சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
  First   « Prev   2  3  4    Next »   Last
COOKING TIP NEWS     |     Jun 9, 2013

ஆலு கோஷ் குருமா

  தேவையானவை மட்டன்(கோஷ்) - அரை கிலோ வெங்காயம் - 300 கிராம் தக்காளி - 300 கிராம் ஆலு (உருளை) - கால் கிலோ எண்ணை - 50 மில்லி டால்டா - ஒரு மேசை கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி கொத்து மல்லி தழை - கால் கட்டு புதினா - கால் கட்டில் பாதி பச்ச மிளகாய் - முன்று தயிர் - 50 மில்லி பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு இரண்டு தேங்காய் பவுடர் - முன்று மேசை கரண்டி முந்திரி , பாதம் - இரண்டு மேசை கரண்டி மிளகாய் தூள் - இரண்டு தேகக்ரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி தனியாத்தூள் - கால் தேக்கரண்டி உப்பு தேவைக்கு. செய்முறை 1.தேவையான பொருட்களை தயாராக வைக்கவேண்டும். கறியை...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     May 21, 2013

பாதாம் சூப்

  தேவையானவை: பாதாம் 50 கிராம், வெங்காயம் ஒன்று, செலரி, பாஸில் இலை சிறிதளவு, காய்கறி வேகவைத்த தண்ணீர் அரை லிட்டர், பால் ஒரு கப், பாதாம் சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு தேவையான அளவு. செய்முறை: பாதாம்பருப்பை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 அல்லது 15 நிமிடம் வரை வைத்திருந்து தோலை உரித்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில், உரித்த பாதாம், செலரி, பாஸில், நறுக்கிய வெங்காயம், காய்கறி வேக வைத்த தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து வேகும் வரை கொதிக்க வைக்கவும். வெந்தவுடன் இறக்கி, மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். இதனை...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     May 18, 2013

பாசிப்பருப்பு பர்பி

  தேங்காய்லதான் பர்பி செய்யணும்னு இல்லீங்க... பாசிப்பருப்புலயும் பர்பி செய்யலாம் தெரியுமா? கொஞ்சம் வித்தியாசமா இதை செஞ்சு பாருங்க... மிகவும் அருமையான சுவையில் இருக்கும் இந்த பர்பி...... தேவையான பொருட்கள்: வறுத்த பாசிப்பருப்பு மாவு - 1 கப் சர்க்கரை - 2 கப் நெய் - 3/4 கப் செய்முறை: * சர்க்கரை மூழ்கும் அளவு நீர் விட்டு ஒரு பாத்திரத்தில் ஒற்றை கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும். * இன்னொரு அடுப்பில் சிறு தீயில் நெய்யை சூடாக்கவும். * கம்பி பாகு வந்ததும் மாவை கட்டியில்லாமல் தூவி நன்கு கிளறி இறக்கவும். * ஒரு கரண்டியால் சூடான நெய்யை மாவில் கொஞ்ச...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     May 19, 2013

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

  ஹைதராபாத் சிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள் சிக்கன் - ஒரு கிலோ பாஸ்மதி அரிசி - 3/4 கிலோ எண்ணெய் - 200 கிராம் பட்டர் - 50 கிராம் இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிதளவு தயிர் - 1/2 லிட்டர் ப்ரைடு ஆனியன் - ஒரு கப் பச்சை மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு எலுமிச்சை - ஒன்று பட்டை - ஒரு சிறிய துண்டு ஏலக்காய் - 3 கிராம்பு - 5 பிரிஞ்சி இலை - 2 ஷாகிஜீரா - 2 தேக்கரண்டி கருப்பு ஏலக்காய் - 2 ஜாதிபத்திரி - சிறிதளவு கொத்தமல்லி தழை - ஒரு கொத்து புதினா - ஒரு கொத்து...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     May 12, 2013

முலாம் பழ ஜூஸ்

  தேவையான பொருட்கள்: முலாம் பழம் - 1 எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி - சிறிய துண்டு தேன் - 2 டீஸ்பூன் செய்முறை: இஞ்சியை தோல் சீவி வைக்கவும் * முலாம் பழத்தை இரண்டாக நறுக்கி, அதனுள் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு, அதனுள் உள்ள கனிந்த பகுதியை எடுக்க வேண்டும். மிக்ஸியில் எடுத்து வைத்துள்ள கனிந்த பகுதியை போட்டு, தேன், இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், குளிர்ச்சியைத் தரும் முலாம் பழ ஜுஸ் ரெடி!!!
Keep Reading

 
COOKING TIP NEWS     |     May 7, 2013

வெஜ் சைனீஸ் மஞ்சூரியன்

  தேவையானவை: பீன்ஸ் 1/4 கப் (பொடியாக நறுக்கியது) முட்டைக்கோஸ் 1/4 கப் (பொடியாக நறுக்கியது) குடமிளகாய் 1/4 கப் (பொடியாக நறுக்கியது) காலிஃப்ளவர் 10 பூக்கள் சிலரி சிறிதளவு வெங்காயம் 1/2 கப் (நறுக்கியது) spring onion 1/2 கப் (நறுக்கியது) ------- பூண்டு 8 பல் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 4 சோயா sauce 2 மேசைகரண்டி சில்லி பேஸ்ட் 2 மேசைக்கரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி கார்ன் மாவு 2 மேசைக்கரண்டி vegetable stock 1/2 கப் ------செய்முறை:மஞ்சூரியன் செய்யும் முறை: காய்கறிகளை ஒரே அளவில் நறுக்கிகொள்ளவும். கடாயில் சிறிது தண்ணீர் வைத்து எல்லா காய்கறிகளையும் வேகவைக்கவும். ஒரு மஸ்லீன் துணியில் காய்கறிகளை...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     May 7, 2013

காராமணி மசாலா

  தேவையானவை: காராமணி 1 கப் வெங்காயம் 1 உருளைக்கிழங்கு 2 தக்காளி 1 உப்பு,எண்ணைய் தேவையானது ------- இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன் தனியாதூள் 1/2 டீஸ்பூன் காஷ்மீரி சில்லித்தூள் 1/2 டீஸ்பூன் ஆம்சூர் பொடி 1/2 டீஸ்பூன் ------ அரைக்க: தேங்காய் துருவல் 1 டேபிள் ஸ்பூன் சீரகம் 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் 2 கசகசா 1 டீஸ்பூன் ----- தாளிக்க: பட்டை 1 துண்டு கிராம்பு 2 சோம்பு 1 டீஸ்பூன் ---- செய்முறை: காராமணியை லேசாக வறுத்து இரண்டு கப் தண்ணீரில் வேகவைத்தால் ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும். வெந்தவுடன் வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும். வெங்காயம்,தக்காளி,உருளைக்கிழங்கு...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     May 3, 2013

மோர்/ நீர்மோர் (Buttermilk)

  மோர்/ நீர்மோர் (Buttermilk): தயிரை விடச் சிறந்தது மோர். மோர் ஆகக் கடைந்து குடியுங்கள் சளி பிடிக்காது. மோர் சிறந்த பிணிநீக்கி. எத்தனைதான் கலர்க்கலரான குளிர்பானங்கள் மார்கெட்டில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் (Artificial flavour, Artificial colour) கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா? வெண்ணெய்ச்சத்து சிலுப்பி நீக்கப்பட்ட இந்த நீர்மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கவல்லது. பசியின்றி வயிறு திம்மென்று இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோரை ஒரு டம்ளர் பருக அரைமணி நேரத்தில் நல்ல பசியைத் தூண்டிவிடும்....
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Apr 30, 2013

பேபிகார்ன் காளான் சில்லி

  தேவையான பொருட்கள்: பட்டன் காளான் - 1 கப் (நறுக்கியது) பேபிகார்ன் - 1 கப் (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு - 3 பற்கள் (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது) மிளகு தூள் - 1 டீஸ்பூன் சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் - 1/2 கப் செய்முறை: முதலில் காளானை நன்கு சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பேபிகார்னையும் நீரில் கழுவி, நறுக்கிக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Apr 27, 2013

கோதுமை கீர்

  தேவையான பொருட்கள்: உடைத்த கோதுமை - 50 கிராம் சர்க்கரை - 4 டீஸ்பூன் காய்ச்சிய பால் - 21/2 கப் தண்ணீர் - 1 கப் க்ரீம் - 1/2 கப் ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் பாதாம் பருப்பு - 25 கிராம் வெள்ளித்தாள் - 2 நெய் - 3 டேபிள் ஸ்பூன் உலர் திராட்சை - 10 கிராம் பிஸ்தா பருப்பு - 10 கிராம் பன்னீர் - சில துளிகள் செய்முறை: நெய்யில் பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை மூன்றையும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். அதே நெய்யில் உடைத்த கோதுமையைக் கொட்டி லேசாக நிறம்மாறும் வரை வறுத்து அத்துடன் ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை, தண்ணீர் விட்டு வேக விடவும். வெந்தபின் அடுப்பிலிருந்து இறக்கி, பால்,...
Keep Reading

 
  First   « Prev   2  3  4    Next »   Last



விளம்பரம்