சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
  First   « Prev   65  66 
CINEMA NEWS     |     Apr 30, 2013

அஜித் பிறந்தநாளில் வெளியாகும் வலை டிரெய்லர்

  விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜித் படத்துக்கு வலை என்று பெயரிட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். பிரபுதேவா காதலை முறித்து விட்டு வந்துள்ள அவர் அஜித்துடன் இப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்யா டாப்ஸியும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மும்பை மற்றும் ஐதராபாத்தில் விறு விறுப்பாக நடந்தது. தற்போது இப்படத்தின் டிரெய்லரை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி டிரெய்லரை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். தனது பிறந்த நாளை ரசிகர்கள்...
Keep Reading

 
CINEMA NEWS     |     Apr 30, 2013

நார்வே திரைப்பட விழாவில் கும்கி படத்திற்கு 3 விருது சிறந்த படம் வழக்கு..

  2013ம் ஆண்டிற்கான நார்வே திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கும்கி படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த நடிகை ஆகிய வரிசையில் மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த படமாக வழக்கு எண் 18/9 படம் தேர்வாகியுள்ளது. நார்வே திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் தயாரான 15 தமிழ் திரைப்படங்களைத் தேர்வு செய்து, அதில் பணியாற்றிய கலைஞர்கள், தயாரித்த தயாரிப்பாளர்களைக் கவுரவிப்பது வழக்கம். இந்த ஆண்டு ஏப்ரல் 24 முதல் 28 வரை நார்வே தலைநகர் ஆஸ்லோ மற்றும் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் விருது...
Keep Reading

 
CINEMA NEWS     |     Apr 29, 2013

விஜய் ஷூட்டிங்கிற்கு சர்பிரைஸ் விசிட் அடித்த அஜீத்

  விஜய்யின் தலைவா படப்பிடிப்பு அஜீத் குமார் திடீர் என்று வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம். விஜய், அமலா பால் நடித்துள்ள தலைவா படத்தின் படிப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது தலைவா படப்பிடிப்பு முடிந்துள்ளது. மும்பையில் தலைவா படப்பிடிப்பு நடந்தபோது அஜீத்தின் வலை படப்பிடிப்பும் நடந்தது. அப்போது நடந்த சுவாரஸ்யமான நிகழச்சி குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. விஜய்யின் தலைவா படப்பிடிப்பு தன் படப்பிடிப்புக்கு அருகில் நடப்பதை அறிந்த அஜீத்...
Keep Reading

 
CINEMA NEWS     |     Apr 28, 2013

அனுஷ்காவின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய செல்வராகவன்

  இரண்டாம் உலகம் படத்தில் தானே டப்பிங் பேச வேண்டும் என்ற அனுஷ்காவின் ஆசையை இயக்குனர் செல்வராகவன் நிறைவேற்றியுள்ளார். ஆர்யா, அனுஷ்காவை வைத்து செல்வராகவன் எடுத்துள்ள படம் இரண்டாம் உலகம். இந்த படத்தில் 2 கெட்டப்பில் வரும் அனுஷ்காவுக்கு தானே டப்பிங் பேச வேண்டும் என்று ஆசை வந்துள்ளது. அனுஷ்கா ஆள் அழகானவர் என்றாலும் குரல் கரகரப்பானது. அதனால் தான் ஆரம்ப காலத்திலேயே டப்பிங் பேச அவர் விருப்பம் தெரிவித்தும் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் அனுஷ்காவின் டப்பிங் ஆசை நிறைவேறாமல் இருந்தது. இரண்டாம் உலகம் படத்தில் எனக்கு நானே...
Keep Reading

 
CINEMA NEWS     |     Apr 28, 2013

பிரபு தேவாவை மறக்க முடியாத நயன்தாரா! மன்சூர் அலிகான் அதிரடி

  காதல் முறிவுக்குப் பின்னரும் பிரபுதேவாவை மறக்க முடியாமல் நயன்தாரா தவிக்கிறார் என்று நடிகர் மன்சூர் அலிகான் புது குண்டு ஒன்றை போட்டிருக்கிறார். நயன்தாராவின் கையில் பிரபு என்ற பெயர் பச்சைக் குத்தப்பட்டிருக்கும். இது இருவரும் காதலில் இருந்த போது குத்தியது. இருவரும் இப்போது பிரிந்து விட்டார்கள். ஆனாலும் நயன்தாராவின் பச்சையை தொடர்பு படுத்தி பேசியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். நாகர்ஜூனா - நயன்தாரா நடித்த கிரீக் வீருடு' படம் தமிழில் லவ் ஸ்டோரி' என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா...
Keep Reading

 
CINEMA NEWS     |     Apr 27, 2013

காதலருடன் மீண்டும் நாயகியாக ஜோடி சேரும் ஆண்ட்ரியா!

  ஆண்ட்ரியாவை காதலிப்பதாக கூறிய பாஹத் பாசிலுடன் மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேர்கிறார் ஆண்ட்ரியா. விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகலாம் என்பது திரையுலகத் தகவல்.. அன்னாயும் ரசூலும் என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்த போது நடிகை ஆண்ட்ரியாவுக்கும், மலையாள நடிகர் பாஹத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தாக கிசு கிசு கிளப்பியது. இப்படம் கேரளாவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. பின்னர் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக பாஹத் பாசில் பேட்டியும் அளித்தார். இந்நிலையில் மாண்டும் பாஹத்துடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஆண்ட்ரியா. தமிழில் கௌதம்...
Keep Reading

 
  First   « Prev   65  66 விளம்பரம்