Catalyst PR - Receive ISO Certification    |    UBM India announces the maiden edition of The Chennai Jewellery and Gem Fair    |    Vibrant Tamilnadu Food Expo 12-15 August @ Madurai    |    Get Endo 2018 Conference on Obstetrics & Gynaecology    |    600 Healthcare Experts will attend CAHOCON 2018    |    Suryoday Small Finance Bank (SSFB) launches a unique branch expansion model - Partners with Ex-Bankers    |    Get a good night's rest with Philips Hue White Ambiance this World Sleep Day    |    On World Sleep Day, Philips India intensifies awareness on sleep disorders    |    TVS Launches the new TVS Apache RTR 160 4V    |    Havells Launches Water Purifier with Natural Fortification Capability    |   
Total Visitors : site stats
  First   « Prev   1  2  3  4    Next »   Last
CHENNAI NEWS     |     Apr 17, 2015

Sri Sairam Institute of Technology 4th Graduation Day 2015

  Sri Sairam Institute of Technology, Tambaram -44, has conducted its 4th Graduation day on 17th April 2015, the dignitaries were Shri MJF LN. Leo Muthu - Chairman (Sairam Group of Institutions). Mr. K. Ganesan - VP - Global Head - HR (TCS), Sri Sai Prakash Leo Muthu, CEL (Sai Ram Group of Institutions), Mrs. Sharmila Raja, Trustee Sairam Group of Institutions), Shri M. Sathlyamoorthi - IAS (Retired) Executive Director, Sairam Group of Institutions), Dr. K. Palanikumar - Principal, Sairam Group of Technology, Dr. C.V. Jayakumar, Principal, Sri Sairam Engg College, Dr. K. Maran - Director Sairam Institute of management, Studies. On this great occasion 320 engineering and management graduates are awarded among this 31 University rank holders (28 from BE/ BTech, 3 from MBA), The highlights of the Institution is secured more percentage of Anna University results in "CSE - 92%, EEE 87%, ECE 92.5%, IT 94.4% & MBA 84% and also mentined that the placement record as 90% this Year. Dr. K. Palanikumar, Principal , Welcom the gathering. Mr. Sathiyamoorthy - Executive Director (Sairam group) felicitate the graduates. Dr. K. Maran - Director (Sairam Institute of Management Studies) rendered the vote of thanks and wished all the graduates for their future prosperity.
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 17, 2015

தி சென்னை சில்க்ஸில் அனைவருக்கும் இலவச நீர்மோர்

  கோடைக்காலம் வந்துவிட்டது, வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் குளிர்ந்த நீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகுவதை எங்கும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், ஜவுளி நிறுவனமான தி சென்னை சில்க்ஸ் மக்களுக்கு இலவசமாக நீர் மோர் கொடுக்கும் சேவையை தொடங்கி இருக்கிறது. குளிர்ந்த மோர் என்பது தாகத்தை தனிப்பதோடு உடற்சூட்டையும் குறைக்கவல்லது. தினமும் சுமார் 100 லிட்டர் நீர் மோர் இலவசமாக பொதுமக்களுக்கு தி சென்னை சில்க்ஸ் தி. நகர் மற்றும் வேளச்சேரி கிளைகளில் வழங்கப்படுகிறது. காலை பத்து மணியிலிருந்து கடையின் ஊழியர்கள் மோரை...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 16, 2015

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி பாதயாத்திரை

  ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி சென்னை தம்புசெட்டி தெருவில் அமைந்துள்ள காளிகாம்பாள் கோவிலிலிருந்து திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு பூஜை செய்ய அ.தி.மு.க வினர் இன்று 15.04.2015 பாதயாத்திரை செய்தனர். இதனை நா. பாலகங்கா துவக்கிவைத்து சிறப்பித்தார்.
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 16, 2015

கோயம்பேடு மார்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

  ஆந்திர மாநிலம் சித்தூர் வனப் பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சென்னை கோயம்பேடு மார்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட 20 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோயம்பேடு பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் அருள்விசுவாசம், பழ வியாபாரிகள் சங்கத்...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 15, 2015

SriLankan Airlines Increases Frequency to Chennai Recommences the daily flight.

  SriLankan Airlines the national carrier of Sri Lanka announces an enhancement of its flights to Chennai from Colombo by the addition of a fourth flight. This flight will operate daily from the 16th of April. The addition of this flight brings the total frequency of flights between Sri Lanka and India to 86 flights per week. This announcement reinforces the significance of the Indian market and specifically Chennai for the airline. The daily flights will each feature an array of bespoke services, world-class in-flight entertainment including a combination of Tamil language programs and signature SriLankan Airlines hospitality services. The purpose of re-launching these flights is to increase frequency of the airline, providing passengers with added convenience. Commenting on the occasion, Saminda Perera, General Manager Sales Worldwide stated, “Chennai is a key market for us and one of the fastest growing cities in Southern India. While we have always received a strong response from this market, Chennai serves as a key business hub for all multinational corporations. This daily flight will cater to growing business, corporate and leisure demand between Srilanka and Chennai.” He further added, “The increased frequency also reinforces our commitment to Chennai and will strengthen the deep commercial and bilateral ties between India & Sri Lanka.” Regional Manager for India, Lalith De Silva said: “Our passengers have welcomed the news that SriLankan Airlines will increase its frequency to the city. With over 225,000 arrivals on SriLankan Airlines from Chennai to Colombo in the past year, the daily flight will appeal to both business and leisure customers providing them with better connectivity to destinations beyond Sri Lanka and more options for their travel convenience." Launched in 1979, SriLankan is currently expanding and further diversifying its wide range of products and services in order to drive the country’s ongoing boom in tourism and economic development. The airlines’ hub is located at Bandaranaike International Airport in Colombo, providing convenient connections to its global route network of 95 destinations in 44 countries (including codeshare operations) in Europe, the Middle East, South Asia, Southeast Asia, the Far East, North America, Australia and Africa.
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 15, 2015

நடிகர் விஷால் ‘தம்ஸ் அப்’பின் பிரான்ட் அம்பாசடராக நியமனம்

  பிரபல திரை நட்சத்திரம் விஷால் ‘தம்ஸ் அப்’பின் பிரான்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தபிராண்டுடன் இணைந்திருப்பதை அறிவிக்கும் வகையில் அதிரடி ஹீரோ விஷால் சென்னை அருகே நேமத்தில் உள்ள இந்துஸ்தான் கோகோ கோலா பாட்டிலிங் ஆலைக்கு சென்று அங்கு தயாராகும் முதல் தம்ஸ் அப் பானத்தை அருந்தினார். கோகோ கோலா குடும்பத்தில் விஷால் இணைந்திருப்பதை இந்துஸ்தான் கோகோ கோலா பிவ்ரேஜ் பிரைவேட் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி டி.கிருஷ்ணகுமார் வரவேற்றார். நிறுவனத்தின் டி சர்ட்டையும் தொப்பியையும் அவர் வழங்கினார். அவருக்குபிடித்தமான...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 14, 2015

சந்தோசமாக தாலியை அகற்றிவிட்டு... மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்ட..

  பெரியார் திடலில் இன்று காலையில் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய திராவிடர் கழகத்தினர் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். மேளதாளம் முழங்க கட்டிய தாலியை கைகள் தட்ட தட்ட கழற்றி கொடுத்து உற்சாகமாக நடைபோட்டனர் பெண்கள். இது என்ன அதிசயமாக இருக்கிறதே... தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலியை அகற்றுவதா என்று யோசிக்கிறீர்களா? இது திராவிடர் கழகத்தினர் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் யாரும் அதிர்ச்சியடையத் தேவையில்லை. அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி,...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 13, 2015

சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்..

  சென்னையில் சுவர் இடிந்து விழுந்த இறந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை, அடையாறு, பெசன்ட் அவென்யூவில் உள்ள தனியாரால் நடத்தப்படும் ‘அவ்வை ஹோம் டி.வீ.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி’-யில் இன்று (13.4.2015) மதியம் 12.30 மணியளவில் சுவர் இடிந்து விழுந்ததில், ஊரூர்குப்பம் பகுதியிலிருந்து அப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் நந்தினி, மோனிஷா மற்றும் சந்தியா ஆகியோர் விபத்தில் சிக்கி காயமடைந்தனர்....
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 13, 2015

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய விவகாரம் : அமைச்சர் தலைமையில் இன்று 6ம் கட்ட..

  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் 12வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 6ம் கட்ட பேச்சுவார்த்தை இன¢று காலை தொடங்கியது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான குரோம்பேட்டை பயிற்சிப் பள்ளி வளாகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கூட்டம் நடந்தது. போக்குவரத்து முதன்மை செயலாளர் பிரபாகர்ராவ், கூடுதல் நிதித்துறை செயலாளர் உமாநாத், போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர்கள் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொழிற்சங்கம் தரப்பில், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் நடராஜன், அண்ணா தொழிற்சங்க...
Keep Reading

 
CHENNAI NEWS     |     Apr 10, 2015

பல்லாவரத்தில் தண்ணீர் லாரி மோதி 5 பேர் சாவு

  பல்லாவரத்தில் தண்ணீர் லாரி மோதி 5 பேர் சாவு தாம்பரம்,ஏப் 10 பல்லாவரத்தில் தண்ணீர் லாரி மோதி பைக்கில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும்,அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றிய விவரம் பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் சம்பந்தனார் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்(28)திருமுடிவாக்கத்தில் தனியார் ஆட்டோமோபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் தனது மனைவி பிரித்தீ(24) குழந்தை தியா(3)மாமியார் சரோஜா(64) ஆகியோருடன் பல்லாவரம் வாரச்சந்தைக்கு பைக்கில் வந்தனர். அப்போது எதிரே விதிமுறையை மீறி தவறான பாதையில்...
Keep Reading

 
  First   « Prev   1  2  3  4    Next »   Last



விளம்பரம்