூட்டர் கணிக்கவில்லை, அவ்ளவுதான். மற்றபடி, அவர் தொடர்ந்து அதேபோன்ற பந்துகளில் அவுட் ஆகிவந்தார். அரைசதம், சதம்...
Keep Reading

 
SPORTS NEWS     |     Oct 14, 2014

விளையாட்டுத் துறை சாதனைகளால் இந்தியர்களின் மதிப்பு உயரும்: மோடி

  17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களைக் கவுரவப்படுத்திய பிரதமர் மோடி, விளையாட்டுத் துறையின் சாதனைகள் இந்தியர்கள் மீதான மதிப்பை உயர்த்தும் என்றார். "எந்த ஒரு நாடும் சுயமரியாதை மற்றும் பெருமை இல்லையெனில் முன்னேற்றமடையாது. மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை வெற்றிகரமாக அடைந்தது என்பது விஞ்ஞானிகளின் சாதனை, ஆனால் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை சேர்ப்பது. இது இந்தியாவுக்கு உலக அளவில் பெரும் அங்கீகாரத்தை வழங்குகிறது. அதேபோல் விளையாட்டு வீரர்களின் சாதனைகள் ஒவ்வொரு இந்தியருக்கும்...
Keep Reading

 
SPORTS NEWS     |     Oct 9, 2014

ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழக அரசு..

  தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழக அரசு மொத்தம் 3.80 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்ற ஸ்ரீஜேஷ் பரத்து ரவீந்திரனுக்கு ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். தங்கப்பதக்கம் வென்ற ஆடவர் ஸ்குவாஷ் அணியில் இடம்பெற்றிருந்த சவுரவ் கோஷல், ஹரிந்தர் பால் சிங், குஷ் குமார் ஆகியோருக்கும் ரூ.50 லட்சம் வழங்கப்படுகிறது. வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணியில் இடம்பெற்ற தீபிகா...
Keep Reading

 
SPORTS NEWS     |     Oct 1, 2014

ஆசிய விளையாட்டில் சரிதாவுக்கு 'அநீதி' அறிக்கை கேட்டது மத்திய அரசு

  ஆசிய விளையாட்டில் சரிதா தேவிக்கு அநீதி இழைக்கப்பட்டதை அடுத்து இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு இந்திய ஒலிப்பிக் அசோசியேஷனை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி சர்பானந்தா சோனாவால் கேட்டுக் கொண்டுள்ளார். ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் லைட்வெயிட் பிரிவின் (57-60 கிலோ) அரைஇறுதியில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் எல்.சரிதாதேவியும், தென்கொரியாவின் ஜினா பார்க்கும் நேற்று கோதாவில் இறங்கினர். இந்த ஆட்டத்தில் நடுவர்களின் அதிகபட்ச கருணை உள்ளூர் வாசி மீது விழுந்து விட்டது. இதனால் சிறப்பாக செயல்பட்ட...
Keep Reading

 
SPORTS NEWS     |     Sep 25, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகள போட்டி: தமிழக வீரர்களுக்கு நிதி..

  மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகள போட்டியில், தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொண்ட வீரர்-வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.7 லட்சத்து 63 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆப்பிரிக்க நாடான துனீஷியாவில் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 12 முதல் 19 வரை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அழைப்பு சர்வதேச தடகளப் போட்டிகளில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த 7 பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம்...
Keep Reading

 
SPORTS NEWS     |     Sep 23, 2014

ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ் போட்டியில் சௌரவ் கோசல் வெள்ளி பதக்கம்..

  17-வது ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியா நாட்டில் உள்ள இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் இறுதிபோட்டியில் இந்திய வீரர் சௌரவ் கோசல், மலேசிய வீரரா ஆங் பெங் ஹீயை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கிய முதலே இந்தியா வீரர் கோசல், மலேசிய வீரரின் ஆட்டத்தை எதிர்கொள்ள திணறினார். முதல் செட்டில் ஈடுகொடுத்து விளையாடினாலும் கோசல் 9-11 என செட்டை இழந்தார். ஆனால், 2-வது செட்டை 4-11 என்றும், 3-வது செட்டை 5-11 என்ற கணக்கிலும் போட்டியின்றி விரைவில் இழந்தார். 45 நிமிடங்களே நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீரர் கோசல் 0-3 என நேர் செட்...
Keep Reading

 
SPORTS NEWS     |     Sep 22, 2014

ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீபிகாவுக்கு ரூ.20 லட்சம்:..

  ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை தீபிகா பலிக்கலுக்கு ரூ. 20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் வெண்கலப் பதக்கம் வென்றார். இதனையடுத்து அவரை பாராட்டியுள்ள முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள...
Keep Reading

 
SPORTS NEWS     |     Sep 20, 2014

ஆசிய விளையாட்டு போட்டி: முதல்நாளில் தங்கம், வெண்கலத்துடன் பதக்க..

  ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்நாளான இன்று துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையை தொடங்கியுள்ளனர். முதல்நாளான இன்று ஸ்வேதா சவுத்ரி வெண்கலப் பதக்கத்தையும், ஜித்துராஜ் தங்கப்பதக்கத்தையும் வென்றுள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டி, தென்கொரியாவில் வெள்ளிக்கிழமை மாலை கண்ணைக் கவரும் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவில் இந்திய அணி, ஹாக்கி கேப்டன் சர்தார்சிங் தலைமையில் தேசிய கொடியுடன் அணிவகுத்து சென்றனர்.அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வரை நடைபெறும் 17வது ஆசிய விளையாட்டுப்...
Keep Reading

 
SPORTS NEWS     |     Sep 8, 2014

பக் நினைவு இறகுப் பந்து போட்டியில் சுழல்கோப்பை பெற்ற அக்னி பொறியியல்..

  சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் அந்த மைதானத்தை உருவாக்கிய பக்கை நினைவுகூறும் வகையில் நடத்தப்படும் பக் நினைவு இறகுப் பந்து போட்டியில் சுழல்கோப்பை பரிசு பெற்ற தாழம்பூர் அக்னி பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமாரிடம் சுழற்கோப்பையை வழங்கி ஆசி பெற்றனர்.உடன் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் எஸ்.ென்.சாமுவேல் லவ்லி சுந்தர்.
Keep Reading

 
  First   « Prev   2  3  4  5    Next »   Last



விளம்பரம்