Vishal 3R Lab innaugurated by Seema Agarwal IPS    |    CII and Grundfos Inaugurate GangaiAmman Koil Kulam (Tank)    |    TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE    |    சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்    |    IndoStar Capital Finance Limited Offer opens on May 9, 2018    |    Catalyst PR - Receive ISO Certification    |    UBM India announces the maiden edition of The Chennai Jewellery and Gem Fair    |    Vibrant Tamilnadu Food Expo 12-15 August @ Madurai    |    Get Endo 2018 Conference on Obstetrics & Gynaecology    |    600 Healthcare Experts will attend CAHOCON 2018    |   
Total Visitors : site stats
  First   « Prev   2  3  4  5    Next »   Last
EDUCATIONAL NEWS     |     Feb 12, 2015

அ.தி.மு.க.வினருக்கு கத்திக்குத்து தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள்..

  ஸ்ரீரங்கத்தில் வாக்காளர்களுக்கு வேட்டி-சேலை வழங்கியதை தடுத்த அ.தி.மு.க.வினரை கத்தியால் குத்திய தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேட்டி-சேலை விநியோகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் அ.தி.மு.க.வினர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் இருந்தனர். அப்போது மூலத்தோப்பு பகுதியில் தி.மு.க. மகளிர் அணியினர் வீடு, வீடாக வேட்டி-சேலை வழங்குவதாக அவர்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் திரண்டு சென்று வேட்டி,...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Feb 12, 2015

அண்ணாபல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில்..

  அண்ணாபல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்று அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி மார்ச் 31-ந்தேதி முடிவடைகிறது. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவு மே மாதம் வெளிவரும். மே மாத முதல் வாரத்தில் என்ஜினீயரிங் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் அண்ணாபல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 58 இடங்களில் கொடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அண்ணாபல்கலைக்கழக...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Feb 11, 2015

இடைத்தேர்தல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஸ்ரீரங்கம்..

  இடைத்தேர்தலைமுன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும்,மற்ற பகுதிகளில் 13.2.2015 (வெள்ளிக்கிழமை) பள்ளிகள் வழக்கம் போல் இயங்குமென கல்வித்துறை அறிவித்துள்ளது: இதுகுறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நா. அருள்முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தேர்தல் ஆணைய உத்தரவின்படியும், மாவட்ட ஆட்சியரின்...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Feb 10, 2015

சென்னையில் சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் மாணவர்கள்..

  தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்பு மற்றும் எல்.கே.ஜி. வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க இப்போதே பெற்றோர்கள் தயாராகி விட்டனர். அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது. சென்னையில் உள்ள பிரபலமான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நேற்று முதல் மாணவர்கள் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. அடையார், மந்தைவெளி, கோபாலபுரம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, முகப்பேர், வளசரவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் எப்போது மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று பெற்றோர்கள் எதிர்பார்ப்புடன்...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Feb 9, 2015

பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்வு: மத்திய அரசின் அரசாணை..

  பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் பி.டெக் படித்த மாணவர்கள் ஆசிரியர் பட்டப் படிப்புகளை படிக்க முடியும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா கூறியுள்ளார். ஆசிரியர் கல்விக்கான புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கல்லூரி தலைவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் சார்பில் 2 நாள் கருத்தரங்கு சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் கலந்துகொண்ட சந்தோஷ் பாண்டா பேசியதாவது:...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Feb 8, 2015

சட்டக்கல்லூரி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: கவர்னரை சந்தித்து நாளை மனு..

  சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி மாணவ மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 4ந்தேதி பாரிமுனையில் மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டபோது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதனால் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று 12 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் 5வது நாளாக இன்று மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்....
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Feb 6, 2015

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அழகி போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்:..

  பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆணழகன், அழகி போட்டி நடத்துவதற்கு தடை விதித்து உடனடியாக சுற்றறிக்கை வெளியிடும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை, அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி சுரேஷ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எனது மகள் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின், மத்திய பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் சங்கம் சார்பில் டெக்கோபெஸ் என்ற தலைப்பில் கலாசார நிகழ்ச்சி...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Jan 31, 2015

BHARATH UNIVERSITY HOSTS 27 TH GRADUATION DAY

  Bharath University conducted its 27th Annual Convocation to award degrees and medals to graduates who passed out in the examination held in May 2014, at a grand function held today at Sree Balaji Medical College and Hospital. Dr. A. Sivathanu Pillai, Former Chief Controller, R & D, DRDO and Founder CEO & Managing Director of the BrahMos Aerospace Private Limited was the chief guest for the occasion. Dr. S. Jagathrakshagan, Founder Chairman, Bharath University, and Former Minister of State Commerce and Industry, Govt. of India & Former Member of Parliament presided over the function. Dr.M. Ponnavaikko, Vice Chancellor, Bharath University welcomed the gathering and presented the Annual report. This year, 1192 candidates graduated from the University out of which 426 candidates received their degrees in person. The prestigious event saw the graduate students in Jubilant mood & parents were excited to partake in this happy occasion. Seizing this opportunity to impart valuable guidance & Counsel Dr. A. Sivathanu Pillai, Former Chief Controller, R & D, DRDO and Founder CEO & Managing Director of the BrahMos Aerospace Private Limited delivered the convocation address and awarded the degrees and medals to the graduates and spoke to the students on various aspects. Dr. S. Jagathrakshagan, Founder Chairman, Bharath University, and Former Minister of State Commerce and Industry, Govt. of India & Former Member of Parliament shared the progress report of the University and extended his wishes to the students. He said, Its been 25 years of churning out industry ready skilled professionals and Bharath University raises to the challenge again this year. We are confident that our students will be able to meet all the challenges faced by them. Our convocation reflects Bharath Universitys efforts in creating future professionals who will strive to bring about a positive change around them. Dr. A. Sivathanu Pillai, Former Chief Controller, R & D, DRDO and Founder CEO & Managing Director of the BrahMos Aerospace Private Limited thanked the University for inviting him on the great occasion. Congratulating the graduates, he motivated them to remain inquisitive throughout their lives, saying this would ensure constant growth of their knowledge. He guided the students on the parameters which should be kept in mind to excel in their future endeavors and encouraged them to develop clarity of vision and follow the path of truth in whichever endeavor they undertake. He said that What you aim for, you will achieve and quoted W.J. Brayan Saying, Destiny is not a matter of chance it is a matter of choice. It is not a thing to be waited for it is a thing to be achieved. He further added, The University continues to endeavor to match industry standards and will continue to support students to gain access to the latest knowledge in every field. I wish the outgoing students the very best. Congratulations! The Vice chancellor, Dr.M. Ponnavaikko welcomed the gathering and presented the Annual Report and highlighted the achievements of the University. He said that the University has grown as a multidisciplinary and multicultural University offering...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Jan 31, 2015

வக்கீல் சங்க தேர்தலில் மோதல்: எழும்பூர் கோர்ட்டு முன்பு வக்கீல்..

  சென்னை எழும்பூர் கோர்ட்டு வளாகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட மோதலில் வக்கீல் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: எழும்பூர் கோர்ட்டு வக்கீல்கள் சங்க தேர்தல் நேற்று பரபரப்புடன் நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 948 ஓட்டுக்களில் 900 ஓட்டுக்கள் பதிவானது. மாலை 6 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இரவோடு இரவாக ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததால் முடிவை அறிவதற்காக கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள்...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Jan 31, 2015

அதிநவீன அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி!!

  சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் சக்திவாய்ந்த அக்னி 5 ஏவுகணை ஒடிஷாவின் வீலர் தீவில் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் சார்பில் அதிநவீன ஏவுகணையாக அக்னி 5 வடிவமைக்கப்பட்டது. 50 டன் எடை கொண்ட அக்னி 5 ஏவுகணை, 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் சக்தி வாய்ந்தது. இந்த ஏவுகணை ஒடிஷா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து இன்று காலை 8.09 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக அதிகாரிகள்...
Keep Reading

 
  First   « Prev   2  3  4  5    Next »   Last



விளம்பரம்