Udhyanithi Stalin Provides Sewing machine , Iron Box, Rice    |    ChinmayaNagar LOGU celebrates Kalaignar 97 th Birth Day    |    தமிழ்நாடு ஆட்டிறைச்சி - மாட்டிறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு- பத்திரிக்கையாளர் சந்திப்பு.    |    Chariot from Tamil Nadu for Rama Navami Celebrations at Ayodhya    |    OPS INAUGURATED FAIR PRO -2020 EXPO AT NANDAMBAKKM    |    Paytm to Empower 1 Million Merchants in Tamil Nadu    |    Lizol for the first time in India, launches a new innovative product designed specially for cement surface    |    Newgen Software extends support to 800 children through remedial education programme in Nandabakkam Higher Secondary School, Sriprembadhur, Chennai    |    திறமைக்கு வாய்ப்பளிக்கும் சமூகமே முன்னேறும்!    |    SRI CHAITANYA GROUP OF SCHOOL WORLD RECORD FEST 2019    |   
Total Visitors : site stats
   1  2  3    Next »   Last
INDIA NEWS     |     Mar 12, 2018

Havells Launches Water Purifier with Natural Fortification Capability

  Chennai, March 12, 2018: Addressing the main yet widely overlooked issue of contaminants from industrial & agriculture wastes polluting drinking water sources, Havells India Limited today unveiled a range of unique water purifiers capable of handling new age pollutants. These purifiers maintain the pH balance in water and add various essential minerals and trace elements lost during the reverse osmosis (RO) process. Over last few years there have been a series of reports highlighting that the levels of organic & mineral contamination in water has been rapidly on a rise across the regions. Sometimes, because of rise in sea level, typhoons, back water currents, mismanagement, etc., ocean water also contaminates the surface as well as ground freshwater sources in coastal regions. The contamination of drinking water sources makes it unsafe for human consumption. Today, many drinking water sources are perilously contaminated of high levels of Sulphate, Chloride, Arsenic, Lead and other extremely toxic elements like- Phosphorus, Cadmium, Calcium, Nickel, Magnesium, etc. This problem emanates as a results of water contamination by industrial effluents, untreated sewage discharge, rampant use of fertilisers in agriculture, etc. Havells range of technologically advanced water purifiers are designed to safely address such issues across varied geographies. Unveiling this best in class range of water purifiers, Mr. Shashank Shrivastav, Vice President, Havells India Limited, said, “At Havells, we are committed to delivering innovative products that helps our consumers preserve good health and lead better lives. This enables us to develop products and services that meet specific needs of different segments of the population of our country’s vast geographies. We take pride in announcing that our water purifiers are designed to offer 100% safe and healthy drinking water. We are hopeful that our exclusive water purifier with pH balance and natural mineral fortification capability will be well appreciated by our customers and help us gain strong foothold in the region.” On this occasion, Mr. Shrivastav, also share business plans in water purifier segment, “We are extremely delighted to foray into the water purification segment with these first of its kind water purifiers. With only one percent of the country covered, this is an extremely under penetrated and much needed product, our products will address consumers need and we target to garner at least 10% market share in next 3-4 years. “Our range of water purifiers are designed keeping Indian consumers, her kitchen space and changing water conditions, especially new age pollutants such as pesticides & industrial waste in mind. These machines can automatically detect the quality of input water and offer safe and healthy water. We are confident that consumers would love these aesthetically appealing and technologically superior offering from us”, he further highlighted the advantages of Havells range of products.
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 24, 2015

டெல்லியில் விவசாயி தற்கொலை அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு..

  டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது அங்கிருந்த ஒரு மரத்தில் கஜேந்திரசிங் என்ற விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபல அரசியல் தலைவர் ஒருவரின் கண் எதிரிலேயே ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த் சம்பவம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டார். ஆனால்...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 17, 2015

சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா ஜாமீன் மே 12 வரை நீடிப்பு

  முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா சொத்து குவித்ததாக கூறப்பட்ட வழக்கில் அவருக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ந்தேதி இந்த தீர்ப்பு வெளியிடப்பட்டது. 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஜெயலலிதா முதல்மந்திரி பதவியையும் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். இதையடுத்து அவர் பெங்களூரில்...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 17, 2015

பேரணியில் பாகிஸ்தான் கொடி அசைப்பு, காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மசரத்..

  காஷ்மீரில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் கொடிகளை ஏந்தியபடி வந்த விவகாரத்தில் பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் கைது செய்யப்பட்டார். காஷ்மீர் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி, சமீபத்தில் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் ஆகியோர் நேற்று இரவு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் நேற்றுமுன்தினம் பங்கேற்ற பேரணியில், பாகிஸ்தான் கொடிகளுடன் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு பலத்த கண்டனம் எழுந்தது. இதனால், இருவர் மீதும்...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 16, 2015

56 நாள் ஓய்வுக்கு பின் ராகுல்காந்தி டெல்லி திரும்பினார்

  பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதால் ராகுல்காந்தி மிகவும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து காங்கிரசுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அவர் தொடங்கினார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 20ந்தேதி திடீரென அவர் மாயமாகி விட்டார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அவர் எங்கோ சென்று விட்டது பரபரப்பாக பேசப்பட்டது. இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ராகுல்காந்தி அரசியலுக்கு தற்காலிக விடுமுறை அளித்துள்ளார் என்று கூறினார்கள். ஆனால் அவர் எங்கு சென்றார்?...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 16, 2015

ஜெயலலிதா வழக்கில் நீடிக்கும் சிக்கல்கள்: சுப்ரீம் கோர்ட்டுக்கு..

  முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக் கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக் கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் பெங்களூரில் தனி நீதிமன்றத் தில் ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணை நடந்தது. நீதிபதி குமாரசாமி தலைமையில் நடந்த அந்த விசாரணையில் அரசு தரப்பு வக்கீலாக பவானிசிங் ஆஜராகி வாதாடினார். இதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பவானிசிங்கை நீக்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலாளர்...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 16, 2015

அரசு அச்சக பணிக்கு விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு: எழுதுபொருள்..

  தமிழகத்தில் உள்ள அரசு அச்சகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன் வயது வரம்பும் தளர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு எழுதுபொருள் அச்சகத்துறை வெளியிட்ட அறிவிப்பு: எழுதுபொருள் அச்சகத் துறையின் கட்டுப்பாட்டில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் அரசு அச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அச்சகங்களில் மெஷின் மைண்டர், ஜூனியர் புக் பைண்டர் ஆகிய தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 16, 2015

கேரளாவில் எம்.எல்.ஏ.க்களை போலீசார் உளவு பார்க்கிறார்களா?: உம்மன்சாண்டி..

  கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு நடக்கிறது. காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பாளராக தங்கச்சன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில் பேசும் போது, மாநில போலீசார் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இது உளவு பிரிவு போலீசாரின் வழக்கமான நடைமுறை தான் என்றார். இதற்கு எதிர் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கூறும் போது, ஆளும் கட்சி கேரள எம்.எல்.ஏ.க்களை உளவு பார்க்கிறது. அவர்களின்...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 15, 2015

6 ஜனதா கட்சிகள் இணைந்தன! புதிய கட்சியாக 'சமாஜ்வாதி ஜனதா' உதயம்!..

  சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதாதளம், மதசார்பற்ற ஜனதாதளம், இந்திய தேசிய லோக்தளம், சமாஜ்வாதி ஜனதாதளம் ஆகிய ஆறு கட்சிகளும் இன்று புது டெல்லியில் ஒரே கட்சியாக சங்கமம் ஆகின. இந்த புதிய கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக வலுவான கட்சி ஒன்றை உருவாக்க சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்ட முன்னாள் ஜனதா பரிவார் தலைவர்கள் தீர்மானித்து உள்ளனர். இதுபற்றி கடந்த 5-ந்தேதி கருத்து தெரிவித்த லாலு...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 15, 2015

பெட்ரோல் விலை லிட்டருக்கு 85 பைசா குறைந்தது- டீசல் விலையும் ரூ.1.40 குறைப்பு

  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டப்படி உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக குறைந்தன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டது. அது போல டாலருக்கான நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சிறப்பாக இருந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. டெல்லி விற்பனை விலை நிலவரப்படி...
Keep Reading

 
   1  2  3    Next »   Lastவிளம்பரம்