TAPMA Plans Huge Demonstration on 13th Dec. for Withdrawal of Plastics Ban    |    ALLEN Career Institute launches study centre in Chennai    |    Ford Inaugurates Dhruvan Ford Sales and Service Facility in Chennai    |    Chartered Accountant Training Program by Education Department    |    Stroke Awareness Walkathon by SIMS Hospital    |    Bonfiglioli Sets Up a New Facility in Chennai    |    United India Insurance - MEGA INSURANCE ADVISORS MEET AT CHENNAI ON 28/08/2018    |    Vishal 3R Lab innaugurated by Seema Agarwal IPS    |    CII and Grundfos Inaugurate GangaiAmman Koil Kulam (Tank)    |    TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE    |   
Total Visitors : site stats
Jan 14, 2015     |     GO BACK     |     Share
 
 
சபரிமலை பொன்னம்பலமேட்டில் இரவு 6.55 மணியளவில் மகரஜோதி தெரிந்தது. சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் மகரஜோதி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. அப்போது பொன்னம்பல மேட்டில் 6.55 மணியளவில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தந்தார். மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலை முழுவதும் விழாக்கோலம் பூண்டது. மகரஜோதியை தரிசிப்பதற்காக சபரிமலையில் பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர். மகர ஜோதியை சன்னிதானம், பாண்டிதாவாலம், புல்மேடு, சரங்கொத்தி, மரக்கூடம், அட்டத்தோடு, உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கண்டுகளித்தனர்.