Udhyanithi Stalin Provides Sewing machine , Iron Box, Rice    |    ChinmayaNagar LOGU celebrates Kalaignar 97 th Birth Day    |    தமிழ்நாடு ஆட்டிறைச்சி - மாட்டிறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு- பத்திரிக்கையாளர் சந்திப்பு.    |    Chariot from Tamil Nadu for Rama Navami Celebrations at Ayodhya    |    OPS INAUGURATED FAIR PRO -2020 EXPO AT NANDAMBAKKM    |    Paytm to Empower 1 Million Merchants in Tamil Nadu    |    Lizol for the first time in India, launches a new innovative product designed specially for cement surface    |    Newgen Software extends support to 800 children through remedial education programme in Nandabakkam Higher Secondary School, Sriprembadhur, Chennai    |    திறமைக்கு வாய்ப்பளிக்கும் சமூகமே முன்னேறும்!    |    SRI CHAITANYA GROUP OF SCHOOL WORLD RECORD FEST 2019    |   
Total Visitors : site stats
  First   « Prev   170  171 
INDIA NEWS     |     Apr 27, 2013

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்: எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை..

  நிலக்கரி சுரங்க ஊழல் புகார் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் விசாரணை அறிக்கை மூலம் தெரிய வந்து உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நிலக்கரி இலாகா இருந்த போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு நடந்ததால், நடந்த முறைகேட்டுக்கு பொறுப்பு ஏற்று அவர் பதவி விலகவேண்டும் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 27, 2013

கர்நாடக மக்களை பா.ஜனதா அரசு ஏமாற்றி விட்டது சிக்மகளூர் தேர்தல் பிரசார..

  கர்நாடக மக்களை பா.ஜனதா அரசு ஏமாற்றி விட்டது என்று சிக்மகளூரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் சோனியாகாந்தி ஆவேசமாக பேசினார். சோனியாகாந்தி வருகை கர்நாடக மாநிலத்தில் வருகிற 5ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே ராகுல்காந்தி 2 கட்ட பிரசாரத்தை முடித்து சென்றுள்ளார்.இந்த நிலையில் சிக்மகளூர் மாவட்டத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 27, 2013

என்.என்.வோரா, மீண்டும் காஷ்மீர் கவர்னராக நியமனம்

  2008ம் ஆண்டு முதல் காஷ்மீர் மாநில கவர்னராக பணிபுரிந்து வரும் என்.என்.வோராவின் பதவிக்காலம், வருகிற ஜூன் 25ந்தேதியுடன் முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து 2வது முறையாக மீண்டும் 5 ஆண்டு காலத்திற்கு அவரை காஷ்மீர் கவர்னராக நியமித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த காஷ்மீரில், கடந்த 1990ம் ஆண்டு கவர்னர் பதவியில் இருந்து ஜக்மோகன் விலகியபின், ராணுவம் அல்லது உளவுத்துறை பின்னணி இல்லாமல் முதன் முதலில் கவர்னர் பதவி ஏற்றவர், என்.என்.வோராதான் என்பது குறிப்பிடத்தக்கது.பஞ்சாப் மாநில...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 26, 2013

பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் சிங் மீது மீண்டும் தாக்குதல்:..

  பாகிஸ்தானில் கடந்த 1990ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 14 பேர் இறந்தனர். இதுதொடர்பாக சரப்ஜித் சிங் என்ற இந்தியரை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். குண்டு வெடிப்பில் சரப்ஜித்திற்கு தொடர்பு இருப்பதாக ஆவணங்களையும் சாட்சியங்களையும் பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த பாகிஸ்தான் கோர்ட்டு சரப்ஜித் சிங்கிற்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யும்படி பாகிஸ்தான் உச்சநீதி மன்றத்தில் சரப்ஜித் சிங் தாக்கல் செய்த...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 26, 2013

இந்திய எல்லையில் 19 கி.மீ ஊடுருவி கூடாரம் அமைத்த சீனப்படை.

  சீனப் படைகள் இந்திய எல்லையில் ஊருடுவி, லடாக் பகுதியில் 10 கிலோ மீட்டர் வந்து கூடாரம் அமைத்துள்ளதாக தகவல் வந்தது. அங்கு இந்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் படைகள் எல்லை தாண்டவில்லை சீனா தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், இதுபற்றி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்நிலையில், சீனப் படைகள் எல்லையைத் தாண்டி, இந்திய பிராந்தியத்தில் 19 கிலோ மீட்டர் வரை நுழைநது, கூடாரங்கள் அமைத்துள்ளது என்று அரசு புதிய தகவலை தெரிவித்துள்ளது. பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 25, 2013

பிரதமர் ராஜினாமா செய்யகோரி எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளி:..

  2ஜி, நிலக்கரி ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்றும் அமளி ஏற்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த வாரம் தொடங்கியது. ஆனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் போன்ற முறைகேடு தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதீய ஜனதா கோரி வருகிறது. இதேபோல் மற்ற எதிர்க் கட்சிகளும் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி வருகிறார்கள். இதனால் பாராளுமன்றத்தில் தொடர்ந்து அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. நேற்று திரிணாமூல்...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 25, 2013

எடிட்டர்ஸ் கில்டு தலைவராக இந்து என்.ரவி ஏகமனதாக தேர்வு

  எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா அமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், எடிட்டர்ஸ் கில்டு தலைவர் பதவிக்கு இந்து என்.ரவியின் பெயரை மூத்த பத்திரிகையாளர் எச்.கே.துவா முன்மொழிந்தார். கே.கே.கட்டியால் அதை வழிமொழிந்தார். தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாததால் எடிட்டர்ஸ் கில்டு தலைவராக இந்து என்.ரவி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். எடிட்டர்ஸ் கில்டு புதிய தலைவர் இந்து என்.ரவிக்கு முன்னாள் தலைவர் டி.என்.நினன், பொதுச்செயலாளர் விஜய் நாயக் மற்றும் இதர...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 25, 2013

சீன ஊடுருவலை சமாளிப்பது எப்படி?: ஏ.கே.அந்தோணியுடன் ராணுவத் தளபதி ஆலோசனை

  சீன ராணுவ வீரர்கள் கடந்த 15ம் தேதி இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள தேப்சங் பள்ளத்தாக்கில் முகாம் அமைத்துள்ள சீன படையினர், ஹெலிகாப்டர் மூலம் இந்திய வான்பகுதியில் பறந்தது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு கூடுதல் படைகளை இந்திய ராணுவம் அனுப்பியுள்ளது. மேலும் இந்திய ராணுவத் தளபதி பிக்ரம் சிங், லடாக் பகுதிக்குச் சென்று நிலைமையை சமாளிப்பது குறித்து மூத்த கமாண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பாதுகாப்புத் துறை மந்திரி ஏ.கே. அந்தோணியை சந்தித்து,...
Keep Reading

 
INDIA NEWS     |     Dec 26, 2012

சென்னையில் 2000 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்: கருணாநிதி வரவேற்பு

  இப்போது உள்ள சூழ்நிலையில் நாளைக்கே பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் அத்தனை தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார். செயல்வீரர் கூட்டம் திருச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று திருச்சி காஜாமலை பகுதி டி.வி.எஸ். நகர் அருகே உள்ள.
Keep Reading

 
  First   « Prev   170  171 விளம்பரம்