சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
  First   « Prev   91  92 
CHENNAI NEWS     |     Apr 29, 2013

சட்டசபையில் புதிய தமிழகம் வெளிநடப்பு

  சட்டசபையில் இன்று கேள்வி நேரம் தொடங்கிய போது புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. டாக்டர் கிருஷ்ணசாமி எழுந்து பேச முயன்றார். அப்போது சபாநாயகர் அவருக்கு அனுமதி கொடுக்க வில்லை. இதனால் டாக்டர் கிருஷ்ணசாமி சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். வெளியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 3 நாட்களுக்கு முன்பு மரக்காணத்தில் நடந்த கலவரம் பற்றி நான் பேச முயன்றேன். ஆனால் சபாநாயகர் என்னை அனுமதிக்கவில்லை. மாமல்லபுரத்தில் டாக்டர் ராமதாஸ், ஜெ.குரு எம்.எல்.ஏ. சிலரும், தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் வன்முறையை தூண்டும்...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 28, 2013

கால் ஊனமுற்றவர்களை சிவில் நீதிபதியாக நியமனம் செய்வதில் தடையில்லை..

  கடந்த ஆண்டு சிவில் நீதிபதிகள் (இளநிலை) தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வில் மாற்றுத்திறனாளிகளான ஜி.கிறிஸ்டியன், எம்.விக்னேஷ் பிரபு, எம்.சிட்டிபாபு, எஸ்.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான சமவாய்ப்பு சட்டத்தின்படி இவர்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டு பணி வழங்கப்படவில்லை. எனவே நான்கு பேரும் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் கே.என்.பாஷா, என்.பால்வசந்தகுமார் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்த நான்கு பேரையும்...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 27, 2013

THE TAMIL CHAMBER OF COMMERCE - AWARD FUNCTION

  Addressing an elite gathering of EXIM fraternity from South India during the TCC Exim Achievement Awards Function on April 26, organised by the Tamil Chamber of Commerce and Chozha Naachiar Foundation in Chennai, Mr. Vasan said: We have already finalized action plan for the year 2013-14 with a target of 30 port development projects. These projects will bring additional capacity of 288.48 Million Metric Tonne per annum at an estimated investment of Rs. 24, 633 crores. Banking on the success of port sector over the years, he stated: The steps taken by the Shipping Ministry in the past few years are showing excellent and positive results. As a result of various efforts that I have outlined here and with the active participation of private sector, I hope that Indian port sector would grow stronger and stronger. Cautioning the EXIM fraternity to remain vigil, Mr. Vasan remarked: Ports are the gateway for EXIM trade and any deficiency will greatly affect the countrys EXIM trade and competitiveness for industries. Recalling the Governments role in nation building, he observed: For improving efficiency of our ports, the Government has been paying constant attention on construction and development of deep draft berths, navigation channels, development of cargo facilities, mechanization of berths, installation of modern cargo handling equipment and construction of multi-lane concrete roads. For augmenting capacities of the Major Ports, the Government has been encouraging private sector participation in the port development, he added. The maritime agenda formulated by the Ministry of Shipping in January 2011 has identified priority areas and gives a road map for achieving the target in terms of creation of world class port facilities in the country, the Minister further added. Addressing the gathering after presenting the TCC EXIM Achievement awards awards to various winners, Dr. K. Rosaiah, Governor of Tamil Nadu, who was the Chief Guest of the function, said: Today, shipping has become a global industry and its prospects are closely tied with the level of economic activity. A higher level of economic growth leads to higher demand for industrial raw materials, which in turn boosts imports and exports, hence the ports play a major role in imports and exports, he added. The Governor also complimented Mr. Chozha Naachiar Rajasekar for putting in great efforts to encourage and motivate the exporters, importers and shipping fraternity by instituting awards for their outstanding performance. Earlier, Mr. Chozha Naachiar Rajasekar, President, TCC, who welcomed the gathering, traced the significant role played by Shipping Minister G. K. Vasan in developing port sector in the country. Mr. S. S. R. Rajkumar, honorary secretary of TCC, proposed a vote of thanks.
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 27, 2013

தமிழக முதல்வருக்கு கோவில் பூசாரிகள் நன்றி அறிவுப்பு மண்டல மாநாடு..

  தமிழக முதல்வருக்கு கோவில் பூசாரிகளின் நன்றி அறிவிப்பு மண்டல மாநாடு வேளச்சேரி பைபாஸ் ரோட்டில் உள்ள புரட்சித்தலைவி அம்மா இலவச திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் பி.வாசு பேருரை நிகழ்த்தினார். நலவாரிய நலத்திட்ட விண்னப்பங்களை சங்க நிர்வாகிகள் எஸ். சங்கர், புருஷோத்தமன், சண்முகசுந்தரம், குழந்தைவேலு, புண்ணிய கோடி, கிருஷ்ணபட்டர், ஆகியோர் வழங்கினர். பூசாரி ஓய்வூதிய விண்ணப்பத்தை நரேஷ்குமார் வழங்கினார். தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பூசாரிகளின் நலனை பாதுகாத்திட பூசாரிகள் நலவாரியம் அமைத்து, நலவாரியத்தின்...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 27, 2013

சென்னை ஐகோர்ட்டு கோடைகால விடுமுறையில் விசாரணை நடைபெறும் நாட்கள் எவை?..

  கோடைகால விடுமுறை காலத்தில் சென்னை ஐகோர்ட்டில் எந்தெந்த நாட்களில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 4 பகுதியாக விடுமுறை சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் ஜி.சொக்கலிங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:சென்னை ஐகோர்ட்டுக்கு மே 1ந் தேதியில் இருந்து ஜூன் 2ந் தேதி வரை கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை கால கோர்ட்டுகளை நடத்துவதற்காக, விடுமுறை காலம் 4 பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மே 1 12ந் தேதி முதல் பகுதி என்றும், மே 13 19 இரண்டாம் பகுதியாகவும், மே 20 26 மூன்றாம் பகுதியாகவும்,...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 26, 2013

மாமன்றக் கூட்டத்தில் கடும் அமளி: தி.மு.க. கவுன்சிலர்கள் கூண்டோடு..

  சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் மாநகராட்சியின் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இந்த அறிக்கையை மேயர் சைதை துரைசாமி படித்தபோது, முன்னாள் மேயர்கள் ஸ்டாலின் மற்றும் மா. சுப்பிரமணியன் குறித்து சில கருத்துகளை தெரிவித்ததால், திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளரும் முன்னாள் மேயருமான ஸ்டாலின்...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 25, 2013

சென்னை நகர பாதுகாப்பில் அதிரடி மாற்றம்

  பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக அதிரடி மாற்றங்களை செய்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இரவு ரோந்து பணிகளை 3 ஷிப்டுகளாக பிரித்து மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் குற்ற செயல்களை தடுப்பதற்கும் போலீசார் இனிவரும் காலங்களில் தீவிர கவனம் செலுத்த...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 25, 2013

சூளையில் இன்று கோவிலில் குறி சொல்லும் சாமியார் வெட்டிக்கொலை

  சூளை சி.கே.பி. கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜானகிராம் (45). திருமணமான இவருக்கு இந்திரா என்ற மனைவியும், பாலாஜி (14), மாதவன் (11) என்ற மகன்களும் உள்ளனர். பெரியபாளையம் பவானி அம்மனின் தீவிர பக்தரான இவர் தனது வீட்டு அருகே பவானி அம்மன் கோவில் கட்டியுள்ளார். அங்கு அவர் சாமியாடி குறி சொல்வார். மேலும் அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அமர்ந்து பக்தர்களுக்கு குறி சொல்வார். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இவரிடம் குறி கேட்க ஏராளமான பக்தர்கள் வருவது உண்டு. குறி சொல்வதோடு மாந்திரீக பூஜையிலும் ஈடுபடுவது உண்டு. செய்வினை வைப்பது, செய்வினை...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 25, 2013

சென்னை மாநகராட்சி சமூக நல கூடங்களில் பாத்திரங்கள் நாற்காலிகள் இலவசம்

  சென்னை மாநகராட்சி சார்பில் 50-க்கும் மேற்பட்ட சமூக நல கூடங்கள் இயங்கி வருகிறது. இந்த சமூக நல கூடங்கள் ஏழை, எளிய மக்கள் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்த குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது. மண்டபங்களில் நாற்காலிகள் மற்றும் சமையல் பாத்திரங்களுக்கு குறைந்த வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இப்போது பாத்திரங்கள் மற்றும் நாற்காலிகளை இலவசமாக வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நாளை (வெள்ளிகிழமை) நடைபெறவுள்ள மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. கவுன்சிலர்கள் ஒப்புதல் பெற்று...
Keep Reading

 
  First   « Prev   91  92 



விளம்பரம்