சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்    |    IndoStar Capital Finance Limited Offer opens on May 9, 2018    |    Catalyst PR - Receive ISO Certification    |    UBM India announces the maiden edition of The Chennai Jewellery and Gem Fair    |    Vibrant Tamilnadu Food Expo 12-15 August @ Madurai    |    Get Endo 2018 Conference on Obstetrics & Gynaecology    |    600 Healthcare Experts will attend CAHOCON 2018    |    Suryoday Small Finance Bank (SSFB) launches a unique branch expansion model - Partners with Ex-Bankers    |    Get a good night's rest with Philips Hue White Ambiance this World Sleep Day    |    On World Sleep Day, Philips India intensifies awareness on sleep disorders    |   
Total Visitors : site stats
  First   « Prev   1  2  3  4    Next »   Last
CINEMA NEWS     |     Jan 28, 2015

கவுதமி மகளும் கதாநாயகியாகிறார்?

  நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமியும் சினிமா கதாநாயகியாகிறார். அவரை ஹீரோயினாக்க சில இயக்குநர்கள் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தமிழ் சினிமாவில், சினிமா, அரசியல் பின்னணி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் என்றாகிவிட்டது. இன்றைக்கு முன்னணியில் உள்ள நடிகர்களில் அஜீத், விஜய் சேதுபதி போல சினிமா பின்னணி இல்லாதவர்கள் மிகக் குறைவு. நடிகைகளிலும் பல வாரிசுகள் வந்துவிட்டார்கள். இயக்குநர்களிலும் வாரிசுகளே அதிகம். கமலின் மகள்கள் ஸ்ருதி ஹாஸன், அக்ஷரா ஹாஸன் இருவருமே நடிகைகளாகிவிட்டனர். முன்னாள்...
Keep Reading

 
CINEMA NEWS     |     Jan 28, 2015

மதுக்கடையில் பீர் வாங்கும் காட்சியில் நடிப்பதா?: நயன்தாராவுக்கு..

  நயன்தாரா டாஸ்மாக் மதுக்கடையில் பீர் பாட்டில்கள் வாங்குவது போன்ற வீடியோ படம் இணைய தளங்களில் பரவியது. வாட்ஸ் அப்களிலும் வந்தன. நிஜமாகவே பீர் வாங்கினாரா என்று பலரும் படத்தைபார்த்து விவாதிக்க தொடங்கினர். இந்த நிலையில் நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெறும் காட்சி என்று தற்போது தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்குகிறார். தனுஷ் தயாரிக்கிறார். இந்த படத்துக்காக டாஸ்மாக் கடையில் நயன்தாரா பீர் வாங்குவது போன்ற காட்சியை படமாக்கினார். அதனை யாரோ திருட்டுதனமான...
Keep Reading

 
CINEMA NEWS     |     Jan 28, 2015

சூரிக்கு ஜோடியாக ஆண்ட்ரியா!

  தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் கொடுத்தால் போதும், பிறகு திறமை இருந்தால் உச்சத்தை தொட்டு விடலாம். அந்த வகையில் பரோட்டா காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சூரி. இவர் கையில் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. மேலும், சந்தானத்திற்கு கடும் போட்டி கொடுத்து வருகிறார்.இந்நிலையில் ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் இல்லை, சூரிக்கும் ஜோடி உள்ளதாம். இதற்காக இயக்குனர் ஆண்ட்ரியா என்ற வெளி நாட்டு பெண்ணை இவருக்கு ஜோடியாக்கியுள்ளார். ஆனால், இவர் தமிழ் சரளமாக பேசக்கூடியவர். இதனால் இவருடன் நடிக்க சூரிக்கு...
Keep Reading

 
CINEMA NEWS     |     Jan 24, 2015

திரைப்பட நடிகர் வி.எஸ். ராகவன் காலமானார்

  பழம்பெரும் திரைப்பட நடிகர் வி.எஸ். ராகவன் சென்னை மருத்துவமனையில் காலமானார். உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. 90 வயதான வி.எஸ். ராகவன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். காஞ்சி மாவட்டம் வெம்பாக்கம் கிராமத்தில் 1925.ம் ஆண்டு பிறந்தவர் வி.எஸ். ராகவன். 1954ல் வைரமாலை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் வி.எஸ்.ராகவன். எம்.ஜி.ஆர்., சிவாகி,ரஜினி,கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார். திரைப்படங்களில்...
Keep Reading

 
CINEMA NEWS     |     Jan 23, 2015

தெலுங்கு நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.நாராயணா மரணம்

  தெலுங்கு நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.நாராயணா மரணம் அடைந்தார். தெலுங்கு திரையுலகில் கடந்த 1974-ம் ஆண்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் எம்.எஸ்.நாராயணா. எம்.எஸ்.என். என பிரபலமாக அறியப்பட்ட இவர், கடந்த 30 ஆண்டுகளாக சுமார் 700 படங்களில் நடித்து உள்ளார். 63 வயதான நாராயணா, இந்த மாத தொடக்கத்தில் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதிலிருந்து குணமடைந்த அவருக்கு இதயம் மற்றும் உள்ளுறுப்புகள் பாதிப்படைந்தது. இதனால் பீமாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட அவர், காலமானார்....
Keep Reading

 
CINEMA NEWS     |     Jan 22, 2015

இளையராஜாவுக்கு மும்பையில், நடந்தத பாராட்டு விழா

  ரஜினிகாந்த்-கமல்ஹாசன் முன்னிலையில், மும்பையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மேடையில் பாடினார். ஷமிதாப் படவிழா அமிதாப்பச்சன்-தனுஷ் இணைந்து நடிக்கும் ஷமிதாப் என்ற இந்தி படத்தை பால்கி டைரக்டு செய்து இருக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியிடும் நிகழ்ச்சி, மும்பையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழாவாக நடந்தது. அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 40 ஆண்டுகளாக இசை துறையில்...
Keep Reading

 
CINEMA NEWS     |     Jan 4, 2015

கோடம்பாக்கம் அர்ச்சனாவுக்கு விஜய் ஆறுதல்.

  விஜய் அவ்வப்போது சத்தமில்லாமல் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது ரசிகை ஒருவரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் அர்ச்சனா என்பவருக்கு அபூர்வ வகை நோய் ஒன்று தாக்கியுள்ளது. இந்நிலையில் அர்ச்சனா நடிகர் விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என்று தனது பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். அவருடைய விருப்பதை நிறைவேற்றை அந்த பகுதி விஜய்...
Keep Reading

 
CINEMA NEWS     |     Jan 2, 2015

மதுரையை திருவிழாவாக்கிய தல ரசிகர்கள்!

  என்னை அறிந்தால் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் நேற்று வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஏதும் நடக்கவில்லை.ஆனால், வழக்கம் போல் தல ரசிகர்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இசை வெளியீட்டை திருவிழா போல் கொண்டாடினர். அதிலும் குறிப்பாக மதுரையில் அதிகாலை 6 மணிக்கே கலை கட்டத்தொடங்கியது.
Keep Reading

 
CINEMA NEWS     |     Jan 2, 2015

குடும்பத்தினரை அழைக்காமல் ரகசியமாக அரங்கேறிய யுவன் திருமணம்!

  யுவன் சில மாதங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரின் மூன்றாவது திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நேற்று நடந்துள்ளது.இத்திருமணம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள செங்கழுநீர் ஒடை என்னும் கிராமத்தில் உள்ள 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடற்கரையோர தென்னந்தோப்பில் இரவு 9 மணி அளவில் நடந்துள்ளது. இதில் இளையராஜா, கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி என யாரும் கலந்து கொள்ளவில்லை.
Keep Reading

 
CINEMA NEWS     |     Jan 1, 2015

புத்தாண்டையொட்டி ரஜினிகாந்த், ரசிகர்களை சந்தித்தார்

  ரஜினிகாந்த் சென்னையில் இருந்தால் ஒவ்வொரு வருடமும் புத்தாண்டையட்டி ரசிகர்களை சந்திப்பது வழக்கம். இந்த புத்தாண்டை அவர் ரசிகர்களுடன் கொண்டாடினார்.இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் ரஜினிகாந்த், ரசிகர்களை திடீரென்று சந்தித்தார். பொதுவாக அவர் தனது ரசிகர்களை சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்திலேயே சந்திப்பது வழக்கம். இன்று அவருடைய திடீர் சந்திப்பு ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தது. ரசிகர்களை சந்திப்பதற்காக ரஜினிகாந்த் வீட்டு முன்பு ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. சரியாக காலை 11 மணிக்கு அவர்...
Keep Reading

 
  First   « Prev   1  2  3  4    Next »   Lastவிளம்பரம்