தமிழ்நாடு ஆட்டிறைச்சி - மாட்டிறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு- பத்திரிக்கையாளர் சந்திப்பு.    |    Chariot from Tamil Nadu for Rama Navami Celebrations at Ayodhya    |    OPS INAUGURATED FAIR PRO -2020 EXPO AT NANDAMBAKKM    |    Paytm to Empower 1 Million Merchants in Tamil Nadu    |    Lizol for the first time in India, launches a new innovative product designed specially for cement surface    |    Newgen Software extends support to 800 children through remedial education programme in Nandabakkam Higher Secondary School, Sriprembadhur, Chennai    |    திறமைக்கு வாய்ப்பளிக்கும் சமூகமே முன்னேறும்!    |    SRI CHAITANYA GROUP OF SCHOOL WORLD RECORD FEST 2019    |    GADGET FREE DAY CAMPAIGN WITH 100 TWINS HELD AT VELAMMAL    |    AMSTRAD - The next generation consumer electronics brand launches in Tamil Nadu    |   
Total Visitors : site stats
Jul 6, 2013     |     GO BACK     |     Share
 
 
என்னென்ன தேவை? வாழைப்பழம்- 1 கப் பப்பாளிபழம்-1 கப் அன்னாசிப்பழம்-1 கப் ஆப்பிள்-1 கப் சர்க்கரை-1 கப் எலுமிச்சை சாறு- 1தேக்கரண்டி எப்படி செய்வது? எல்லா வகைப்பழங்களையும் நறுக்கிக்கொள்ளவும். குக்கரில் எல்லா பழங்களையும் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேகவைக்கவும். வெந்ததும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்ததை சூப் வடிகட்டியில் போட்டு வடிகட்டி சாற்றை எடுத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் மிதமான தீயில் சாற்றை ஊற்றி சர்க்கரை சேர்த்து கிளறவும். எலுமிச்சை பழச்சாற்றை ஊற்றவும். ஜாம் பதத்தில் வந்ததும் இறக்கவும். தேவையான அளவு மிக்சட் ப்ரூட் எசன்ஸ் ஊற்றவும். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை ஜாம் செய்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.