Bonfiglioli Sets Up a New Facility in Chennai    |    United India Insurance - MEGA INSURANCE ADVISORS MEET AT CHENNAI ON 28/08/2018    |    Vishal 3R Lab innaugurated by Seema Agarwal IPS    |    CII and Grundfos Inaugurate GangaiAmman Koil Kulam (Tank)    |    TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE    |    சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்    |    IndoStar Capital Finance Limited Offer opens on May 9, 2018    |    Catalyst PR - Receive ISO Certification    |    UBM India announces the maiden edition of The Chennai Jewellery and Gem Fair    |    Vibrant Tamilnadu Food Expo 12-15 August @ Madurai    |   
Total Visitors : site stats
  First   « Prev   1  2  3  4    Next »   Last
EDUCATIONAL NEWS     |     Mar 12, 2015

ஐஐடி, என்ஐடி மாணவர் சேர்க்கைக்கு ஒரே கவுன்சலிங் - மத்திய மனித வள..

  நாட்டில் உள்ள ஐஐடி, என்ஐடிகள் இணைந்து பொதுவான கவுன்சலிங் மூலம் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை நேற்று வெளியிட்டது. இந்திய தொழில் நுட்ப மையங்கள் (IIT) பொருத்தவரை ஹைதராபாத், புவனேஷ்வர், மும்பை, மாண்டி, டெல்லி, இந்தூர், காந்திநகர், ஜோத்பூர், சென்னை, காரக்பூர், பாட்னா, ரோபார், ரூக்கே, வாரணாசி ஆகிய இடங்களில் ஐஐடிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆண்டு ஒன்றுக்கு 10000 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவற்றில் பி.டெக், எம்.டெக், பி.எச்டி படிப்புகள் உள்ளிட்ட இளநிலை...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Mar 11, 2015

சென்னை ஆட்சியர், காவல் ஆணையரை வேறு இடத்துக்கு மாற்ற பரிசீலிக்க..

  சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர் காவல் ஆணையர் ஆகியோரை இடமாறுதல் செய்வது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை பெரம்பூரில் பி அன்ட் சி மில் உள்ளது. இந்த மில் வளாகத்தில் தொழிலாளர்களுக் கான குடியிருப்பு அமைந்துள்ளது. சமீபத்தில் மில் மூடப்பட்டதை யடுத்து குடியிருப்புகளை காலி செய்யும்படி தொழிலாளர்களிடம் கூறப்பட்டது. இதை எதிர்த்து இளங்கோவன் என்பவர் உட்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், மில் அமைந்திருக்கும் இடம் அரசுக்கு...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Mar 10, 2015

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 408-வது கிளை நெற்குன்றத்தில் திறப்பு

  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 408-வது கிளை மற்றும் 827-வது ATM மையம் திறப்பு விழா சென்னை நெற்குன்றம் - மேட்டுக்குப்பம் தேவி கருமாரியம்மன் நகர், காமராஜர் நெடுஞ்சாலையில் (ராணி திருமணமண்டபம் அருகில்) நேற்று (09.03.2015) காலை சிறப்பாக நடைபெற்றது. ஜெயா கல்வி குழுமத்தின் நிறுவனர் பேராசிரியர் கனகராஜ் கிளையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். விழாவில் எம்.ஆர். மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி முதல்வர் பிந்து அஜித் குத்துவிளக்கு ஏற்றினார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சென்னை மண்டல மேலாளர் பி. ரவிச்சந்திரன், மற்றும் ஏ. செல்வராஜ், ஆர்....
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Mar 8, 2015

மகளிர் தினத்தையொட்டி மருத்துவ ஆராய்ச்சி நிறுவன செயலாளர் சாந்தி..

  மகளிர் தினத்தையொட்டி மருத்துவ ஆராய்ச்சி நிறுவன செயலாளர் சாந்தி ரங்கநாதனுக்கு அவ்வையார் விருது வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பெண்கள் கல்வி அறிவு பெற்று, அதன் மூலம் வேலை வாய்ப்பை எய்தி, பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில், மகளிர் முன்னேற்றத்திற்கான பல சிறப்பான திட்டங்களை தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Mar 5, 2015

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள்

  ஜிப்மர் மருத்துவ மனைகளின் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடப்பதை அடுத்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. அதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் நடக்கிறது. தற்போது பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வசதியாக ஜிப்மர் மருத்துவ கல்வி துறை அறிவிப்பு ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றியுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம்...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Mar 5, 2015

பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கின: மாணவர்களிடம் கடுமையான சோதனை

  தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்கியது. கடுமையான சோதனைக்கு பிறகே மாணவ மாணவியர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவ மாணவியருக்கான ஆண்டுப் பொதுத் தேர்வு இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. ஏற்கெனவே தேர்வுத்துறை அறிவித்தபடி மாணவ மாணவியர் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களை எடுத்துவரை அனுமதிக்கப்படவில்லை. தேர்வு அறைக்குள் வரும் மாணவ மாணவியரை கண்காணிப்பாளர்கள் கடுமையாக சோதனை செய்த பிறகே அறைக்குள் அனுமதித்தனர். துண்டுத் ஹால்டிக்கெட்கள் தவிர...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Mar 2, 2015

சிபிஎஸ்இ தேர்வுகள் நாடு முழுவதும் தொடங்கியது: 24 லட்சம் பேர் எழுதினர்

  சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தமிழகத்தில் 46 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர். நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதுகின்றனர். சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வும், 12ம் வகுப்பு தேர்வும் இன்று ஒரே நாளில் தொடங்கியதுது. 12ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 20ம் தேதி முடிகிறது. இந்த தேர்வில் தமிழகத்தில் மட்டும் 16 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். 10ம் வகுப்பு தேர்வு 26ம் தேதி முடிகிறது. இந்த தேர்வில் தமிழகத்தில் 30 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுவதாக சிபிஎஸ்இ தென்மண்டல இயக்குநர்...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Feb 27, 2015

அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமிரா: கோரிக்கையை பரிசீலிக்க தமிழக..

  மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ். இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், பள்ளி வளாகத்துக்குள் அண்மை காலங்களில் வன்முறை சம்பவங்கள் ஏராளமாக நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியை ஒருவரை மாவணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்தது. அதுபோல கிருஷ்ணகிரியில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் கொடுமை செய்துள்ளார். இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடந்துள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Feb 18, 2015

12ம் வகுப்பு, தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு 11 லட்சம் மடிக்கணினிகள்..

  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவமாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 21.15 லட்சம் மடிக்கணினிகள் மாணவ மாணவிகள் பெற்று பயனடைந்துள்ளனர். இத்திட்டத்திற்காக இதுவரை 2781.75 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இவ்வாண்டு (201415), 5.50 லட்சம் மடிக்கணினிகளும், 201516 ஆம் ஆண்டில் 5.50 லட்சம் மடிக்கணினிகளும் என ஆக மொத்தம் 11 லட்சம் மடிக்கணினிகளை அரசு மற்றும் அரசு...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Feb 13, 2015

எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து, 8 பேர் உயிரிழப்பு

  பெங்களூர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். கர்நாடகம் மாநிலம் பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை புறப்பட்டு சென்றது. பெங்களூரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் சென்றபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- கர்நாடகம் - தமிழகம் எல்லையில் ஆனைக்கல் - ஓசுருக்கு இடைப்பட்ட பகுதியில் பெங்களூர் - எர்ணாகுளம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 9 பெட்டிகள் தடம்...
Keep Reading

 
  First   « Prev   1  2  3  4    Next »   Last



விளம்பரம்