சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
Feb 12, 2015     |     GO BACK     |     Share
 
 
ஐபிஎல் சீசன்-8 தொடர் ஏப்ரல் 8ம்தேதி தொடங்கி, மே 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 8 அணிகள் கொண்டதாக இந்த சீசன் அமைய உள்ளது. நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிவை அந்த 8 அணிகளாகும். மொத்தம் 11 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. ஏப்.8: புதன்கிழமை: கொல்கத்தா- மும்பை. இடம்-கொல்கத்தா. நேரம்-8 மணி. ஏப்.9: சிஎஸ்கே-டெல்லி. இடம்-சென்னை. நேரம் 8 மணி. ஏப்.10: பஞ்சாப்-ராஜஸ்தான். இடம்- புனே. நேரம் 8 மணி. ஏப்.11: சிஎஸ்கே - ஹைதராபாத். இடம் ஹைதராபாத். நேரம் 4 மணி. ஏப்.11: கொல்கத்தா-பெங்களூர். இடம்-பெங்களூரு. நேரம் 8 மணி. ஏப்.12: டெல்லி-ராஜஸ்தான். இடம்-டெல்லி. நேரம்-4 மணி ஏப்.12: மும்பை-பஞ்சாப். இடம்- மும்பை. நேரம்-8 மணி. ஏப்.13: பெங்களூர்-ஹைதராபாத். இடம்-பெங்களூரு. நேரம் 8 மணி ஏப். 14: கொல்கத்தா-சென்னை. இடம்-கொல்கத்தா. நேரம்- 8மணி ஏப்.16: ஹைதராபாத்-ராஜஸ்தான். இடம்-விசாகபட்டணம். நேரம்-8 மணி. ஏப்.17: மும்பை-சென்னை. இடம்-மும்பை. நேரம்-8 மணி. ஏப்.18: ஹைதராபாத்-டெல்லி. இடம்-விசாகபட்டணம். நேரம்-4 மணி. ஏப்.18: பஞ்சாப்-கொல்கத்தா. இடம்-புனே. நேரம்- 8 மணி. ஏப்.19: ராஜஸ்தான் ராயல்ஸ்- சிஎஸ்கே. இடம்-அகமதாபாத். நேரம்-4 மணி. ஏப்.19: பெங்களூர்-மும்பை. இடம்-பெங்களூரு. நேரம்-8மணி. ஏப்.20: டெல்லி-கொல்கத்தா. இடம்-டெல்லி. நேரம்-8 மணி. ஏப்.21: ராஜஸ்தான்-பஞ்சாப். இடம்-அகமதாபாத். நேரம்-8 மணி. ஏ ப்.22: : ஹைதராபாத்-பஞ்சாப். இடம்-விசாகபட்டணம். நேரம்-4 மணி. ஏப்.22: பெங்களூர்-சென்னை. இடம்-பெங்களூரு. நேரம்-8 மணி. ஏப்..23: டெல்லி-மும்பை. இடம்-டெல்லி. நேரம்-8 மணி. ஏப்.24: ராஜஸ்தான்-பெங்களூர். இடம்-அகமதாபாத். நேரம்-8 மணி. ஏப்.25: மும்பை-ஹைதராபாத். இடம்-மும்பை. நேரம்-4 மணி. ஏப்.25: சிஎஸ்கே-கொல்கத்தா. இடம்-சென்னை. நேரம்-8 மணி. ஏப்.26: கொல்கத்தா-ராஜஸ்தான். இடம்-கொல்கத்தா. நேரம்-4 மணி. ஏப்.26: டெல்லி-ராஜஸ்தான். இடம்-டெல்லி. நேரம்-8 மணி. ஏப்.27: பஞ்சாப்-ஹைதராபாத். இடம்-மொகாலி. நேரம்-8 மணி. ஏப். 28: கொல்கத்தா-டெல்லி. இடம்-கொல்கத்தா. நேரம்-8 மணி. ஏப். 29: பெங்களூர்-ராஜஸ்தான் ராயல்ஸ். இடம்-பெங்களூரு. நேரம்-8 மணி. ஏப்.30: சிஎஸ்கே-கொல்கத்தா. இடம்-சென்னை. நேரம்-8 மணி. மே 1: டெல்லி-பஞ்சாப். இடம்-டெல்லி. நேரம்-4 மணி. மே 1: மும்பை-ராஜஸ்தான். இடம்-மும்பை. நேரம்-8 மணி. மே 2: பெங்களூர்-கொல்கத்தா. இடம்-பெங்களூரு. நேரம்-4 மணி. மே 2: ஹைதராபாத்-சென்னை. இடம்-ஹைதராபாத். நேரம் 8 மணி. மே 3: பஞ்சாப்-மும்பை. இடம்-மொகாலி. நேரம் 4 மணி. மே 3: ராஜஸ்தான்-டெல்லி. இடம்-முடிவாகவில்லை. நேரம்-8 மணி. மே 4: சிஎஸ்கே-பெங்களூர். இடம்-சென்னை. நேரம்-4 மணி. மே 4: மணி கொல்கத்தா-ஹைதராபாத். இடம்-கொல்கத்தா. நேரம்-8 மணி. மே 6: பெங்களூர்-பஞ்சாப். இடம்-பெங்களூரு. நேரம்-8 மணி. மே 7: ராஜஸ்தான் ராயல்ஸ்-ஹைதராபாத். இடம்-முடிவாகவில்லை. நேரம்-8 மணி. மே 8: சிஎஸ்கே-மும்பை. இடம்-சென்னை. நேரம்-8 மணி. மே 9: கொல்கத்தா-பஞ்சாப். இடம்-கொல்கத்தா. நேரம்-4 மணி. மே 9: டெல்லி-ஹைதராபாத். இடம்-ராய்ப்பூர். நேரம்-8 மணி. மே 10: மும்பை-பெங்களூர். இடம்-மும்பை. நேரம்-4 மணி. மே 10: சிஎஸ்கே-ராஜஸ்தான். இடம்-சென்னை. நேரம்-8 மணி. மே 11: ஹைதராபாத்-பஞ்சாப். இடம்-ஹைதராபாத். நேரம்-8 மணி. மே 12: டெல்லி- ஹைதராபாத். இடம்-ராய்ப்பூர். நேரம்-8 மணி. மே 13: பஞ்சாப்-பெங்களூர். இடம்-மொகாலி. நேரம்-8 மணி. மே 14: மும்பை-கொல்கத்தா. இடம்-மும்பை. நேரம்-8 மணி. மே 15: ஹைதராபாத்-பெங்களூர். இடம்-ஹைதராபாத். நேரம்-8 மணி. மே 16: பஞ்சாப்-சென்னை. இடம்-மொகாலி. நேரம்-4 மணி. மே 16: ராஜஸ்தான்-கொல்கத்தா. இடம்-முடிவாகவில்லை. நேரம்-8 மணி. மே 17: பெங்களூர்-டெல்லி. இடம்-பெங்களூரு. நேரம்-4 மணி. மே 17: ஹைதராபாத்-மும்பை. இடம்-ஹைதராபாத். நேரம்-8 மணி. மே 18: ஓய்வு நாள். மே 19ம் தேதி குவாலிபையர்1 (அரையிறுதி-1) போட்டி இரவு 8 மணிக்கும், மே 20ம்தேதி எலிமினேட்டர் போட்டி இரவு 8 மணிக்கும் நடைபெறும். அதற்கான ஸ்டேடியங்கள் இறுதி செய்யப்படவில்லை. 21ம்தேதி மீண்டும் ஓய்வு நாளாகும். மே 22ல் குவாலிபையர்2 போட்டி நடைபெறும். 23ம்தேதி மீண்டும் ஓய்வு. இறுதி போட்டி மே 24ம்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெறும். சென்னை மைதானத்தில் நடைபெற உள்ள போட்டிகளில் பெங்களூருக்கு எதிரான ஒரு போட்டியை தவிர மற்ற அனைத்துமே ரசிகர்களின் வசதிக்கேற்ப இரவு 8 மணிக்குதான் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. (குறிப்பு: போட்டி நடைபெறும் நேரமான 4 மணி மற்றும் 8 மணி என்பது, மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணியை குறிக்கிறது)