சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
  First   « Prev   2  3  4  5    Next »   Last
CINEMA NEWS     |     Dec 31, 2014

அஜித்துக்கு போட்டியாக தான் செய்வேன்! ஒரே முடிவில் விஷால்

  விஷால் தான் அறிவித்த தேதியில் படங்களை தயாரித்து வெளியிடுவதில் கில்லாடி. பாண்டிய நாடு, ஆரம்பம் படத்தோடு வருகிறது என்று சொன்னார், அதே போல் வந்தது.பூஜை கத்தி படத்திற்கு போட்டியாக வரும் என்று அறிவித்த படியே வெளிவந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆம்பள படம் பொங்கலுக்கு வரும் என்று அறிவித்தார்.அன்றைய தினம் என்னை அறிந்தால் வந்தாலும் கவலையில்லை என்பது போல் இசை வெளியீட்டு விழாவில் பேசினார். தற்போது இன்று என்னை அறிந்தால் ட்ரைலர் வர, அதே நேரத்தில் தான் ஆம்பள படத்தின் ட்ரைலரும் வரவேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம் விஷால்.
Keep Reading

 
CINEMA NEWS     |     Dec 31, 2014

கே.பாலசந்தர் இல்லத்தில் கமல் நெகிழ்ச்சியான உரை!

  கமல்ஹாசன் இன்று நமக்கு ஒரு நடிகராக தெரிகிறார் என்றால் அதற்கு காரணம் பாலசந்தர் அவர்கள் தான். ஆனால், அவரின் இறுதி ஊர்வலத்தில் கூட கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் கமல்.இந்நிலையில் இன்று அமெரிக்காவில் இருந்து திரும்பிய இவர் நேராக கே.பி அவர்களின் வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் ஒரு மகனாக அவர் விட்டு சென்ற பணியை நான் தொடருவேன் என்று கண் கலங்க கூறினார்.
Keep Reading

 
CINEMA NEWS     |     Dec 27, 2014

கோச்சடையான் கடனை திருப்பி செலுத்தாத விவகாரம். லதா ரஜினியின் சொத்து..

  கோச்சடையான் திரைப்படத்தை தயாரித்த நிறுவனம் வாங்கிய வங்கிக் கடனை செலுத்தாததால், உத்தரவாதம் அளித்த லதா ரஜினிகாந்தை கடனை கட்டக்கோரி தனியார் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு கடனுக்கு ஈடாக உத்தரவாதம் அளித்த 2 ஏக்கர் நிலத்தை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளது, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனம் தான் கோச்சடையான் படத்தை தயாரித்தது. இப்படத்திற்காக எக்ஸிம் வங்கியில் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், 20 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தது. அந்நிறுவனம் வாங்கிய கடனுக்காக ரஜினியின் மனைவி...
Keep Reading

 
CINEMA NEWS     |     Dec 26, 2014

தனுஷிற்கு ஜோடியான சமந்தா!

  சமந்தா தற்போது விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து விட்டார். இவர் இன்னும் அஜித், தனுஷ் போன்ற சில நடிகர்களுடன் மட்டும் தான் நடிக்க வில்லை.அதிலும் தற்போது வந்த தகவலின் படி தனுஷின் அடுத்த படத்தின் ஹீரோயின் வாய்ப்பு சமந்தாவிற்கு அடித்துள்ளது.வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சமந்தா தான் நடிக்கப்போகிறாராம். அப்பறம் என்ன அஜித் மட்டும் தான் மீதம், அதுவும் கூடிய விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்.
Keep Reading

 
CINEMA NEWS     |     Dec 26, 2014

சிவகார்த்திகேயனை மனம் திறந்து பாராட்டிய அஜித்!

  அஜித் ஒருவரை பாராட்டுகிறார் என்றால் அதை என்றுமே பப்ளிக்காக அறிக்கை விட மாட்டார். தனக்கு பிடித்தால் உடனே அந்த நபருக்கு போன் செய்து பாராட்டுவாராம்.அந்த வகையில் மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் லுக்கை பார்த்த அஜித் மிகவும் பாராட்டியுள்ளாராம். ஆனால், இதை சிவகார்த்திகேயன் கூறவில்லை.அந்த படத்தில் பணியாற்றிய காஸ்டியூம் டிசைனர் ஒரு முன்னணி நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தன்னிடம் சிவகார்த்திகேயன் அஜித் சார் வாயிஸ்லேயே இதை கூறினார் என்று தெரிவித்துள்ளார்.
Keep Reading

 
CINEMA NEWS     |     Dec 24, 2014

பாலசந்தரின் உடல் பெசன்ட்நகர் மின்மாயானத்தில் தகனம்

  தமிழ்பட உலகில் இயக்குனர் சிகரம் என்று பாராட்டப்பட்டவர் கே.பாலசந்தர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தார்கள். என்றாலும், கடந்த 15-ந்தேதி அவருடைய நிலைமை கவலைக்கிடமானது. அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு டயாலிஸிஸ் செய்யப்பட்டது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அவர் தனது சுயநினைவை இழந்தார். அவருடைய உயிரை...
Keep Reading

 
CINEMA NEWS     |     Dec 24, 2014

இயக்குனர் பாலசந்தர் மரணம் அரசியல் கட்சி தலைவர்கள்- நடிகர்கள் அஞ்சலி -..

  ஜெயலலிதா இரங்கல் இயக்குனர் கே.பாலசந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தி:- இயக்குனர் பாலச்சந்தர் தான் இயக்கிய திரைப்படங்களில் உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் புது வர்ணம் பூசி திரையுலகிற்கு புது இலக்கணம் வகுத்து தந்தவர். தொலைக்காட்சிகளில் வெளியாகும் இக்கால நெடுந்தொடர்களுக்கும் இவர்தான் வித்திட்டார். தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்று திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த ஈடு இணையற்ற...
Keep Reading

 
CINEMA NEWS     |     Dec 23, 2014

பாலச்சந்தர் காலமானார்: திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் நேரில்..

  இயக்குனர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்கள் மறைந்ததையொட்டி, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நேரடியாக சென்று மருத்துவமனையில் நேரில் அஞ்சலி செலுத்தினார். 100 படங்களை இயக்கிய 'இயக்குநர் சிகரம்' கே. பாலசந்தர் (வயது 84) உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் இன்று காலமானார். 'இயக்குநர் சிகரம்' கே. பாலசந்தருக்கு அண்மையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த திங்கள்கிழமை அவரது உடல்நிலை...
Keep Reading

 
CINEMA NEWS     |     Dec 23, 2014

திரைப்பட இயக்குநர் கே. பாலச்சந்தர் மரணம்

  பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான கே.பாலச்சந்தருக்கு 84 வயதாகிறது. கடந்த வாரம் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இயக்குநர் பாலச்சந்தரின் உயிர் மருத்துவமனையில் வைத்து இன்று மாலை பிரிந்தது. இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்பட்ட...
Keep Reading

 
CINEMA NEWS     |     Dec 18, 2014

கே பாலச்சந்தருக்கு டயாலிஸிஸ்... தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து..

  இயக்குநர் கே.பாலசந்தருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தொடர்கிறது. சிறுநீரகம் பழுதடைந்ததால் நேற்று அவருக்கு டயாலிஸிஸ் செய்யப்பட்டது. காய்ச்சல் காரணமாக, கடந்த வாரம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல், அவருடைய உடல்நிலை மோசமானது. நேற்று முன்தினம் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருடைய நிலைமை கவலைக்கிடமானது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள்...
Keep Reading

 
  First   « Prev   2  3  4  5    Next »   Lastவிளம்பரம்