தமிழ்நாடு ஆட்டிறைச்சி - மாட்டிறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு- பத்திரிக்கையாளர் சந்திப்பு.    |    Chariot from Tamil Nadu for Rama Navami Celebrations at Ayodhya    |    OPS INAUGURATED FAIR PRO -2020 EXPO AT NANDAMBAKKM    |    Paytm to Empower 1 Million Merchants in Tamil Nadu    |    Lizol for the first time in India, launches a new innovative product designed specially for cement surface    |    Newgen Software extends support to 800 children through remedial education programme in Nandabakkam Higher Secondary School, Sriprembadhur, Chennai    |    திறமைக்கு வாய்ப்பளிக்கும் சமூகமே முன்னேறும்!    |    SRI CHAITANYA GROUP OF SCHOOL WORLD RECORD FEST 2019    |    GADGET FREE DAY CAMPAIGN WITH 100 TWINS HELD AT VELAMMAL    |    AMSTRAD - The next generation consumer electronics brand launches in Tamil Nadu    |   
Total Visitors : site stats
Aug 18, 2013     |     GO BACK     |     Share
 
 
பனீர் பட்டர் மசாலா செய்யும் முறை தேவையான பொருட்கள் பனீர் 250 கிராம் வெங்காயம் 2 (நறுக்கவும்) தக்காளி 2 (அரைக்கவும் ) மிளகாய்தூள் 1 டீஸ்பூன் சீரகத்தூள் 1 டிஸ்பூன் காய்ந்த வேந்தையக்கிரை 1 டிஸ்பூன் கரம் மசாலாத்தூள் 1/4 டிஸ்பூன் பால் 1/4 கப் ப்ரேஷ் க்ரீம் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணைய் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் உப்பு தேவையான அளவு அரைத்துக் கொள்ளவேடியவை வெங்காயம் ஒன்று இஞ்சி சிறிய துண்டு பூண்டு 6 பல் உடைத்த முந்திரி 2 டேபிள்ஸ்பூன் செய்முறை : அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊத்தி சூடானதும் அரைத்த மசாலா மிளகைத்துள் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும் இதனுடன் சீரகத்துள் கரம் மசாலா சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கி தனியாக வைக்கவும் மற்றொரு வானலையில் வெண்ணையை சூடாகி நறுக்கிய வெங்காயம் காய்ந்த வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும் ஏற்கனெவே வதக்கி வைத்துள்ள தக்காளி கலவையில் சேர்க்கவும் இதனுடன் நீளத் துண்டுகளாக நறுக்கிய பனீர், பால்,உப்பு ,சேர்த்து கொதிக்கவிட்டு ,பிரேஷ் க்ரீம் சேர்த்து இறக்கவும் சூடான பனீர் பட்டர் மசாலா தயார்.