சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
  First   « Prev   1  2  3  4    Next »   Last
INDIA NEWS     |     Apr 15, 2015

2ஜி வழக்கு: மன்மோகன் சிங்கை ஆ.ராசா தவறாக வழி நடத்தினார்- இறுதி வாதத்தில்..

  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கின் இறுதி வாதங்கள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முதல் தொடங்கியுள்ளன. இன்றைய இறுதி வாதத்தின் போது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா தவறாக வழிநடத்தினார் என சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். 2011-இல் சிபிஐ தொடர்ந்த 2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, மத்திய முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெஹுரா, ராசா அமைச்சராக இருந்த போது அவரது...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 15, 2015

பவானி சிங்கை நீக்க கோரிய வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!:..

  ஜெயலலிதா வழக்கில் பவானிசிங்கை நீக்க கோரிய மனு மீதான வழக்கில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜெ.மேல்முறையீட்டு வழக்கில், அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக கூடாது என்று திமுகவின் அன்பழகன் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நீதிபதிகள் மதன் லோகூர் மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் பெஞ்ச் விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஏப்ரல் 15ம்தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 15, 2015

ஆந்திர அரசின் தலைமைச் செயலாளர் மத்திய அரசிடம் நேரில் விளக்கம்

  திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரங்களை வெட்ட வந்ததாக கூறி 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது திட்டமிட்ட படுகொலை என்று கூறப்படுவதால், துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யுமாறு ஆந்திர அரசுக்கு ஐதராபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்துமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆந்திர மாநில அரசுக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அத்துடன் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரின் பட்டியலை...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 14, 2015

இணையத்தைக் காப்பாற்றுவோம் ஏர்டெல் ஜீரோ திட்டத்திலிருந்து..

  கடந்த சில நாட்களாக இணையத்தை காப்பாற்றுவோம் (சேவ் தி இண்டர்நெட்) என்ற முழக்கத்துடன் பலர் போராடியதன் விளைவாக ஏர்டெல் ஜீரோ திட்டத்திலிருந்து வெளியேறுவதாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இன்டர்நெட் என்ற தொழில் நுட்பம் உருவானதற்கு காரணமே உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் தகவல் தங்கு தடையின்றி எவ்வித பாகுபாடும் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்றுதான். அந்த வகையில், இணைய வசதிகளை அணுகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும், இணையவழியாக பயணிக்கும் தகவல்கள் எந்த குறுக்கீடும் இல்லாமல் அனைவரையும் சென்றடையவேண்டும்...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 14, 2015

கார் திருட்டு வழக்கில் அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது

  கார் கொள்ளை கும்பலுடன் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட அசாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருமிநாத் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் கூறும்போது, "காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருமிநாத் இன்று காலை 7 மணியளவில் எம்.எல்.ஏ. விடுதியில் இருந்து கைது செய்யப்பட்டார். கார் கொள்ளை கும்பலுடன் தொடர்பு இருப்பதாக அவர் மீது புகார் வந்தது. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் அவரை திஸ்பூர் காவல் நிலையத்த்துக்கு கொண்டு சென்றோம். விரைவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 14, 2015

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் யாசின் மாலிக், மசரத் ஆலம் கைது

  ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் யாசின் மாலிக் மற்றும் மசரத் ஆலம் கைது செய்யப்பட்டு உள்ளனர். தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நேற்று ராணுவம் நடத்திய தாக்குதலில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அப்பகுதிக்கு செல்ல முயன்றபோது, பிரிவினைவாத தலைவர்கள் யாசின் மாலிக் மற்றும் மசரத் ஆலம் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் மாலிக், மசரத் ஆலம் ஆகியோர் அவாந்திபோராவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் தடுப்பு காவலுக்கு...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 13, 2015

பாபா ராம்தேவுக்கு மந்திரிக்குரிய அந்தஸ்து-சலுகைகள்: அரியானா அரசு..

  யோகா குரு பாபா ராம்தேவுக்கு கேபினட் மந்திரிகளுக்கு நிகரான அந்தஸ்து வழங்க அரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது. யோகா குரு பாபாராம்தேவ், யோகா மற்றும் ஆயுர்வேதா ஊக்குவிப்பதற்காக அரியானா மாநில அரசின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கேபினட் மந்திரிகளுக்கு நிகரான அந்தஸ்து வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முடிவு முதல் மந்திரி தலைமையில் நடைபெற்ற மந்திரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேபினட்...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 13, 2015

திருப்பதியில் மொட்டை போடுவதற்கான கட்டணம் ரத்து

  திருப்பதியில் பக்தர்கள் முடிக்காணிக்கைக்கான (மொட்டை போடுதல்) கட்டணத்தை ரத்து செய்து திருப்பதி-திருமலா தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் நேர்த்தி கடனுக்காக முடிக்காணிக்கை செலுத்துவது வழக்கம். இவ்வாறு முடிக்காணிக்கை கொடுக்கும் பக்தர்கள் மொட்டை போடும் போது பக்தர்களிடம் மொட்டியடிக்கும் பணியாளர்கள் கூடுதலாக பணம் பறிப்பதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து, திருப்பதியில் முடிக்காணிக்கைக்கான கட்டணத்தை ரத்து செய்துள்ளதாக திருப்பதி-திருமலா தேவஸ்தானம்...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 13, 2015

விவசாயிகள் பாதிக்காமல் நிலம் கையகப்படுத்த வகை செய்கிறது இந்திய அரசு:..

  விவசாயிகளும், நில உரிமையாளர்களும் பாதிக்கப்படாத வண்ணம் நிலத்தை கையகப்படுத்த புதிய கட்டமைப்பை இந்திய அரசு உருவாக்கி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜெர்மனியில், ஹன்னோவர் கண்காட்சியை துவக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, "விவசாயிகளும், நில உரிமையாளர்களும் பாதிக்கப்படாத வண்ணம் நிலத்தை கையகப்படுத்த புதிய கட்டமைப்பை இந்திய அரசு உருவாக்கி வருகிறது" என்றார். அரசு என்ன மாதிரியான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது என்பதை விவரிக்காவிட்டாலும், இந்தியாவில் முதலீடு செய்யும்போது நிலம் கையகப்படுத்துதல் பிரச்சினையாக...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 13, 2015

ஆளுநர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்ல குடியரசுத்தலைவரின் அனுமதி..

  ஜனாதிபதி அனுமதியின்றி வெளி மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லக்கூடாது என்று மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு விதித்து உள்ளது. மாநில ஆளுநர்கள் நியமிக்கப்படும்போது அவர்கள் சொந்த மாநிலங்களில் நியமிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக ஆளுநர்கள் அவ்வப்போது தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ பயணமாகி விடுகிறார்கள். சில ஆளுநர்கள் தாங்கள் பதவி வகிக்கும் மாநிலங்களுக்கு உடனடியாக திரும்புவதும் இல்லை. வெகு நாட்கள் அங்கேயே தங்கி விடுகிறார்கள். இதைத் தடுப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம்...
Keep Reading

 
  First   « Prev   1  2  3  4    Next »   Last



விளம்பரம்