CENTRE FOR MONOGENIC DIABETES' INAUGURATED AT DR. MOHAN'S DIABETES SPECIALITIES CENTRE    |    Westminster-Cipaca Join Hands to Start COVID -ICU Unit    |    VIJAI TRUCKING HAS BEEN AWARDED THE DEALERSHIP FOR TATA MOTORS COMMERICAIL VEHICLE DIVISION    |    SIMS Hospitals, Vadapalani performs successful Microsurgical Liver Transplant Surgery, a first of its kind in Tamil Nadu    |    Malabar Gold & Diamonds opens New Show Room In Chennai Anna Nagar.    |    TCL CONNECT 2021 , Chennai    |    Satish Dhawan satellite launched by ISRO onboard the PSLV-C51 rocket    |    ‘ONVI.MOVIE’, India’s Exclusively Pay-Per-View OTT for Movies, will be Launched on 5th March 2021    |    ஒருலட்சம் உயிர்களை காப்பாற்றி சிறப்பாக சாதனை -பாராட்டிய ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை    |    தாம்பரம் முடிச்சூர் , அருள்மிகு வினை தீர்த்த விநாயகர் கோவில், பிரசன்ன வெங்கடேசப் பொருமாள் - கும்பாபிஷேகம்    |   
Total Visitors : site stats
   1  2  3    Next »   Last
COOKING TIP NEWS     |     Apr 8, 2018

Vibrant Tamilnadu Food Expo 12-15 August @ Madurai

  சென்னை:சாமானியர்களும் தங்களின் உற்பத்தியை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும் 'வைப்ரண்ட் தமிழ்நாடு' எனும் பெயரிலான, உணவு பொருட்களின் தொழில் வர்த்தக பொருட்காட்சி மதுரையில் நடக்க உள்ளது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், 94 ஆண்டுகளுக்கு முன், மதுரையில் துவக்கப்பட்டது. இதன் சார்பில் 'வைப்ரண்ட் தமிழ்நாடு' எனும் பெயரில், அனைத்துலக உணவுப் பொருட்களின் தொழில் வர்த்தக பொருட்காட்சியை மதுரையில் முதன் முறையாக நடத்த உள்ளது.இதன் அறிமுக விழா, சென்னையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா பொருட்காட்சிக்கான 'லோகோ' வை அறிமுகப்படுத்தினார். ஏற்றுமதிவர்த்தக பொருட்காட்சி...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Mar 13, 2015

முட்டைகோசு.

  முட்டைகோசு. நாம் உண்ணக்கூடிய உணவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்ககூடிய காய்கறிகளில் 'முட்டைகோசு' முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால் இதை உணவில் அளவோடு பயன்படுத்தி வர நமக்கு கிடைக்கும் பயன்களோ ஏராளம். முதலில் இதன் பயன்களை தெரிந்து கொண்டு இதை பயன்படுத்துவதோ, வேண்டாமா என்ற முடிவுக்கு வாருங்கள். இது குளிர்மண்டல பகதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சிறிய செடி வகையைச் சார்ந்தது. இலைகள் நன்றாக பெருத்து காணப்படும். இலைகள் நன்றாக சருண்டு உருண்டை வடிவில் இருக்கும். இவைதான் நாம் உண்ணக்கூடிய பகுதியாகும்....
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Mar 13, 2015

காரடயான் வெல்லடை .........

  தேவையானவை ...... பச்சரிசி ஒருகப் பொடித்த வெல்லம் ... முக்கால் கப் ஏலக்காய் .. 3 தோல் நீக்கி பொடித்துக் கொள்ளவும். காராமணி ... 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துண்டுகளாக நறுக்கியது ....3 டேபிள் ஸ்பூன் நெய் .... 3டீஸ்பூன் செய்முறை ... அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து வடிக்கட்டி நிழல் உலர்த்தலாகக் காய வைக்கவும். கலகல என்று உலர்ந்த அரிசியை வாணலியிலிட்டு சற்று சிவப்பாகும் வரை வறுத்து எடுக்கவும். ஆறிய பின் அரிசியை மிக்ஸியில் இட்டு மெல்லிய ரவையாகப் பொடித்துக் கொள்ளவும். காரா மணியை முன்னதாகவே வெறும் வாணலியில் வறுத்து வென்னீர்விட்டு ஹாட்கேஸில்...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Jan 12, 2015

கொள்ளு உருண்டைக் குழம்பு

  தேவையான பொருட்கள்: கொள்ளு - 1 கப் துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - 2 பற்கள் உப்பு - தேவையான அளவு வரமிளகாய் - 1-2 புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 3 கப் வறுத்து அரைப்பதற்கு... நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 1 கப் கறிவேப்பிலை - 1 கையளவு மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் கொள்ளுவை நன்கு கழுவி, சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, பின் அதனை...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Jan 12, 2015

வரகு சாமை சர்க்கரை பொங்கல்

  பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை அனைவரும் பச்சரிசி கொண்டு தான் பொங்கல் செய்திருப்பீர்கள். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமாகவும் ஆரோக்கியமானதாகவும் பொங்கல் செய்ய நினைத்தால், வரகு மற்றும் சாமை அரிசி கொண்டு செய்யப்படும் சர்க்கரை பொங்கலை செய்து படையுங்கள். உங்களுக்கு வரகு சாமை சர்க்கரை பொங்கலை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். இங்கு வரகு சாமை சர்க்கரை பொங்கலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வரகு - 1/4 கப் சாமை அரிசி - 1/4 கப் பாசிப்பருப்பு - 2 1/2...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Dec 30, 2014

திருவாதிரை ‘களி’

  திருவாதிரை என்றாலே அன்று செய்யப்படும் ‘களி’ தான் அனைவர் நினைவிற்கும் வரும். திருவாதிரை தினத்தன்று இறைவனுக்கு நிவேதனமாக படைக்கப்படும் களி செய்யும் முறையை காணலாம் வாங்க. தேவையானவை: பச்சரிசிரவை – 1 கப் (அரிசியை களைந்து உலர்த்தி மிக்ஸியில் பொடிக்கவும்) பயத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் கடலைபருப்பு – 1 டேபிள் ஸ்பூன் வெல்லம் – 3 / 4 கப் தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன் நெய் – 3 டேபிள் ஸ்பூன் முந்திரி, திராட்சை, ஏலப்பொடி செய்முறை: பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். பின்பு அரிசிரவையும் நன்கு வறுக்கவும். மிக்ஸியில்...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Dec 29, 2014

திருவாதிரை குழம்பு ...

  இதை ஏழுதான் குழம்புன்னு சொல்வார்கள். பேர்தான் ஏழே தவிர எத்தனை தான் வேணும்னாலும் போடலாம். தேவையானவை பூசனி, பறங்கி, அவரை, கொத்தவரை, மொச்சைப்பருப்பு, பச்சைப்பட்டாணி, உருளைக் கிழங்கு,குடமிளகாய்,சௌசௌ சேனை, வெள்ளிக்கிழங்கு,காரட், தக்காளி கத்ரிக்காய், வாழைக்காய்,. நீர்ப் பண்டங்களான, பூசணி,சௌசௌ சற்று நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். சேனைக் கிழங்கு போடுவதானால் தனியே வேகவைத்துப் போடவும். மொத்தமாக 5 , 6 கப் காய்கள் எடுத்துக் கொள்வோம். துவரம்பருப்பு ஒரு கப் வேக வைத்துக் கொள்ளவும் வறுத்தரைக்க சாமான்கள். வற்றல் மிளகாய் .....10 தனியா ..... 2 டேபிள்...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Dec 3, 2014

கீரையின் மருத்துவ குணங்கள்.

  வெந்தயக் கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்று புண். பேதியை கட்டுப்படுத்தும். அதிக இரும்பு சத்து கொண்டது. அரைக்கீரை: உடலில் உள்ள விஷங்களை முறிக்க கூடியது. தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். குடல் புண் வராமல் தடுக்கும். பசலைக்கீரை: உடலுக்கு குளிர்ச்சியை தரும். சீறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி உடையது. தாய் பால் பெருகும். முருங்கைக்கீரை: உடலுக்கு சக்தி, வலிமையை அளிக்கக்கூடியது. இரும்பு சத்து அதிகம். ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். ரத்தத்தை சுத்தம் செய்யும். மாத விலக்கு வரும்...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Nov 10, 2014

பிரட் முட்டை உப்புமா

  தேவையான பொருட்கள்: பிரட் - 3 துண்டுகள் முட்டை - 1 பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/4 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது) பெருங்காயத் தூள் - சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் பிரட்டை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில்...
Keep Reading

 
COOKING TIP NEWS     |     Sep 25, 2014

நவதானிய அடை!

  தேவையானவை: (சூரியன்) கோதுமை, (சந்திரன்) அரிசி, (செவ்வாய்) துவரம் பருப்பு, (புதன்) பச்சைப்பயிறு, (வியாழன் - குரு) கொண்டைக்கடலை, (வெள்ளி - சுக்ரன்) மொச்சை, (சனி) எள்ளு, (ராகு) கறுப்பு உளுந்து, (கேது) கொள்ளு. இந்த ஒன்பது தானியங்களும் தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 3 அல்லது 5, இஞ்சி - ஒரு பெரிய துண்டு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: முந்தைய நாள் இரவே நவ தானியங்களையும் ஊறவைக்கவும். ஊறவைத்த தானியங்களை, எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களோடு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். இந்த...
Keep Reading

 
   1  2  3    Next »   Last



விளம்பரம்