United India Insurance - MEGA INSURANCE ADVISORS MEET AT CHENNAI ON 28/08/2018    |    Vishal 3R Lab innaugurated by Seema Agarwal IPS    |    CII and Grundfos Inaugurate GangaiAmman Koil Kulam (Tank)    |    TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE    |    சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்    |    IndoStar Capital Finance Limited Offer opens on May 9, 2018    |    Catalyst PR - Receive ISO Certification    |    UBM India announces the maiden edition of The Chennai Jewellery and Gem Fair    |    Vibrant Tamilnadu Food Expo 12-15 August @ Madurai    |    Get Endo 2018 Conference on Obstetrics & Gynaecology    |   
Total Visitors : site stats
  First   « Prev   2  3  4  5    Next »   Last
CHENNAI NEWS     |     Apr 15, 2015

நடிகர் விஷால் தம்ஸ் அப்பின் பிரான்ட் அம்பாசடராக நியமனம்

  பிரபல திரை நட்சத்திரம் விஷால் தம்ஸ் அப்பின் பிரான்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தபிராண்டுடன் இணைந்திருப்பதை அறிவிக்கும் வகையில் அதிரடி ஹீரோ விஷால் சென்னை அருகே நேமத்தில் உள்ள இந்துஸ்தான் கோகோ கோலா பாட்டிலிங் ஆலைக்கு சென்று அங்கு தயாராகும் முதல் தம்ஸ் அப் பானத்தை அருந்தினார். கோகோ கோலா குடும்பத்தில் விஷால் இணைந்திருப்பதை இந்துஸ்தான் கோகோ கோலா பிவ்ரேஜ் பிரைவேட் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி டி.கிருஷ்ணகுமார் வரவேற்றார். நிறுவனத்தின் டி சர்ட்டையும் தொப்பியையும் அவர் வழங்கினார். அவருக்குபிடித்தமான...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 14, 2015

சந்தோசமாக தாலியை அகற்றிவிட்டு... மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்ட..

  பெரியார் திடலில் இன்று காலையில் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய திராவிடர் கழகத்தினர் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். மேளதாளம் முழங்க கட்டிய தாலியை கைகள் தட்ட தட்ட கழற்றி கொடுத்து உற்சாகமாக நடைபோட்டனர் பெண்கள். இது என்ன அதிசயமாக இருக்கிறதே... தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலியை அகற்றுவதா என்று யோசிக்கிறீர்களா? இது திராவிடர் கழகத்தினர் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் யாரும் அதிர்ச்சியடையத் தேவையில்லை. அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி,...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 13, 2015

சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்..

  சென்னையில் சுவர் இடிந்து விழுந்த இறந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை, அடையாறு, பெசன்ட் அவென்யூவில் உள்ள தனியாரால் நடத்தப்படும் அவ்வை ஹோம் டி.வீ.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி-யில் இன்று (13.4.2015) மதியம் 12.30 மணியளவில் சுவர் இடிந்து விழுந்ததில், ஊரூர்குப்பம் பகுதியிலிருந்து அப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் நந்தினி, மோனிஷா மற்றும் சந்தியா ஆகியோர் விபத்தில் சிக்கி காயமடைந்தனர்....
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 13, 2015

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய விவகாரம் : அமைச்சர் தலைமையில் இன்று 6ம் கட்ட..

  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் 12வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 6ம் கட்ட பேச்சுவார்த்தை இனறு காலை தொடங்கியது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான குரோம்பேட்டை பயிற்சிப் பள்ளி வளாகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கூட்டம் நடந்தது. போக்குவரத்து முதன்மை செயலாளர் பிரபாகர்ராவ், கூடுதல் நிதித்துறை செயலாளர் உமாநாத், போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர்கள் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொழிற்சங்கம் தரப்பில், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் நடராஜன், அண்ணா தொழிற்சங்க...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 10, 2015

பல்லாவரத்தில் தண்ணீர் லாரி மோதி 5 பேர் சாவு

  பல்லாவரத்தில் தண்ணீர் லாரி மோதி 5 பேர் சாவு தாம்பரம்,ஏப் 10 பல்லாவரத்தில் தண்ணீர் லாரி மோதி பைக்கில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும்,அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றிய விவரம் பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் சம்பந்தனார் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்(28)திருமுடிவாக்கத்தில் தனியார் ஆட்டோமோபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் தனது மனைவி பிரித்தீ(24) குழந்தை தியா(3)மாமியார் சரோஜா(64) ஆகியோருடன் பல்லாவரம் வாரச்சந்தைக்கு பைக்கில் வந்தனர். அப்போது எதிரே விதிமுறையை மீறி தவறான பாதையில்...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 10, 2015

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்க கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

  சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் 8 மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இது பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும், பல அரங்குகள் பூட்டி கிடப்பதாகவும், கண்காணிப்பு கேமிரா பழுதடைந்து உள்ளதாகவும் தி.மு.க. புகார் கூறியது. இந்த நூலகத்தை உரிய முறையில் பராமரிக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நூலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதால் போலீசார் தடை விதித்து இருந்தனர். ஆனால் தடையை மீறி...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 9, 2015

Vodafone Opens its 50th Global Store at Arumbakkam Chennai

  ODAFONES GLOBAL DESIGN STORE CORE PRINCIPLES Ease and simplicity: Clear and intuitive navigation; Tools to aid customers; Technical support. Service and customer experience: Iconic service area; Interactivity at the heart of the store. Mass-market appeal: A premium look and feel, premium service but mass-market accessibility. Consistency: Signature elements define the stores look and feel, wherever you are in the world. Warm, customer friendly design, vibrant colours, easy navigation and enthusiastic customer service executives is what will welcome you the next time you walk into Vodafones 50th Global Design Store in Arumbakkam. With the increasing use of smart phones, mobile internet and new technologies, the customer is evolving at a fast pace. To provide this customer with a best in class service experience, Vodafone India one of Indias leading telecommunications service providers today introduced the 50th Global Design Store. Located at No 6, MMDA Colony, Water Tank Road, Arumbakkam, Chennai 600 106, Vodafones Global Design Store is in line with Vodafones initiative to deliver unmatched retail experience to its customers. Speaking on this new retail initiative, S. Murali, Business Head Tamil Nadu, Vodafone India said, We are very proud and happy to launch the 50th Vodafone Global Store in Tamil Nadu. The consumer has always been at the heart of everything we do. Vodafone is at the forefront to introduce innovative concepts, products and services that enrich the lives of our customers. The new Vodafone Global Design Store retail concept is designed keeping in mind the trend of increasing smart phones penetration and mobile internet usage. The Global Design Store, an industry first retail initiative is an innovative approach in the retail design space. The Global Design Store with an easy & simple design, welcoming and engaging staff will provide a one-stop shop experience platform for our customers. The new Vodafone Global Design Store retail concept is designed and equipped to be warm and customer friendly, to meet the evolving needs and expectations of the customers. The store offers live and engaging retail experience of Vodafones wide range of products and services. This store has been specifically adapted and customized after testing and validating a full suite of customer insights, which are relevant to customer needs in India. Vodafone also launched one more Global Design Store today @ Plot No 3, Mount Poonamallee Road, Kattupakkam Village, Chennai 600 056, With 9700 stores in India, Vodafone today has one of the largest exclusive retail footprints in the country.
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 9, 2015

சென்னை தி.நகர் செல்வமுத்துக்குமாரசாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

  தி.நகர் சமயப் பிரசார நிலையத்தில் நான்கு தளம் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதில் ஸ்ரீ சொக்கநாதர் பூஜை மடம், ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ அங்காரகன், ஸ்ரீ வள்ளி தேவசேனா, சமேத ஸ்ரீ முத்துக்குமார சுவாமி பஞ்ச லோக விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்து தனியே சந்நிதி அமைத்து 08-04-2015 புதனன்று காலை 9.00 10.00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் வேதசிவாகம முறைப்படி சிறப்பாக நடைபெற்றது.
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 9, 2015

திருப்பதி துப்பாக்கிச் சூட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை:..

  தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் இன்று காலை 11 மணியளவில் கோயம்பேடு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே மறியலில் ஈடுபட்டவர்களில் சிலர் சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மையை தீவைத்து...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 6, 2015

Actress Andrea Jeremiah launches Vanessa Sanitary Napkins

  Novo Health and Hygiene, a Chennai based start-up venture launches its first healthcare product today: Vanessa Sanitary Napkins. Actress Andrea Jeremiah, brand ambassadorof VanessaSanitary Napkin launched the product and handed over the first pack to Dr. Kamala Selvaraj, Leading Gynecologist who was the chief guest for the launch event. Dr. Kamala Selvaraj also launched Vanessa website. An Anthem video of the brand was also launched on the occasion by national award winning Lyricist Na. Muthukumarwho has penned the lyrics for the anthem along with Music Director Leon James, who has scored the music for the same.
Keep Reading

 
  First   « Prev   2  3  4  5    Next »   Lastவிளம்பரம்