சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
  First   « Prev   1  2  3  4    Next »   Last
COOKING TIP NEWS     |     Jul 13, 2014

முகலாய் ஸ்டைல் மட்டன் குருமா

  முகலாய் ஸ்டைல் மட்டன் குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! முகலாய் ஸ்டைல் மட்டன் குருமா தேவையான பொருட்கள்: மட்டன் - 500 கிராம் (சுத்தமாக நீரில் கழுவியது) வெங்காயம் - 2 (அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் தயிர் - 1/4 கப் க்ரீம் - 1/4 கப் கோவா - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) சுண்ட காய்ச்சிய பால் - 1/4 கப் ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை ஜாதிபத்திரி பவுடர் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எணணெய் - 4 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காய பேஸ்ட் சேர்த்து 5-6 நிமிடம்...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Jun 22, 2014

மட்டன் பிரியாணி

  தேவையான பொருட்கள்;- பிரியாணி அரிசி - 1 கிலோ மட்டன் - 1 கிலோ இஞ்சி - 100 கிராம் பூண்டு - 100 கிராம் தக்காளி - 1/4 கிலோ வொங்காயம் - 1/4 கிலோ பச்சைமிளகாய் - 10 பட்டை - 10 லவங்கம் - 10 ஏலக்காய் - 10 மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன் மல்லித்தூள் - 2 ஸ்பூன் தயிர் - 250 கிராம் எலும்மிச்சை 1 புதினா - 1/2 கட்டு கொத்தமல்லி - 1/2 கட்டு எண்ணெய் - 50 கிராம் (தேவைக்கு) நெய் - 50 கிராம் (தேவைக்கு) உப்பு - தேவைக்கு கேசரிப்பவுடர் - தேவைக்கு அரைக்க வேண்டியவை;- இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்கு அரைக்கவும். பட்டை- 5, லவங்கம்- 5, ஏலக்காய்- 5, மிளகாய்த்தூள், மல்லித்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Jun 19, 2014

முட்டை ரவாப்பணியாரம்

  பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் சிற்றுண்டி. விதவிதமா பணியாரம் செஞ்சாலும் இனிப்பு பணியாரத்துக்கு என்றைக்குமே ஒரு தனி வரவேற்பு நம் மக்கள் கிட்ட இன்றைக்கும் இருக்கு. அதுலயே கொஞ்சம் வித்தியாசமா ரவையும், முட்டையும் கலந்து மணக்க மணக்க சூடான பணியாரம் செய்து ஒரு கப் காபியுடன் மாலை வேளையில் சுவைத்துப் பாருங்களேன். ம்ம்... ஆஹா என்ன ருசி..... தேவையான பொருட்கள்: முட்டை - 2 ரவை - 150 கிராம் மைதா - 150 கிராம் தேங்காய்ப் பால் - 1 கப் சர்க்கரை - 150 கிராம் சோடா உப்பு - 2 சிட்டிகை ஏலக்காய் - 4 முந்திரிப்பருப்பு - 20 கிராம் செய்முறை: *...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Jan 2, 2014

சமையலில் செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை

  சமையலில் செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை சமையலில் செய்ய செய்யக்கூடாதவை... * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.(வெங்காயத்தை முதலில் வதக்கி பிறகு அதன் கூட தக்காளியை சேர்த்து வதக்கவும்.இல்லையேல் வெங்காயம் சரியாக வதங்காது...) * பிரிட்ஜில் வாழைப்பழமும்,...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Sep 28, 2013

இனிப்பு சோளம் சூப்.!

  என்னென்ன தேவை? பதப்படுத்தப்பட்ட சோளம்- 1 டப்பா வெஜிடபிள் ஸ்டாக்- 1 லிட்டர் வெண்ணைய் -1 மேஜைக்கரண்டி பால் -1 கோப்பை தேவையானால் முட்டை- 1 அஜினோ மோட்டோ-1/2 தேக்கரண்டி மிளகுத்தூள்-1 தேக்கரண்டி மைதா மாவு -1 மேஜைக்கரண்டி உப்பு தேவையான அளவு எப்படிச் செய்வது? வெண்ணையை அடுப்பில் வைத்து உருக்கிக்கொள்ளவும். வெண்ணைய் உருகியவுடன், மைதா மாவு சேர்த்து 1 நிமிடம் வரை வறுக்கவும். பால் சேர்க்கவும். டப்பியில் உள்ள மக்காச் சோளத்தையும், வெஜிடபிள் ஸ்டாக்கையும் (காய்கறி வேகவைத்த தண்ணீர்) சேர்க்கவும். உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். சூப் இரண்டு கொதி...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Aug 18, 2013

பனீர் பட்டர் மசாலா

  பனீர் பட்டர் மசாலா செய்யும் முறை தேவையான பொருட்கள் பனீர் 250 கிராம் வெங்காயம் 2 (நறுக்கவும்) தக்காளி 2 (அரைக்கவும் ) மிளகாய்தூள் 1 டீஸ்பூன் சீரகத்தூள் 1 டிஸ்பூன் காய்ந்த வேந்தையக்கிரை 1 டிஸ்பூன் கரம் மசாலாத்தூள் 1/4 டிஸ்பூன் பால் 1/4 கப் ப்ரேஷ் க்ரீம் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணைய் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் உப்பு தேவையான அளவு அரைத்துக் கொள்ளவேடியவை வெங்காயம் ஒன்று இஞ்சி சிறிய துண்டு பூண்டு 6 பல் உடைத்த முந்திரி 2 டேபிள்ஸ்பூன் செய்முறை : அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊத்தி சூடானதும் அரைத்த...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Jul 7, 2013

நோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி?

  புனித ரமலான் மாதம் வந்துவிட்டது. ரமலான் மாதத்தில் அனைத்து மதத்தினரும் விரும்பி உண்ணக் கூடியது நோன்புக் கஞ்சி. நாள் முழுவதும் நோன்பு நோற்று வாடிப் போய் இருப்பவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது இந்த கஞ்சி. அத்தகைய நோன்புக் கஞ்சியை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:பச்சரிசி = 500 கிராம்பூண்டு = 1 முழு பூண்டுகடலைப்பருப்பு = 50 கிராம்வெந்தயம் = 2 தேக்கரண்டிஇஞ்சி = இருவிரல் அளவுசீரகப்பொடி = 2-3 தேக்கரண்டிமஞ்சள் பொடி = 1 டீ ஸ்பூன்மிளகாய்பொடி = அரை டீ ஸ்பூன்உப்பு = தேவையான அளவுபெரிய வெங்காயம் = 2கேரட் = பாதிதக்காளி = 2சமையல்...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Jul 6, 2013

அமெரிக்கன் வெஜ் பால்ஸ்..!

  என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு - 3, கேரட் - 1, பீன்ஸ் - 8, வெங்காயம் - 1, பொடியாக நறுக்கிய ஆப்பிள், வெள்ளரிக்காய் மற்றும் லெட்டூஸ் இலை - தலா 1 டீஸ்பூன், பொடியாக உடைத்த முந்திரிப்பருப்பு - 1 டீஸ்பூன், கார்ன் ஃப்ளார் - 50 கிராம், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள் - தலா 1 டீஸ்பூன், பிரெட் தூள் - 100 கிராம், எண்ணெய் - பொரிப்பதற்கு, உப்பு - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோல் நீக்கி, மசித்துக் கொள்ளவும். 3 டீஸ்பூன் எண்ணெய் காய வைத்து, மெலிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Jul 6, 2013

மிக்சட் ப்ரூட் ஜாம் !

  என்னென்ன தேவை? வாழைப்பழம்- 1 கப் பப்பாளிபழம்-1 கப் அன்னாசிப்பழம்-1 கப் ஆப்பிள்-1 கப் சர்க்கரை-1 கப் எலுமிச்சை சாறு- 1தேக்கரண்டி எப்படி செய்வது? எல்லா வகைப்பழங்களையும் நறுக்கிக்கொள்ளவும். குக்கரில் எல்லா பழங்களையும் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேகவைக்கவும். வெந்ததும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்ததை சூப் வடிகட்டியில் போட்டு வடிகட்டி சாற்றை எடுத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் மிதமான தீயில் சாற்றை ஊற்றி சர்க்கரை சேர்த்து கிளறவும். எலுமிச்சை பழச்சாற்றை ஊற்றவும். ஜாம் பதத்தில் வந்ததும்...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Jun 10, 2013

என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

  1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். 2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும் 3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய் 4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும் 5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால்...
Keep Reading

 
  First   « Prev   1  2  3  4    Next »   Lastவிளம்பரம்