NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |    Nano Life First time launching @ T.Nagar,Chennai    |    RISHS INTERNATIONAL SCHOOL 3'rd ANNUAL DAY 05-02-2019    |    Inaugural 64-team BOOST Chennaiyin FC Football Championship announced    |    Dr.Paul Dhinakaran's Family Wedding reception at Vanagaram    |    The 31 Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India    |    Champions of ALLEN Sharp Exam Felicitated in the SCORE ceremony    |    7Up And Actress Kajal Aggarwal Bring Ponneram to Chennai    |   
Total Visitors : site stats
  First   « Prev   2  3  4  5    Next »   Last
INDIA NEWS     |     Apr 10, 2015

லக்வி விடுதலை: பாகிஸ்தான் மீது இந்தியா கடும் அதிருப்தி

  மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சகி-உர் ரகுமான் லவ்கியை விடுதலை செய்தது 26/11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை இழிவு படுத்தும் செயல் என்றும் சர்வதேச சமூகம் பாகிஸ்தானின் இரட்டை நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர், லஸ்கர்இதொய்பா தளபதி சகி-உர் ரகுமான் லக்வி. இவர், லஸ்கர்இதொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீதின் நெருங்கிய உறவினர் ஆவார். மும்பை தாக்குதல் தொடர்பாக, 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம், லக்வி உள்பட 7 பேர்,...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 10, 2015

20 தமிழர் படுகொலை: போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஹைதராபாத்..

  20 தமிழர் படுகொலை விவகாரத்தில் ஆந்திரா காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஆந்திரா போலீசார் மீது ஏன் ஐ.பி.சி. 302வது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யவில்லை என்று உயர்நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது. திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் 20 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிக் கோரி மக்கள் உரிமைகள் குழு சார்பில் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆந்திர...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 9, 2015

மாநிலங்களவை ஏப்ரல் 23 தேதி முதல் மே 13 வரை செயல்படும்

  மாநிலங்களவை ஏப்ரல் 23 தேதி முதல் மே 13 வரை செயல்படும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை குழு தெரிவித்துள்ளது. இரண்டாவது கூட்டத்தொடரில் நில கையகபடுத்தும் மசோத சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதற்கு முன்னதாகவே மக்களவை ஏப்ரல் 20-தேதிதொடங்க உள்ளதாக பாராளுமன்ற விவகாரத்துறை குழு தெரிவித்துள்ளது.
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 9, 2015

சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் வழக்கு, ராமலிங்க ராஜூ உள்பட 10 பேர்..

  சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் வழக்கில் ராமலிங்க ராஜூ உள்பட 10 பேர் குற்றவாளிகள் என்று சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வரவு செலவு கணக்கில், பல ஆண்டுகளாக மோசடி செய்து, லாபத்தை அதிகமாக காட்டி ஊழலில் ஈடுபட்டதாக அதன் தலைவர் பி. ராமலிங்க ராஜூ மீது கடந்த 2009ம் ஆண்டு புகார் எழுந்தது. நாட்டின் மிகப்பெரிய கணக்கு மோசடி என கூறப்பட்ட இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. ராமலிங்க ராஜூ, அவரது சகோதரர்கள் ராம ராஜூ, சூரிய நாராயண ராஜூ, சத்யம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சீனிவாஸ் உள்ளிட்ட 10 பேர் மீது...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 9, 2015

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேமனின் மரண தண்டனையை..

  மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு தொடர் வெடிகுண்டு தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு மும்பை விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. யாகூப் மேனன் அனுப்பிய கருணை மனுவும் ஜனாதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டதால் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் யாகூப் மேமன் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து மரண தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில்...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 8, 2015

சி.பி.ஐ. விசாரணை தேவை.. உடல்களை அடக்கம் செய்ய முடியாது: 'என்கவுண்ட்டர்'..

  தெலுங்கானா மாநிலத்தில் 5 தீவிரவாதிகளை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று பலியானோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடும் வரை 5 பேரின் உடல்களை அடக்கம் செய்ய முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டதாக 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வாரங்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த தீவிரவாதிகள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி இயக்கத்தின் ஆதரவு பெற்ற...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 8, 2015

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம்... திட்டமிட்ட என்கவுண்டரா? -..

  திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிடப்பட்ட என்கவுண்டராக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் 200க்கும் மேற்பட்டவர்கள் செம்மரங்களை வெட்டுவதாக தகவல் கிடைத்து, நேற்று அதிகாலை அம்மாநில போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது 20 தமிழக தொழிலாளர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். செம்மரங்களை கடத்த முயன்றவர்கள் தங்கள் மீது கற்களை வீசித் தாக்கியதாகவும், தற்காப்புக்காகவே அவர்கள் மீது துப்பாக்கிச்...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 7, 2015

தெலுங்கானாவில் தப்பிஓட முயன்ற 5 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்..

  தெலுங்கானாவில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்ததாக 5 தீவிரவாதிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டதாக 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வாரங்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த தீவிரவாதிகள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி இயக்கத்தின் ஆதரவு பெற்ற தெஹ்ரீக் கலாபா இ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களில் முக்கியமானவன் விகரூதீன், குஜராத் முதல்வராக இருந்த போது நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியவன்....
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 7, 2015

தெலுங்கானாவில் தப்பிஓட முயன்ற 5 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்..

  தெலுங்கானாவில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்ததாக 5 தீவிரவாதிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டதாக 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வாரங்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த தீவிரவாதிகள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி இயக்கத்தின் ஆதரவு பெற்ற தெஹ்ரீக் கலாபா இ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களில் முக்கியமானவன் விகரூதீன், குஜராத் முதல்வராக இருந்த போது நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியவன்....
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 7, 2015

10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்களுக்கு தடை; தேசிய பசுமை தீர்ப்பாயம்..

  நகரங்களில் அன்றாடம் பெருகி வரும் வாகனங்களால் காற்றின் தரம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், பல்வேறு முயற்சிகளுக்கு பின் தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கிக் கொண்டிருக்கும் டீசல் வாகனங்களின் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது டீசல் வாகனங்களே. தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் டெல்லியை விட்டு மக்கள் வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டு வருவதால் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிரேசில்,...
Keep Reading

 
  First   « Prev   2  3  4  5    Next »   Last



விளம்பரம்