CENTRE FOR MONOGENIC DIABETES' INAUGURATED AT DR. MOHAN'S DIABETES SPECIALITIES CENTRE    |    Westminster-Cipaca Join Hands to Start COVID -ICU Unit    |    VIJAI TRUCKING HAS BEEN AWARDED THE DEALERSHIP FOR TATA MOTORS COMMERICAIL VEHICLE DIVISION    |    SIMS Hospitals, Vadapalani performs successful Microsurgical Liver Transplant Surgery, a first of its kind in Tamil Nadu    |    Malabar Gold & Diamonds opens New Show Room In Chennai Anna Nagar.    |    TCL CONNECT 2021 , Chennai    |    Satish Dhawan satellite launched by ISRO onboard the PSLV-C51 rocket    |    ‘ONVI.MOVIE’, India’s Exclusively Pay-Per-View OTT for Movies, will be Launched on 5th March 2021    |    ஒருலட்சம் உயிர்களை காப்பாற்றி சிறப்பாக சாதனை -பாராட்டிய ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை    |    தாம்பரம் முடிச்சூர் , அருள்மிகு வினை தீர்த்த விநாயகர் கோவில், பிரசன்ன வெங்கடேசப் பொருமாள் - கும்பாபிஷேகம்    |   
Total Visitors : site stats
   1  2  3    Next »   Last
MEDICAL TIP NEWS     |     Mar 31, 2018

Get Endo 2018 Conference on Obstetrics & Gynaecology

  Gynaecological Endoscopy is the most recent branch of surgery which uses optical instruments. It is very well getting designed to help in diagnosis and management of many abdominal and pelvic disorders of the female in particular. Laparoscopy assisted surgery and irradiation has been reported in an 87 year old female with Ovary tumor and Cancer Cervix in Japan. Indian Association of GynaecologicalEndoscopists (IAGE) has been establishing itself with more than 2500 members all over India to its credit. The first National Conference in Tamil Nadu, is to be held in Chennai with Dr. Jayam Kannan as the organizing chairperson. The three day conference has focused itself on GUIDE / EMPOWER / TEACH (GET) as its theme. Teaching of surgical procedures is done on 30th March with the support of Institute of Obstetrics &Gynaecology, Egmore under the Directorship of Prof. ShaanthyGunasingh by 12 experts with more than three decades of experience all over India. Conference is to be held for 2 days (31.3.2018 & 1.4.2018) with full of Teaching & Guiding session with around 150 eminent speakers. Young gynaecologists are empowering themselves by presenting their research work in free paper session. To top this list, One hour live Quiz is conducted in which the first come will be rewarded with book worth 16000/- rupees.
Keep Reading

 
MEDICAL TIP NEWS     |     Mar 12, 2015

மிரட்டும் பன்றிக் காய்ச்சலை விரட்டும் பாட்டி வைத்தியம்

  பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க நம் வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்தியாவில் தற்போது பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1, 500 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியாவில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் கடந்த முறை பரவியதை விட மோசமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த சூழலில் பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க பலர் தடுப்பூசிகள் போட்டுக் கொள்கிறார்கள். நம்...
Keep Reading

 
MEDICAL TIP NEWS     |     Mar 2, 2015

பன்றிக்காய்ச்சல் பரவுவது எப்படி?: என்ன செய்ய வேண்டும்-என்ன..

  பன்றிக்காய்ச்சல் நோய் தோன்றிய விதம் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் சுகாதார துறையினர் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதனை பார்க்கலாம். உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல், 1920–ம் ஆண்டில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடமிருந்து பன்றிகளுக்கு இந்த காய்ச்சல் பரவியது. பின்னர் நாளடைவில் பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்நோய் பரவத்தொடங்கியது. அதன் பின்னர் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்நோய் பரவி வருகிறது. இதனாலேயே இக்காய்ச்சல் பன்றிக்காய்ச்சல் என்று...
Keep Reading

 
MEDICAL TIP NEWS     |     Feb 13, 2015

Iswarya Women’s Hospital - A cancer survivor delivers through in vitro fertilization

  Chennai, Feb:13- Some treatments for cancer, including surgery, radiation therapy, and chemotherapy, have the potential to decrease fertility in a variety of ways. Permanent infertility is sometimes a long-term side effect of cancer treatment. Hence, Mrs. Latha, a cancer survivor, aged 42, was apprehensive about wanting to be a mother. With her medical history, she and her husband (Mr. Sivakumar; they are married since 20 years) were contemplating such an important step. Mrs. Latha was diagnosed with carcinoma of breast and had undergone bilateral mastectomy along with chemo-radiation 5 years ago. At this juncture, the couple had approached Dr. Chandralekha, the chief of Iswarya hospital and Fertility Centre. The team of doctors headed by Dr. Chandralekha took this as a challenge and went ahead with investigations. Considering her ‘Cancer-Survivor’ status, Dr. Chandralekha had discussed the patient’s stance with a senior oncologist in the city and was sure about putting a smile on the faces of the couple. Mrs Latha was subjected to a whole body PET scan for any evidence of metastasis and was found to be normal, and along with her Mr. Siva also underwent testing. In April 2014 Dr. Chandralekha developed an embryo with a donor egg, and sperms from Mr Siva, which were duly implanted in her. She successfully conceived a single baby, which was confirmed after 4 weeks by ultrasound. The doctors had given her high-risk pregnancy care during her antenatal period to avoid complications. The growth of the baby and the wellbeing of the mother were closely monitored throughout by a team of dedicated doctors. In January 2015 Mrs. Latha delivered a healthy male baby weighing 2.5kg. This delivery does not just serve as a testament to the expertise of the doctors of Iswarya Fertility Center, but also marks history in the field of fertility care in our country. Dr Chandralekha, Director, Iswarya Women's Hospital & Fertility Centre said," This is indeed a proud moment for us and we are elated that this significant medical breakthrough can go a long way in helping cancer surviving women to conceive and deliver healthy babies through IVF. We congratulate the entire medical team of Iswarya Hospital and also wish the couple and the new born a very healthy future". Dr. Chandralekha regards this achievement as a major scientific breakthrough in the field of Reproductive Medicine and believes this to be the first such reported case in our country. There are several options for having children that both men and women can consider if they are faced with fertility issues following cancer treatment, and success rate of IVF among such couples is less. The case can prove to be a ray of hope among millions of such cancer survivors.
Keep Reading

 
MEDICAL TIP NEWS     |     Feb 6, 2015

இஞ்சிப் பால்..!

  கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க. ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி? ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக்...
Keep Reading

 
MEDICAL TIP NEWS     |     Dec 3, 2014

மூலிகைகளும், தீரும் நோய்களும்...!

  நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே! ...அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும் ஓரிதழ்...
Keep Reading

 
MEDICAL TIP NEWS     |     Dec 3, 2014

தயிர்.

  தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தரும். ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா...
Keep Reading

 
MEDICAL TIP NEWS     |     Oct 27, 2014

104க்கு போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும்.... ஒரு பாட்டில் ரூ. 450!

  மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய திட்டம் பிளட் ஆன் 104. அதாவது 104 என்ற எண்ணுக்குப் போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும். ஒரு பாட்டில் ரூ. 450 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து செல்வாக கூடுதலாக ரூ. 100 தர வேண்டும். இந்தத் திட்டம் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளது. திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜீவன் அம்ருத் சேவா என்றும் இதற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரத்த வங்கி கால் சென்டர் இந்த ரத்த வங்கிக்காக, தனியாக அனைத்து மாநிலங்களிலும் கால் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்...
Keep Reading

 
MEDICAL TIP NEWS     |     Sep 30, 2014

அப்பல்லோ மருத்துவமனைகள் மற்றும் ஸேனோஃபி இணைந்து டயாபடீஸ் உள்ள..

  சென்னை, செப்:30– அப்பல்லோ மருத்துவமனைகள் மற்றும் ஸேனோஃபி இணைந்து இந்தியாவில் ஒருங்கிணைந்த டயாபடிக் பாதுகாப்புத் திட்டங்களை வழங்கி வரும் அப்பல்லோ சுகர் கிளினிக்குகளை தங்களின் கூட்டு முயற்சியின் மூலம் விரிவுபடுத்தும் திட்டத்தை அறிவித்தன. அப்பல்லோ மற்றும் ஸேனோஃபி டயாபடீஸில் தங்களுக்கு உள்ள நிபுணத்துவத்தின் மூலம் விரிவான கல்வி ஆதாரங்கள்,சிகிச்சை மற்றும் பாதுகாப்புத் திட்டங்களை வழங்கி நோயாளிகள் தங்கள் டயாபடீஸை நல்லமுறையில் கட்டுப்படுத்த இந்தக் கூட்டு முயற்சியின் மூலமாக உதவ வேண்டுமென்று திட்டமிட்டுள்ளன....
Keep Reading

 
MEDICAL TIP NEWS     |     Sep 29, 2014

மருத்துவ மூலிகை – ஏலக்காய்...

  சமையல் வகைகளுக்கு, குறிப்பாக இனிப்புப் பண்டங்கள், பலகாரங்கள், கேக், மிட்டாய், ரொட்டிகளுக்கு சுவையும், மணமும் அளிக்கும் ‘‘ஏலக்காய்’’, பலவகைகளில் இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது. ‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்று சிறப்புப் பெயர் – செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில், ‘‘ஏலக்காய் மாலைகொண்டு ஏழு காதம் தொலைவிலிருந்து தாய்மாமன் வருவானே தங்கமே கண்ணுறங்கு’’ என்னும் தாலாட்டுப் பாடல் ஒன்று, ஏலக்காயின் பழமையை உணர்த்துகிறது. பூமாலை,...
Keep Reading

 
   1  2  3    Next »   Last



விளம்பரம்