CENTRE FOR MONOGENIC DIABETES' INAUGURATED AT DR. MOHAN'S DIABETES SPECIALITIES CENTRE    |    Westminster-Cipaca Join Hands to Start COVID -ICU Unit    |    VIJAI TRUCKING HAS BEEN AWARDED THE DEALERSHIP FOR TATA MOTORS COMMERICAIL VEHICLE DIVISION    |    SIMS Hospitals, Vadapalani performs successful Microsurgical Liver Transplant Surgery, a first of its kind in Tamil Nadu    |    Malabar Gold & Diamonds opens New Show Room In Chennai Anna Nagar.    |    TCL CONNECT 2021 , Chennai    |    Satish Dhawan satellite launched by ISRO onboard the PSLV-C51 rocket    |    ‘ONVI.MOVIE’, India’s Exclusively Pay-Per-View OTT for Movies, will be Launched on 5th March 2021    |    ஒருலட்சம் உயிர்களை காப்பாற்றி சிறப்பாக சாதனை -பாராட்டிய ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை    |    தாம்பரம் முடிச்சூர் , அருள்மிகு வினை தீர்த்த விநாயகர் கோவில், பிரசன்ன வெங்கடேசப் பொருமாள் - கும்பாபிஷேகம்    |   
Total Visitors : site stats
   1  2  3    Next »   Last
POLITICS NEWS     |     Mar 16, 2018

Suryoday Small Finance Bank (SSFB) launches a unique branch expansion model - Partners with Ex-Bankers

  Suryoday Small Finance Bank (SSFB), one of the fastest growing small finance banks today announced the opening of its first ‘Partnership led Outlet’ in Chennai. The branch was inaugurated by Mr. Baskar Babu, MD & CEO of Suryoday Small Finance Bank. Speaking on the occasion, Mr. Baskar Babu – MD & CEO, Suryoday Small Finance Bank said, “We are delighted to open our first “Partner led banking” Outlet by Partnering with Ex-Bankers, thereby fostering partnership and entrepreneurship. At Suryoday strong governance, transparency and superior customer experience are non-negotiable and we believe that these partners, who have been ex bankers; would help bring in more ideas on servicing and understanding the customer needs. This is a unique business model we see opportunity and growth through this. Speaking further, he said “In the first year of operation, our endeavor has been about getting the basics right. In the next financial year, we will be focusing on conversion of our 216 microfinance branches to banking outlets. We want to deepen the relationship with our customers and move from being lenders to wealth creators for them. In terms of business approach, we plan to build a healthy book but and in the process we want our customers to grow with us.” Suryoday Small Finance bank (SSFB ) is positioned well both in terms of assets and liabilities. Currently (end of Q3-FY-18’) SSFB has a deposit base of more than 500 crs a gross loan portfolio of around 1,352 crs, with a YOY growth of 37%.
Keep Reading

 
POLITICS NEWS     |     Apr 6, 2015

காங்., தி.மு.க.வுடனான கூட்டணிக்கு சேலத்தில் அடிபோட்ட "கேப்டன்"?

  தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கான சிக்னலை சேலம் பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கொடுத்திருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தே.மு.தி.க. சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் பேசினர். இக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், அண்ணா திமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மற்றும் அண்ணா திமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து பேசி அனைவரும்...
Keep Reading

 
POLITICS NEWS     |     Apr 5, 2015

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. மலைச்சாமி பா.ஜ.க.வில்..

  அண்ணா தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. மலைச்சாமி பாரதிய ஜனதாவுக்கு தாவி உள்ளார். தமிழக உள்துறை செயலர் மற்றும் தேர்தல் அதிகாரியாக இருந்தவர் மலைச்சாமி. பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு அவர் 1999 ஆம் ஆண்டில் அண்ணா தி.மு.க.வில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் அக்கட்சியின் சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு அதிமுக எம்.பி.யானார். கடந்த லோக்சபா தேர்தலின் போது வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், பாரதிய ஜனதா கூட்டணிக்கு...
Keep Reading

 
POLITICS NEWS     |     Apr 4, 2015

தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்களுக்கான நேர்காணல்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்-துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் சென்னையில், 11-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க. பொருளாளரும், இளைஞரணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை தேர்வு செய்திட, தி.மு.க. இளைஞரணி ‘அன்பகம்’ அலுவலகத்தில் மாவட்ட வாரியாக நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாவட்ட, மாநகர மற்றும் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மும்பை, அந்தமான்...
Keep Reading

 
POLITICS NEWS     |     Apr 3, 2015

2016 ஆண்டு தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும்: அன்புமணி ராமதாஸ்

  பா.ம.க. நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் சென்னை மந்தைவெளியில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, கே.என்.சேகர், மு.ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2016–ம் ஆண்டு ஆட்சி மாற்றம் மற்றும் தமிழக முன்னேற்றம் குறித்து நிர்வாகிகளின் கருத்தை டாக்டர் ராமதாஸ் கேட்டறிந்தார். முன்னதாக அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– புகையிலை உபயோகப் டுத்துவதால் புற்றுநோய் வராது என பாரதீய ஜனதா எம்.பி கூறியிருப்பது...
Keep Reading

 
POLITICS NEWS     |     Mar 11, 2015

சட்டமன்ற தேர்தலை சந்திக்க தாராளமாக நிதி தாருங்கள்: தொண்டர்களுக்கு..

  தி.மு.க. தலைவர் கருணாநிதி அக்கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 2016-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தமிழக அரசின் பொதுத்தேர்தல் வரவுள்ளது. 5 ஆண்டு காலம் இந்த நாட்டு மக்கள் பட்ட துன்பங்களுக்கெல்லாம் விடிவு காலம் ஏற்படவிருக்கிறது. மக்கள் படும் வேதனைகளை எண்ணிப்பார்க்கும் போது, ஆளுங்கட்சிக்கு விடை கொடுத்து அனுப்பத் தயாராகி விட்டார்கள் என்ற போதிலும், “அவர்கள் இல்லாவிட்டால் நாம் தானே”, என்ற மதமதப்போடு நாம் இருந்து விடக்கூடாது. எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்ற எண்ணம் ஆளுங்கட்சியினரிடம்...
Keep Reading

 
POLITICS NEWS     |     Mar 9, 2015

நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர் ஊராட்சி தலைவர் அதிமுகவில் இருந்து..

  அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– கழகத்தின் கொள்கை–குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருவந்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் செல்ல.ராஜாமணி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்...
Keep Reading

 
POLITICS NEWS     |     Mar 6, 2015

இந்திய ஜனநாயக கட்சியில் மாற்று கட்சியினர் 200 பேர் இணைந்தனர்

  இந்திய ஜனநாயக கட்சியில் டாக்டர் பாரிவேந்தர் செயல் தலைவர் ரவி பச்சமுத்து முன்னிலையில் மாற்று கட்சியினர் 200–க்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர். காஞ்சி மாவட்ட தலைவர் எஸ்.முத்தமிழ்ச்செல்வன் ஏற்பாட்டில் இதற்கான நிகழ்ச்சி அசோக் நகரில் நடைபெற்றது. இதில் பா.ம.க. மறைமலை நகர் நகர இளைஞரணி செயலாளர் தனசேகர் தலைமையில் பா.ம.க.வினர் 20 பேர்களும் 20–ம் வார்டு விடுதலை சிறுத்தை செயலாளர் மணி சேகர் தலைமையிலும் நிர்வாகிகளும் இணைந்தனர். நந்திவரம்–கூடுவாஞ்சேரி எம்.ஜி.ஆர். இளைஞரணி கிளை செயலாளர் கராத்தே ராஜா தலைமையில் அ.தி.மு.க.வினரும் இதில்...
Keep Reading

 
POLITICS NEWS     |     Mar 5, 2015

தேர்தல் முறைகேடுகளில் தமிழகம் முதலிடம்: அமித் ஷா

  கோவையில் இன்று கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தலைவர் அமித் ஷா, தேர்தல் ஊழல்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று கூறினார். கோவையில் இன்று நடைபெற்ற பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமித் ஷா, "தமிழகத்தில் தேர்தல் முறைகேடுகளை, ஊழல்களைத் தடுக்க பாஜக-வை வலுவாக்குவது அவசியம். இதனால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியும். தேர்தல் சமயங்களில் பணம் ஒரு பெரிய பங்காற்றுவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதனைத் தடுக்க பாஜக-வை வலுப்பெறச் செய்ய வேண்டும். அதாவது...
Keep Reading

 
POLITICS NEWS     |     Mar 5, 2015

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து அக்ரி..

  திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டுள்ளார். அவர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக அமைச்சர் முக்கூர் சுப்ரமணியம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Keep Reading

 
   1  2  3    Next »   Last



விளம்பரம்