சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
   1  2  3    Next »   Last
CINEMA NEWS     |     Apr 12, 2018

Catalyst PR - Receive ISO Certification

  Catalyst Public Relations Pvt Ltd (Catalyst PR), a leading Chennai-based two-decade-old PR agency, has been awarded ISO 9001:2015 certificate for excellence in quality management system towards providing best-in-class service. With this, the company has emerged the South India’s first PR agency to receive such recognition. Accessed by authorized ISO assessor BMS Certification Pvt Ltd, Catalyst PR’s conformity to system in the area of execution of media-related PR services namely organising press conferences and dissemination of information to print, electronic and online media, won it the due credit and certification. Catalyst PR incepted in 1997 by former journalist Mr. Ramkumar Singaram, has so far effectively built relationships with more than 500 clients, delivering 2000+ assignments. Its clients are from diverse business backgrounds (from FMCG to IT) and including top brands like Naturals, Cookieman, Eagle Diaries, Book Sellers and Publishers Association of South India (BAPASI), ICT Academy, CADD Centre, Vels University, Velammal Group of Institutions, Rajalakshmi Engineering College, Crescent University, Shriram Group, K-LITE Industries, Kauvery Hospital, Sakthi Masala, State Bank of Hyderabad, Equitas Small Finance Bank, Toshiba JSW Turbine & Generator, etc. Noteworthy is that Catalyst PR was earlier conferred with the `Chanakya Juries Special Award - Promising PR Agency of the year 2017’ by Public Relations Council of India (PRCI) and `India Public Relations & Corporate Communications Award – 2017 (IPRCCA - 2017)’ by Exchange 4 Media.
Keep Reading

 
CINEMA NEWS     |     Apr 17, 2015

தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்: ஜெயசுதாவை தோற்கடித்த நடிகர் ராஜேந்திர..

  தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 29ந்தேதி தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு நடிகை ஜெயசுதாவும், நடிகர் ராஜேந்திர பிரசாத்தும் போட்டியிட்டனர். ஜெயசுதாவுக்கு ஏற்கனவே இச்சங்கத்தில் தலைவராக இருந்த தெலுங்குதேச எம்.பி. முரளிமோகன் ஆதரவு தெரிவித்து இருந்தார். ராஜேந்திர பிரசாத்துக்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர். அரசியல் ரீதியாக இந்த மோதல் மாறியது. எனவே தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி நடிகர் கல்யாண் ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில்...
Keep Reading

 
CINEMA NEWS     |     Apr 16, 2015

மொழிமாற்று தொடர்களுக்கு எதிர்ப்பு சின்னத்திரை நடிகர்நடிகைகள்..

  சின்னத்திரையில் உறவுகள், அரசி, காயத்ரி, புகுந்தவீடு, பந்தம் போன்ற தொடர்களை இயக்கிய பாலாஜி யாதவ் கடன் தொல்லை மற்றும் வறுமை காரணமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். மொழிமாற்று தொடர்களின் ஆதிக்கத்தால் நேரடி தமிழ் தொடர்களின் தயாரிப்பு குறைந்து வருவதாகவும், இதனால் சின்னத்திரையை சார்ந்துள்ள கலைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதை கண்டிக்கும் விதமாக சின்னத்திரை நடிகர்நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி சின்னத்திரை...
Keep Reading

 
CINEMA NEWS     |     Apr 10, 2015

அமிதாபச்சன் பேத்தி நவ்யா முதல் முறையாக கலந்து கொண்டபொது நிகழ்ச்சி

  2015ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் கடந்த 8-ந்தேதி நடந்தது. இந்த விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், இளவரசர் கரீம் ஆகா கான், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலா ஜெயின் கோயிலைச் சேர்ந்த டி. வீரேந்திர ஹெக்கடே, பிரபல அணு விஞ்ஞானி பேராசிரியர் மாலூர் ராமசாமி ஸ்ரீனிவாசன் உள்பட 6 பேருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். இந்த நிழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் ஹமித் அன்சாரி, பிரதமர் மோடி, உள்...
Keep Reading

 
CINEMA NEWS     |     Mar 7, 2015

நேரில் வருத்தம் தெரிவித்த தியாகு: தர்ணாவை வாபஸ் பெற்ற தாமரை

  சினிமா பாடலாசிரியர் தாமரையையும், மகனையும் கணவர் தியாகு நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்ததோடு வீட்டிற்கு அழைத்துச் சென்றதால் கடந்த 8 நாட்களாக தாமரை நடத்திய போராட்டம் முடிவிற்கு வந்தது. திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரைக்கும், அவருடைய கணவரும் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவருமான தியாகுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தியாகு, கவிஞர் தாமரையை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். தியாகுவின் நடவடிக்கையை கண்டித்து, கவிஞர் தாமரை கடந்த மாதம் 27ஆம்தேதி முதல் 1ஆம்தேதி வரை 3 நாட்கள்...
Keep Reading

 
CINEMA NEWS     |     Mar 6, 2015

தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் மரணம் திரை உலகினர் அதிர்ச்சி

  ஒரு ஸ்டுடியோவில் படக்குழுவில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கிஷோர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு மூளை பக்கவதாம் ஏற்பட்டு இருந்தை கண்டுபிடித்தனர். கிஷோருக்கு டாக்டர்கள் தொடர்ந்து செயற்கை சுவாசம் கொடுத்து வந்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரம், ஆடுகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, பரதேசி, எதிர்நீச்சல், வானவராயன் வல்லவராயன், உதயம்...
Keep Reading

 
CINEMA NEWS     |     Mar 1, 2015

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா கைது!

  இந்திய சினிமாவில் சர்ச்சையான கதைகளையே படமாக்குவதில் வல்லவர் ராம் கோபால் வர்மா. இவர் அவ்வபோது டுவிட்டரில் சில சர்ச்சை கருத்துக்களை கூறி, சிக்கலில் மாட்டிக்கொள்வார். தற்போது இவரை ஆந்திரா காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால், என்ன காரணம் என்பது தற்போது வரை தெரியவில்லை.இதை தன் பேஸ்புக் பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார். மேலும், சில ரசிகர்கள் இது ஏதாவது படத்தின் ஷுட்டிங்காக இருக்கும், இவர் எப்போதும் போல் இதையும் சர்ச்சையாக்க முயற்சி செய்கிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Keep Reading

 
CINEMA NEWS     |     Feb 7, 2015

டி ஷர்ட், ஜீன், கூலரில் கலக்கும் கவுண்டமணி!

  டி ஷர்ட், ஜீன், கூலர், தலை நிறைய முடி.. ஏக உற்சாகத்துடன் டிப் டாப்பாக நிற்கும் கவுண்டமணியைப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. இந்த கெட்டப் எதற்காக.. அவர் விரைவில் நடிக்கவிருக்கும் 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' என்ற படத்துக்காகத்தான். ஏற்கெனவே அவர் ஹீரோவாக நடித்து ரிலீஸுக்காக காத்திருக்கும் படம் 49ஓ' எப்போது ரிலீஸ் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் வாய்மை' என்ற மற்றொரு படத்திலும் நடித்து அந்த படமும் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' என்ற புதிய படத்தில் ஹீரோவாக...
Keep Reading

 
CINEMA NEWS     |     Feb 3, 2015

விமர்சனம்-தாக்குதல் எதிரொலி: இசை நிகழ்ச்சிக்கு வாங்கிய ரூ. 1.63 கோடி..

  தேசிய விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவில் இசை நிகழ்ச்சி நடத்த வாங்கிய ரூ. 1 கோடி 63 லட்சத்தை திருப்பி தந்து எதிர்ப்புகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முடிவு செய்துள்ளார் நடிகர் மோகன் லால்.கேரளாவில் தேசிய விளையாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதன் தொடக்கவிழாவில் இசை நிகழ்ச்சி நடத்த மோகன்லாலின் லாலிசம் இசைக்குழு பொறுப்பு ஏற்றது. இதற்காக அவர் ரூ 2 கோடி பெற்றதாக விமர்சனம் எழுந்தது. மலையாள பட இயக்குனர் வினயன் இதுகுறித்து கூறும்போது,சச்சின் டெண்டுல்கர் இலவசமாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஆனால் மோகன்லால் ரூ.2 கோடி கட்டணம் பெறுவது...
Keep Reading

 
CINEMA NEWS     |     Jan 31, 2015

அஜித் ஏன் கோவில், கோவிலாக சுற்றுகிறார்?

  அஜித் தற்போது மிகவும் பக்தி மயமாக மாறிவிட்டார். சில தினங்களுக்கு முன் திருப்பதிக்கு விசிட் அடித்த இவர் நேற்று கேரளாவில் ஒரு கோவிலுக்கு சென்று வந்தார்.ஏன் அஜித் திடிரென்று இப்படி செல்கிறார் என்றால், வீரம் படம் சமயத்திலும் திருப்பதி சென்று வந்தார், அதே போல் தற்போது என்னை அறிந்தால் படம் அடுத்த வாரம் வெளிவரவுள்ளது.வீரம் சூப்பர் ஹிட் ஆனாதால், மீண்டும் திருப்பதி விசிட் அடித்தார். ஆனால், கேரளா கோவில்களுக்கு ஏன் சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை.
Keep Reading

 
   1  2  3    Next »   Lastவிளம்பரம்