சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
   1  2  3    Next »   Last
SPORTS NEWS     |     Mar 16, 2018

Get a good night's rest with Philips Hue White Ambiance this World Sleep Day

  Chennai/ India– Marking the World Sleep Day on March 16, Philips Lighting (Euronext: LIGHT), the world leader in lighting, has announced a special discount on its White Ambiance starter kit in India to celebrate this day. Customers in India can avail up to 20% discount on Philips Hue White Ambiance starter kit purchased on Amazon.in between March 14 and 20, 2018. World Sleep Day is an annual event, intended to be a celebration of sleep and a call to action on important issues related to sleep. While there are many factors that contribute to a good night’s sleep, most of them can be controlled and enhanced, such as the ambience of your bedroom. Research states that light has a profound impact on regulating the human body’s 24-hour circadian rhythm and plays a critical role in how people wake up and fall asleep. Philips Hue White Ambiance can support a better night’s sleep by automatically and slowly dimming down two hours before bed, using the Philips Hue app. Then, in the morning, you can wake up more gently, having set the lights to gradually brighten, mimicking the sunrise. Scientists at Philips Lighting research recommend that we should be consistent with our sleep schedule and establish the right bedroom environment to ensure that we get the best quality sleep possible. Philips Hue White Ambiance is perfect for your bedside lamps, so you can use connected lighting to help benefit your sleeping patterns. It provides a certain level of light, during the night and when getting ready for bed in the evening, that has minimal impact on your natural production of the sleep supporting hormone melatonin, thus helping you to sleep better and feel more refreshed in the morning. Control your lighting, your way The Philips Hue White Ambiance light bulbs are controllable via your smartphone, switch, wearables, or other smart accessories. It provides a broad spectrum of white light; from a cool, bright light, perfect for when you need to concentrate, to a warm light for when you want to create a cozy ambiance. You can personalize your lighting based on your mood or activity, choosing from four different light recipes: energize, read, concentrate, and relax. The Wake Up & Go function can help to sync your sleep routine with your biological clock, while the Nightlight feature creates a warm, low light if you need to get up in the middle of the night, with the Philips Hue motion sensors.
Keep Reading

 
SPORTS NEWS     |     Apr 13, 2015

டென்னிஸ் இரட்டையைர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்த சானியா..

  டென்னிஸ் விளையாட்டில் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் இடத்தை இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி பிடித்துள்ளது. டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸுடன் ஜோடி சேர்ந்து இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார். சானியா, ஹிங்கிஸ் இடையிலான புரிதல் நன்றாக உள்ளது. இதனால் அந்த ஜோடி அடுத்தடுத்து மூன்று கோப்பைகளை வென்றுள்ளது. இதன் மூலம் சானியா புதிய சாதனை படைத்துள்ளார். பிஎன்பி பரிபாஸ் கோப்பை, மயாமி ஓபன் டென்னிஸ் போட்டி கோப்பை, டபுள்யூடிஏ ஃபேமிலி...
Keep Reading

 
SPORTS NEWS     |     Apr 6, 2015

ஐபிஎல் தலைவராகிறார் ராஜீவ் சுக்லா! சீனிவாசன்-ஜக்மோகன் டால்மியா..

  ஐபிஎல் தலைவராக ராஜீவ் சுக்லாவை தேர்ந்தெடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. முதல் மூன்று சீசன்களிலும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தலைவராக லலித் மோடி. ஐபிஎல் போட்டிகளை உலக அளவில் கவனம் ஈர்க்க செய்ததில் லலித் மோடி பங்களிப்பு அபாரம். ஆனால், லலித் மோடி, ஊழல் புகார்களால் பதவி விலகிய நிலையில், எந்த ஒரு கிரிக்கெட் வாரியத்திலும் பொறுப்புக்கு வரமுடியாதபடி ஆயுட் கால தடை விதித்தது பிசிசிஐ. இதன்பிறகு ஐபிஎல் தலைவர் பதவி ரோலர் கோஸ்டர் போல சுற்றிவருகிறது. 2013ல் பிஸ்வால் தலைவராக பதவிக்கு வந்த...
Keep Reading

 
SPORTS NEWS     |     Apr 6, 2015

இருளில் கரையும் சாந்தி செளந்தரராஜன் வாழ்க்கை...விளக்கேற்றுமா மத்திய,..

  ஆசிய விளையாட்டு போட்டியில் ஓட்டப் பந்தையத்தில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த சாந்தி சவுந்தர்ராஜன் தற்போது வாழ்க்கை நடத்த ஒரு அரசு வேலையின்றி தவித்து வருகிறார். இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர பிற விளையாட்டு துறையில் சாதித்த பிரபலங்களை பலருக்கும் தெரிவதில்லை. அவர்கள் படும் கஷ்ட நஷ்டங்களும் வெளியே வருவதில்லை. அப்படித்தான் கவனிப்பாரற்று தவித்து வருகிறார் தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன். 2006ம் ஆண்டு தோகாவில் நடைபெற்ற, ஆசிய விளையாட்டு போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் சாந்தி...
Keep Reading

 
SPORTS NEWS     |     Mar 8, 2015

உலகக் கோப்பை கிரிக்கெட்: 64 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது..

  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் 64 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 376 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 312 ரன்களையே எடுத்தது. உலக கோப்பை போட்டிகளின் 32வது லீக் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மோதின. இப்போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றங்கள்...
Keep Reading

 
SPORTS NEWS     |     Mar 5, 2015

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம்..

  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலக கோப்பை போட்டியில் 27-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏ பிரிவில் உள்ள வங்கதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெக்லியோட்- கோயட்செர் களமிறங்கினர். 3வது ஓவரிலேயே மெக்லியோட் 11 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த கார்டினெர் 19 ரன்களில் அகமது வீசிய பந்தில் அவுட் ஆனார். 4வது...
Keep Reading

 
SPORTS NEWS     |     Feb 20, 2015

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பலாம்: தூர்தர்ஷனுக்கு..

  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பலாம் என்று உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷன் ஒளிபரப்ப டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்ற விசாரணையின் போது, தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இந்த...
Keep Reading

 
SPORTS NEWS     |     Feb 12, 2015

நியூசிலாந்தின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் உலக கோப்பை தொடக்க..

  உலக கோப்பை தொடரின் துவக்கவிழா இன்று, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் என, இரு இடங்களில் ஒரே நேரத்தில் தொடங்கியது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 14 அணிகள் பங்கேற்கும் 11வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 14ம் தேதி சனிக்கிழமை, துவங்குகிறது. மார்ச் 29ம் தேதி வரை, இத்தொடரில் மொத்தம் 49 போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்கான துவக்க விழா, இரண்டு நாள் முன்னதாக இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் ஆகிய இரு இடங்களில் ஒரே நேரத்தில் நடக்கின்றன. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு விழா...
Keep Reading

 
SPORTS NEWS     |     Feb 12, 2015

ஐபிஎல்-8வது சீசன்: எந்த அணிகள், எந்த நாட்களில், எந்த மைதானங்களில் மோத..

  ஐபிஎல் சீசன்-8 தொடர் ஏப்ரல் 8ம்தேதி தொடங்கி, மே 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 8 அணிகள் கொண்டதாக இந்த சீசன் அமைய உள்ளது. நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிவை அந்த 8 அணிகளாகும். மொத்தம் 11 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. ஏப்.8: புதன்கிழமை: கொல்கத்தா- மும்பை. இடம்-கொல்கத்தா. நேரம்-8 மணி. ஏப்.9: சிஎஸ்கே-டெல்லி....
Keep Reading

 
SPORTS NEWS     |     Feb 1, 2015

பயஸ் - ஹிங்கிஸ் அபாரம்.. ஆஸி. கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றனர்..

  41 வயதான இந்தியாவின் லியாண்டர் பயஸ் தனது 15வது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை இன்று வென்றார். ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் அவரும் சுவிடச்ரலாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸும் இணைந்து வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்கள். இறுதிப் போட்டியில் இந்த ஜோடி, பிரெஞ்சு - கனடிய ஜோடியான கிறிஸ்டியானா மெலடோனோவிக், டேணியல் நெஸ்டர் இணையை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் சென்றனர். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே பயஸ் -ஹிங்கிஸ் ஜோடி பட்டையைக் கிளப்பியது. ஹிங்கிஸ் இதற்கு முன்பு 14 முறை பல்வேறு கிராண்ட்ஸ்லாம்...
Keep Reading

 
   1  2  3    Next »   Lastவிளம்பரம்