Catalyst PR - Receive ISO Certification    |    UBM India announces the maiden edition of The Chennai Jewellery and Gem Fair    |    Vibrant Tamilnadu Food Expo 12-15 August @ Madurai    |    Get Endo 2018 Conference on Obstetrics & Gynaecology    |    600 Healthcare Experts will attend CAHOCON 2018    |    Suryoday Small Finance Bank (SSFB) launches a unique branch expansion model - Partners with Ex-Bankers    |    Get a good night's rest with Philips Hue White Ambiance this World Sleep Day    |    On World Sleep Day, Philips India intensifies awareness on sleep disorders    |    TVS Launches the new TVS Apache RTR 160 4V    |    Havells Launches Water Purifier with Natural Fortification Capability    |   
Total Visitors : site stats
  First   « Prev   4  5 
MEDICAL TIP NEWS     |     May 18, 2013

வயிறு குறைய.. ஆயுர்வேத மருந்து

  சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதியில் அசைந்து வேலை செய்து கொண்டிருக்கும் ஸமான-அபான வாயுக்களின்சீற்றத்தினால் நீங்கள் துன்பப்படுகிறீர்களா? அல்லது வயிற்றின் தசைப் பகுதிகள் பெருத்திருக்கின்றனவா? போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. எதுவாக இருந்தாலும் நீங்கள் கொள்ளு மாவை, புளித்த மோருடன் கலந்து சூடாக்கி, காலையில் குளிப்பதற்கு முன்பாக, சுமார் 15 - 20 நிமிடங்கள் கீழிருந்து மேலாகவும், வயிற்றின் வலப்புற அடிப்பகுதியிலிருந்து மேலாகவும், தொப்புளுக்கு மேலாகவும், இடப்புறம் மேலிருந்து கீழாகவும் சூடு பறக்கத் தேய்த்து ஊற வைத்து,...
Keep Reading

 
MEDICAL TIP NEWS     |     May 7, 2013

ஞாபக சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு...!

  சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது. தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது...
Keep Reading

 
MEDICAL TIP NEWS     |     May 3, 2013

பேபி பவுடரில் புற்றநோய் ஏற்படுத்தும் பொருள்: ஜான்சன் அன்ட் ஜான்சன்..

  பிரபல ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் முலுந்த் தொழிற்சாலையில் அழகுசாதன பொருட்களை தயார் செய்யும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. ஜான்சன் அன்ட் ஜான்சன் குழந்தைகள் பவுடரின் 15 பேட்ச்களில் நச்சுத்தன்மை வாய்ந்த் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடரை நச்சுத்தன்மை வாய்ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால் பவுடரில் நச்சுத்தன்மை...
Keep Reading

 
MEDICAL TIP NEWS     |     May 1, 2013

2 வயது குழந்தைக்கு ஸ்டெம்செல் மூச்சு குழல் :அமெரிக்க டாக்டர்கள் சாதனை!

  அமெரிக்காவில் 2 வயது குழந்தைக்கு ஸ்டெம்செல் மூச்சு குழல் பொருத்தி அமெரிக்க டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். மருத்துவ சிகிச்சையின் நவீன வடிவமாக குருத்தணு எனப்படும் ஸ்டெம்செல் சிகிச்சைமுறை கருதப்படுகின்றது. அமெரிக்காவில் இந்த சிகிச்சைமுறை மூலம், இரண்டுவயதுப் பெண்குழந்தை ஒன்று மூச்சுக்குழாயினைப் பெற்றுள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு மூச்சுக்குழாயும், உணவுக்குழாயும் அருகருகே அமையப்பெற்றிருக்கும். ஆனால், 2010ஆம் ஆண்டு தென்கொரியாவில் பிறந்த ஹன்னா வாரன் என்ற பெண்குழந்தை, மூச்சுக்குழாய் இன்றிப் பிறந்துள்ளது.அதனால்,...
Keep Reading

 
MEDICAL TIP NEWS     |     Apr 28, 2013

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

  ரத்த மூலத்திற்கு அருமருந்தாகும் பிரண்டை! பிரண்டை என்பது தற்போது பலருக்கும் மறந்து போயிருக்கும் ஒரு செடியாகும். பிரண்டை துவையல் செய்து சப்புக் கொட்டி சாப்பிட்ட காலம் மீண்டும் வருமா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு பிரண்டை மறைந்து வருகிறது. இந்த பிரண்டை ரத்த மூலத்திற்கு அருமருந்தாக உள்ளது. இளம்பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும். இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும். மாதவிடாய் பிரச்சினைகளுக்கு: விளக்கெண்ணெயுடன்...
Keep Reading

 
MEDICAL TIP NEWS     |     Apr 27, 2013

முகவாதம் தடுப்பது எப்படி?

  இரவில் படுக்கப்போகும் போது நமக்கு முகம் நன்றாக தான் இருந்திருக்கும். காலையில் எழுந்திருக்கும் போது முகம் ஒரு பக்கமாக கோணிக் கொண்டு போகும். காபி சாப்பிட்டால் வாய் ஒழுகும். ஒரு பக்கம் கண்ணை முழுவதுமாக மூட முடியாது. பயந்து போய் டாக்டரிடம் ஓடுவோம். அவர், "உங்களுக்கு முகவாதம் வந்துள்ளது" என்பார். முகத்தில் உள்ள நரம்புகள் பாதிப்படைவதால் முகத்தில் ஏதேனும் ஒரு பக்க தசைகள் செயலிழந்து விடும் அல்லது வலுவிழந்து விடும். இதனால் வருவது தான் முகவாதம். இந்த நோய்க்கு "பெல்ஸ் பால்சி" (bells palsy) என்று பெயர். யாருக்கு வரும்? பிறந்த குழந்தை முதல்...
Keep Reading

 
  First   « Prev   4  5 



விளம்பரம்