Chartered Accountant Training Program by Education Department    |    Stroke Awareness Walkathon by SIMS Hospital    |    Bonfiglioli Sets Up a New Facility in Chennai    |    United India Insurance - MEGA INSURANCE ADVISORS MEET AT CHENNAI ON 28/08/2018    |    Vishal 3R Lab innaugurated by Seema Agarwal IPS    |    CII and Grundfos Inaugurate GangaiAmman Koil Kulam (Tank)    |    TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE    |    சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்    |    IndoStar Capital Finance Limited Offer opens on May 9, 2018    |    Catalyst PR - Receive ISO Certification    |   
Total Visitors : site stats
Mar 6, 2015     |     GO BACK     |     Share
 
 
ஒரு ஸ்டுடியோவில் படக்குழுவில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கிஷோர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு மூளை பக்கவதாம் ஏற்பட்டு இருந்தை கண்டுபிடித்தனர். கிஷோருக்கு டாக்டர்கள் தொடர்ந்து செயற்கை சுவாசம் கொடுத்து வந்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரம், ஆடுகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, பரதேசி, எதிர்நீச்சல், வானவராயன் வல்லவராயன், உதயம் என்எச் 4, நெடுஞ்சாலை, ஆகிய படங்களில் கிஷோர் எடிட்டராகப் பணியாற்றி உள்ளார். 2011-ல் தனுஷ் நடித்த ஆடுகளம் தேசிய விருது பெற்றது. இந்தபடத்துக்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதினைப் பெற்றவர் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது. எடிட்டர் கிஷோர் இளம் வயதில் மரணடைந்ருப்பது திரை உலகில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.