சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
  First   « Prev   40  41 
EDUCATIONAL NEWS     |     May 6, 2013

கர்நாடக சட்டசபை தேர்தல் : 70 சதவீதம் வாக்கு பதிவு

  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் சுமார் 70.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடகத்தின் 14-வது சட்டப் பேரவைக்கான தேர்தல் வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. கடுமையான வெயிலை கருத்தில் கொண்டு, வாக்குப் பதிவுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அளிக்கப்பட்டிருந்தது. 223 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், கர்நாடக ஜனதா கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2,940 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ்...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     May 5, 2013

RMD ENGINEERING COLLEGE 8TH CONVOCATION DAY CELEBRATION

  Chennai,May:5- R.M.D. Engineering College hosted the 8th Graduation day at its campus today(5.5.13). R.S. Munirathinam, Founder-Chairman, R.M.K. group of institution presided over the function and delivered the presidential address. The Dr. D.K.Paliwal, Member Secretary, NBA, New Delhi, was the Chief Guest, delivered the Graduation day address and conferred the degree to the graduates and gave cash awards to 62 Anna University rank holders and college toppers worth Rs.11,39,000/-. The campus was bringing with energy reflecting the sense of anticipation among the students wearing the ceremonial graduation regalia, waiting to receive their graduation certificates. 494 students (390 UG & 104 PG Degree) were conferred with degree. Jothi Naidu Director, R.M. Kishore Vice-Chairman, Yalamanchi Pradeep Secretary, Durgadevi Pradeep Vice-Chairperson, Sowmya Kishore Management Trustee, T. Pichandi I.A.S. (Retd), T.N. Ramanathan I.A.S(Retd) and Dr. K.K. Thiyagarajan Academic Dean felicitated the gathering. Dr. K. Sivaram Principal, R.M.D. Engineering College warmly welcomed the Guests and gathering at the convocation ceremony. The college offers B.E. in CSE, ECE, EEE, EIE, B.Tech, IT, M.E., CSE, MBA, MCA, Four under graduate branches of engineering are accredited by the NBA, for five years at the first instance. R.M.D Engineering College achieved overall pass percentage of 95.55% for the batch 2008-12. The campus placement was another outstanding achievement that is 94% in 2011-12 and 88.07% for the current batch till date.
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     May 3, 2013

நாளை முதல் சென்னை உள்பட 59 இடங்களில் என்ஜினீயரிங் விண்ணப்பம் வினியோகம்

  என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பம் நாளை முதல் 59 இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு 9-ந்தேதி வெளியாக உள்ளதையொட்டி இந்த ஆண்டு பி.இ., பி.டெக்., உயர்கல்வியில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்க முன்கூட்டியே அண்ணா பல்கலைக் கழகம் திட்டமிட்டது. நாளை (4-ந்தேதி) முதல் 20-ந்தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. சென்னையில் 4 இடங்களில் படிவம் விற்பனை செய்யப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகம், குரோம்பேட்டை, ஐ.எம்.ஐ.டி., புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக், பிராட்வே பாரதி அரசு பெண்கள் கல்லூரி...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     May 3, 2013

6 மாத குழந்தையை கற்பழித்து கொன்ற காமக்கொடூரனுக்கு விஷ ஊசி போட்டு..

  அமெரிக்காவில் உள்ள ஓகியோ பகுதியில் லூக்காஸ்வில்லே என்ற பகுதி உள்ளது. இந்த ஊரை சேர்ந்தவர் ஸ்டீவ்சுமித் (வயது 46). இவர் தனது தோழி ஒருவரின் 6 மாத குழந்தையை கற்பழித்து கொலை செய்தார். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணையின்போது ஸ்டீவ்சுமித் குடிபோதையில் இவ்வாறு செய்துவிட்டதாகவும், வேண்டுமென்றே நான் கொலை செய்யவில்லை என்றும், எனவே எனக்கு மரண தண்டனை விதிக்ககூடாது என்று வாதாடினார். ஆனால் அதை கோர்ட்டு ஏற்கவில்லை. இதையடுத்து அவருக்கு...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     May 1, 2013

நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா

  நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜியில், முதல் பட்டமளிப்பு விழா நேற்று (30.4.13) இரவு 7.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் கே. ரோசய்யா கலந்து கொண்டு, சிறந்த ஆசிரியர்களுக்கான விருதினையும், சிவில் மற்றும் மெக்கானிக்கல் படிப்புக்கு புதிய கட்டடமும் திறந்து வைத்தார். மேலும் பொறியியல் படிப்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின்...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     May 1, 2013

பள்ளி திறந்த முதல் வாரத்திலேயே புத்தக பை, காலணி வழங்க உத்தரவு

  பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை மற்றும் காலணி வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவச புத்தகங்கள், சீருடை, சைக்கிள், புத்தக பை, காலணி போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், வரும் கல்வியாண்டில் அரசின் இலவச பொருட்களை பள்ளி திறந்த ஒரே வாரத்தில் வழங்குமாறு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களை பள்ளி கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக இலவச பொருட்களை கொள்முதல்...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Apr 28, 2013

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளை நடத்த ஏ.ஐ.சி.டி.இ. அனுமதியை கல்லூரிகள் பெற தேவை..

  எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளை நடத்துவதற்கு ஏ.ஐ.சி.டி.இ.யின் அனுமதியை கல்லூரிகள் பெற தேவை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அப்பீல் வழக்கு தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பட்ட படிப்புகளை நடத்துவதற்கு அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கழகத்திடம் (ஏ.ஐ.சி.டி.இ.) பல்கலைக்கழகங்கள் அனுமதி பெற தேவை இல்லை என்றாலும்கூட, அவற்றின்கீழ் இயங்குகிற கல்லூரிகள் அனுமதி பெறுவது அவசியம் என்று ஒரு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக தனியார் கல்லூரி நிர்வாகங்களும், பல்வேறு கல்லூரிகளும்...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Apr 27, 2013

ஸ்ரீசாஸ்தா பொறியியல் கல்லூரியின் 10-வது பட்டமளிப்பு விழா

  ஸ்ரீசாஸ்தா பொறியியல் கல்லூரியின் 10-வது பட்டமளிப்பு விழா சென்னை, ஏப்:26- சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஸ்ரீ சாஸ்தா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியின் 10-வது பட்டமளிப்பு விழா 24-4-13 புதனன்று நடைபெற்றது. கல்லூரி தலைவர் ஏ.எம்.கே. ஜம்புலிங்கம் தலைமை வகிக்க, துணை தலைவர் ஜெ.கார்த்திகேயன் முன்னிலை வகிக்க, கல்லூரி முதல்வர் ஆர். வரதராஜன் வரவேற்றார். இந்தியாவின் முதல் பென் செயற்கைகோள் கட்டமைப்பாளரும், ஜிசார்-9, 10 செயற்கைகோள் திட்ட இயக்குனருமான டி.கே. அனுராதா, 654-மாணவ மாணவியர்க்கு பட்டங்களையும், பல்கலைக்கழக அளவில் ரேங்க எடுத்த...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Apr 27, 2013

மே 9-ந்தேதி பிளஸ்-2, மே 31-ல் 10-ம்வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1-ந்தேதி தொடங்கிய பிளஸ்-2 தேர்வு மார்ச் 27-ந்தேதி முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வினை எழுதினார்கள். இது தவிர தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் தேர்வு எழுதினார்கள். தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 17-ந்தேதி முடிவடைந்தது. கம்ப்யூட்டர்களில் மதிப்பெண்களை பதிவு செய்யும் வேலை நடந்து வருகிறது. மே 10-ந்தேதிக்குள் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் இன்று பிளஸ் -2 தேர்வு முடிவுகள் வருகிற மே...
Keep Reading

 
  First   « Prev   40  41 விளம்பரம்