Inaugural 64-team BOOST Chennaiyin FC Football Championship announced    |    Dr.Paul Dhinakaran's Family Wedding reception at Vanagaram    |    The 31 Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India    |    Champions of ALLEN Sharp Exam Felicitated in the SCORE ceremony    |    7Up And Actress Kajal Aggarwal Bring Ponneram to Chennai    |    TAPMA Plans Huge Demonstration on 13th Dec. for Withdrawal of Plastics Ban    |    ALLEN Career Institute launches study centre in Chennai    |    Ford Inaugurates Dhruvan Ford Sales and Service Facility in Chennai    |    Chartered Accountant Training Program by Education Department    |    Stroke Awareness Walkathon by SIMS Hospital    |   
Total Visitors : site stats
  First   « Prev   2  3  4  5    Next »   Last
POLITICS NEWS     |     Feb 1, 2015

பாரிவேந்தரின் மகன் ரவி IJK செயல் தலைவராக தேர்வு

  இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) 5து பொதுக்குழு கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வி கல்லூரி மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜெயசீலன் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவராக பாரிவேந்தரின் மகன் ரவி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் விவரம் வருமாறு: இந்திய ஜனநாயக கட்சியில் அதிக அளவில் இளைஞர்களை ஈர்க்கவும் அவர்களை வழி நடத்தவும் ஒரு இளம் தலைவர்...
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 30, 2015

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காந்தி நினைவு நாள் கருத்தரங்கம்

  தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காந்தி நினைவு நாள் கருத்தரங்கம் தியாகராய நகரில் நடந்தது. மதசார்பற்ற இந்தியாவின் சவால்களும் அச்சுறுத்தல்களும் என்ற தலைப்பில் நடந்த இந்த கருத்தரங்குக்கு ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். இதை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் தொடங்கி வைத்தார். கருத்தரங்கில் ஜி.கே.வாசன் பேசியதாவது: தனி மனிதன் மதத்தை, மத நூல்களை பின்பற்றலாம். ஆனால் அரசு அரசியல் அமைப்பு சட்டத்தைதான் பின்பற்ற வேண்டும். மதம் சார்ந்து இயங்கக்கூடாது. மதம் சார்ந்த அரசாக இல்லாமல் மக்கள்...
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 30, 2015

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகல்

  முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெயந்தி நடராஜன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார். முன்னதாக, ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியானது. அதில், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட தனக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நெருக்கடி கொடுத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன். அமைச்சர் பதவியை தான் ராஜினாமா செய்த பிறகு...
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 30, 2015

தி.மு.க.வின் பல்வேறு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம்: க.அன்பழகன்..

  தி.மு.க.வின் உயர்மட்டக்குழு மற்றும் பல்வேறு அணிகளுக்கான நிர்வாகிகளின் பட்டியலை அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சற்குணபாண்டியன், ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரின் பதவி விவரம் தி.மு.க. சட்டதிட்ட விதியின்படி...
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 23, 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாரதீய ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியன்

  ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி நடக்கிறது. இங்கு அ.தி.மு.க சார்பில் வளர்மதி போட்டியிடுகிறார். இவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார். தி.மு.க வேட்பாளர் ஆனந்த் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். இந்த இரு கட்சிகளும் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன . பா.ம.க. இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்து விட்டது. மற்ற கட்சிகளின் நிலை குறித்து தெரிய வில்லை. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து பா.ஜனதா...
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 22, 2015

சூடு பிடிக்கும் ஸ்ரீரங்கம்.... குவிந்தனர் அமைச்சர்கள்..

  முக்கியவேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தில் பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு வரும் பிப்ரவரி, 13ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வளர்மதி, கடந்த, 19ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தனர். அதிமுகவினரின் பிரசாரமும் தொடங்கியது. இடையில், இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின், இன்று நடைபெறவுள்ள அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில்...
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 22, 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளர் ஆனந்த் வேட்பு மனுதாக்கல்

  ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி நடக்கிறது. இங்கு அ.தி.மு.க சார்பில் வளர்மதி போட்டியிடுகிறார். இவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டார். தி.மு.க வேட்பாளர் ஆனந்த் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்வதாக் அறிவிக்கபட்டு இருந்தது. இந்த இரு கட்சிகளும் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன . பா.ம.க. இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்து விட்டது. மற்ற கட்சிகளின் நிலை குறித்து தெரிய வில்லை. ஸ்ரீரங்கம் தொகுதியில்...
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 21, 2015

ஸ்ரீரங்கத்தில் பாஜக கூட்டணி போட்டி: விஜயகாந்தை சந்தித்த தமிழிசை தகவல்

  ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி நடக்கிறது. இங்கு அ.தி.மு.க சார்பில் வளர்மதி போட்டியிடுகிறார். இவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டார். தி.மு.க வேட்பாளர் ஆனந்த் தனது வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்கிறார். இந்த இரு கட்சிகளும் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன . பா.ம.க. இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்து விட்டது. மற்ற கட்சிகளின் நிலை குறித்து தெரிய வில்லை. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து பா.ஜனதா...
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 20, 2015

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி வேட்பு..

  ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி வேட்பு மனு தாக்கல் செய்தார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வழக்கறிஞர் எஸ்.வளர்மதி போட்டியிடுகிறார். இவர் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் ஆகவும் பதவி வகித்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த என். ஆனந்த், தி.மு.க வேட்பாளராக மீண்டும் நிறுத்தப்பட்டு உள்ளார். வேட்பு மனு...
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 13, 2015

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.கவை முந்தி வேட்பாளரை அறிவித்த..

  ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அதற்கு இன்னும் 5 நாட்கள் அவகாசம் உள்ளது. எனவே இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் வேட்பாளர்களை கட்சிகள் அறிவிக் கும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. வேட் பாளரை கருணாநிதி இன்று அறிவித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:- வருகிற 13-2-2015 அன்று நடைபெற இருக்கும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத் தேர்தலில் தோழமைக் கட்சி களின்...
Keep Reading

 
  First   « Prev   2  3  4  5    Next »   Last



விளம்பரம்