United India Insurance - MEGA INSURANCE ADVISORS MEET AT CHENNAI ON 28/08/2018    |    Vishal 3R Lab innaugurated by Seema Agarwal IPS    |    CII and Grundfos Inaugurate GangaiAmman Koil Kulam (Tank)    |    TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE    |    சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்    |    IndoStar Capital Finance Limited Offer opens on May 9, 2018    |    Catalyst PR - Receive ISO Certification    |    UBM India announces the maiden edition of The Chennai Jewellery and Gem Fair    |    Vibrant Tamilnadu Food Expo 12-15 August @ Madurai    |    Get Endo 2018 Conference on Obstetrics & Gynaecology    |   
Total Visitors : site stats
Apr 14, 2015     |     GO BACK     |     Share
 
 
தாழ்த்தப்பட்ட மக்கள் தலைநிமிர்ந்து நிற்கவும் ஒடுக்கப்பட்டவர்கள் சமவுரிமை பெறவும் போராடியவர், பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடித்தெடுத்த முக்கிய சிற்பியான டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சென்னையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழ்நாடு மாநில அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி, வணங்கி மரியாதை செலுத்தினார்.