சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
  First   « Prev   1  2  3  4    Next »   Last
SPORTS NEWS     |     Jan 22, 2015

ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங்: மெய்யப்பன், குந்தராவுக்கு தொடர்பு- சீனிவாசன்..

  ஐபிஎல் சூதாட்ட வழக்கில் ஐசிசி சேர்மன் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்குத் தொடர்பு இருப்பது நிரூபணமாகியுள்ளதாக சுப்ரீம் கோர்ட் இன்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை நிறுவனர் ராஜ் குந்த்ரா மீதான சூதாட்டப் புகாரும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். அதேசமயம், சீனிவாசனுக்கு இதில் தொடர்பில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சீனிவாசன் மீதான புகார்கள் வெறும் சந்தேகமே என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பிசிசிஐ பதவி அல்லது...
Keep Reading

 
SPORTS NEWS     |     Jan 6, 2015

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: யுவராஜ் சிங்..

  உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் தொடர்பாக இன்று மும்பையில் பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழுவினர், வீரர்கள் பட்டியல் குறித்து ஆலாசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு பின் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த உலக கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங், இடம்பெறவில்லை. இதேபோல் ஷோவாக், ஜாகீர்கான்,...
Keep Reading

 
SPORTS NEWS     |     Dec 31, 2014

சகாக்களிடம் ஓய்வு முடிவை கூறுகையில் கண்கலங்கிய டோணி

  டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை இந்திய கிரிக்கெட் அணியிடம் தெரிவித்தபோது கண்கலங்கிவிட்டாராம். மஹேந்திர சிங் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து விராட் கோஹ்லி புதிய கேப்டனாக ஆகியுள்ளார். டோணி வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று தனது சகாக்களிடம் ஓய்வு முடிவை தெரிவித்துள்ளார். அப்போது அவரையும் அறியாமல் கண்கலங்கியுள்ளார். சக வீரர்கள் டோணியை கட்டிப்பிடித்து அவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர். ஓய்வு பெறும் முடிவை சக வீரர்களிடம் தெரிவிக்கையில் டோணி...
Keep Reading

 
SPORTS NEWS     |     Dec 11, 2014

உலகக் கோப்பை வென்ற பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் மோடி..

  பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. தாயகம் திரும்பிய வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டிப் பேசினார். 4வது பார்வையற்றோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. இதில் இறுதிப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. கேப்டவுனில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 40 ஓவர்களில் 7 விக்கெட்...
Keep Reading

 
SPORTS NEWS     |     Nov 26, 2014

பவுன்சர் பந்தால் தலையில் காயமடைந்த பிலிப் ஹியூஸ் கவலைக்கிடம்!

  தலையில் காயமேற்பட்டு கவலைக்கிடமாக சிகிச்சை பெற்றுவரும் ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூசுக்கு மேலும் பல ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன. பழைய மாடல் ஹெல்மெட் அணிந்ததே காயம் தீவிரமாக இருக்க காரணம் என்று ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்து. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெபீல்டு ஷீல்டு போட்டியில், தெற்கு ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதும் 4 நாள் ஆட்டம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வந்தது. டாசில் வென்ற தெற்கு ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. அந்த அணி 2 விக்கெட்...
Keep Reading

 
SPORTS NEWS     |     Nov 21, 2014

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நேபாள அணியை வீழ்த்தி இந்திய மகளிர்..

  தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நேபாளத்தை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் காங்கோம் பாலா தேவி 4 கோல்கள் அடித்து அசத்தினார். தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டி 2010ல் அறிமுகம் ஆனதில் இருந்து இதுவரை நடைபெற்ற மூன்று சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்திய அணி பட்டம் வென்றுள்ளது. தொடர்ந்து 3 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி...
Keep Reading

 
SPORTS NEWS     |     Nov 20, 2014

சர்ச்சையில் சிக்கிய 'பாக்சர்' சரிதா தேவிக்கு சச்சின் திடீர் ஆதரவு-..

  குத்துச்சண்டை சர்ச்சையில் சிக்கிய இந்திய வீராங்கனை சரிதாதேவிக்கு ஆதரவு தெரிவித்தும், அவரது பிரச்சினையை தீர்க்க கோரியும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மத்திய விளையாட்டு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இரு மாதங்களுக்கு முன்பு தென்கொரியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியின் போது இந்திய வீராங்கனை சரிதா, தான் சிறப்பாக விளையாடிய போதிலும் உள்ளூர் வீராங்கனைக்கு சாதகமாக நடுவர்கள் தீர்ப்பு வழங்கி விட்டதாக கூறி கதறி அழுததுடன், தனக்கு...
Keep Reading

 
SPORTS NEWS     |     Nov 14, 2014

ஒருநாள் கிரிக்கெட் போட்டி: 5 சாதனைகளைப் படைத்து அதிரடி காட்டிய ரோஹித்..

  ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களைக் குவித்த பெருமையுடன் மொத்தம் 5 சாதனைகளை படைத்தார் இந்திய வீரர் ரோஹித் சர்மா. கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 173 பந்துகளில் 264 ரன்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் என்ற உலக சாதனை படைத்தார். ஒரு நாள் போட்டியில் இரண்டு முறை இரட்டைச்சதம் அடித்தவர் என்ற சாதனையையும் எட்டினார். இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில்...
Keep Reading

 
SPORTS NEWS     |     Nov 13, 2014

4-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியாவிடம் பணிந்தது இலங்கை

  இலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணியை 153 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, தொடர்ச்சியாக 4 போட்டிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, ரோகித் சர்மாவின் அசூர ஆட்டத்தில் 404 ரன்களை குவித்தது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் மற்றும் இருமுறை இரட்டை சதம் விளாசிய வீரர் என்று அடுத்தடுத்து உலகசாதனைகள் படைத்த...
Keep Reading

 
SPORTS NEWS     |     Nov 4, 2014

நான் பயிற்சியாளராக இருக்கும் வரையில் நீ விளையாட முடியாது என சேப்பல்..

  நான் பயிற்சியாளராக இருக்கும் வரையில் நீ விளையாட முடியாது என சேப்பல் என்னிடம் கூறினார் என்று வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஓய்வுக்கு பிறகு எழுதி இருக்கும் சுயசரிதை புத்தகம் வருகிற 6-ந் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் அந்த புத்தகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இருந்த கிரேக் சேப்பல் (ஆஸ்திரேலியா) செயல்பாடுகள் குறித்து தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார். 2007-ம் ஆண்டு உலக கோப்பை...
Keep Reading

 
  First   « Prev   1  2  3  4    Next »   Lastவிளம்பரம்