Vishal 3R Lab innaugurated by Seema Agarwal IPS    |    CII and Grundfos Inaugurate GangaiAmman Koil Kulam (Tank)    |    TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE    |    சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்    |    IndoStar Capital Finance Limited Offer opens on May 9, 2018    |    Catalyst PR - Receive ISO Certification    |    UBM India announces the maiden edition of The Chennai Jewellery and Gem Fair    |    Vibrant Tamilnadu Food Expo 12-15 August @ Madurai    |    Get Endo 2018 Conference on Obstetrics & Gynaecology    |    600 Healthcare Experts will attend CAHOCON 2018    |   
Total Visitors : site stats
  First   « Prev   1  2  3    Next »   Last
BEAUTY TIP NEWS     |     Dec 13, 2013

தொப்பையைக் குறைக்கும் அன்னாசிப்பழம்...!

  தொப்பையைக் குறைக்கும் அன்னாசிப்பழம்...! இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்பளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மரு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொந்தி கரைய ஆரம்பிக்கும். அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து...
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     Dec 1, 2013

அழகிய கூந்தலைப் பெற சில எளிய வீட்டுக்குறிப்புகள்!!!

  தலைமுடியானது உங்கள் உடல் நலத்தைப் பற்றியும், மன நலத்தைப் பற்றியும் விளக்கமாகச் சொல்லும் தன்மை படைத்தது. தற்போது நிலவும், மன அழுத்தங்கள், உணவுப் பழக்கங்கள், ஹார்மோன் மாறுபாடுகள், பயன்படுத்தி வரும் ஏராளமான அழகு சாதனப்பொருட்கள் போன்ற காரணிகளுக்கு மத்தியில், ஒருவர் தனது தலையில் ஆரோக்கியமான தலைமுடியைப் பராமரிப்பது என்பது சாதாரண காரியமல்ல. கல்லூரிப் பெண்கள் வெளியில் செல்லும் பொழுது தலைமுடியையும் முகத்தையும் துணி கொண்டு மூடிக் கொண்டு தீவிரவாதிகள் போல பயணிப்பதைக் காண்கிறோம். சுற்றுச் சூழல் அந்த அளவுக்கு மாசடைந்து...
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     Nov 22, 2013

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான எலுமிச்சை டயட்

  அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய உடல் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியும். அதிலும் இந்த புளிப்புச் சுவையுடைய பழம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடலை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள உதவும் என்பதும் தெரிந்த விஷயமே. எனவே உடல் எடை மற்றும் அழகைப் பராமரிப்பதற்கு எலுமிச்சை ஜூஸை மட்டும் குடிக்காமல், உண்ணும் உணவிலும் எலுமிச்சையைப் பயன்படுத்து நல்ல பலனைத் தரும். எலுமிச்சை டயட் மேற்கொள்ளும் போது திட உணவுகளான அரிசி அல்லது கோதுமையால் செய்யப்படும் உணவுகளை சிறிது நாட்கள்...
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     Jun 18, 2013

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்:

  எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்: 1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும். 2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும். 3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில்...
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     Jun 18, 2013

உடல் நாற்றம்... எப்படித் தவிர்க்கலாம்?

  நாற்றம் ஏன்? நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பாக்டீரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு Propionic என்ற அமிலமாக மாறுகிறது. உடல் நாற்றத்துக்கு அதுதான் காரணம். அதீதமான வியர்வை மற்றும் அதன் காரணமாக உண்டாகும் நாற்றத்துக்கு Acid bromidrosis மற்றும் osmidrosis என்று பெயர். பெண்களுக்கு 14 - 16 வயதிலும், ஆண்களுக்கு 15 - 17 வயதிலும் இந்த வியர்வை நாற்றப் பிரச்னை தீவிரமாக இருக்கும். நமது உடலில் கிட்டத்தட்ட 30 - 40 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. எக்ரைன் (eccrine) என்கிற வியர்வைச் சுரப்பிகள் நம் உடலில் எல்லா இடங்களிலும் சருமத்தின் அடியில்...
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     May 21, 2013

தங்கம் வாங்க போறீங்களா..? எச்சரிக்கை அவசியம்...

  இப்பொழுதெல்லாம் ஒரு பெரிய ஃபேஷன் அக்க்ஷையை திருத்திகை அன்று பொட்டு தங்கமாய் வாங்க வேன்டும் என்று நம்பும் மக்களுக்கு - இந்த கோல்ட் அல்லது சில்வர் காயினுக்கு ஆசைபட்டு முதலுக்கு மோசம் கதை தான் இங்கு தமிழ் நாட்டில் நடக்கிறது. இரண்டு ரூவாய்க்கு வெத்திலை வாங்கினால் நம்மளுங்க பார்த்து இளம் வெத்தலை வேனும்னு கில்லி கில்லி பார்த்து மற்றூம் இருபது ரூபாய்க்கு வாங்கும் வெண்டைக்காயை இளசா வேனும்னு நுனியை ஒடிச்சு ஒடிச்சு வாங்கும் நாம், அந்த அன்றாடகாச்சியை உண்டு இல்லை என ஆக்கி ஒரு வெற்றி சிரிப்புடன் வீட்டுக்கு வந்து அந்த...
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     May 19, 2013

அழகு குறிப்புகள்: தலை முதல் கால் வரை

  தினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது. கண்கள்: * முகத்திற்கு பொலிவும், வசீகரமும் சேர்ப்பவை கண்கள். சிலருக்கு அந்த கண்களின் புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. இதற்கு சுத்தமான விளக்கெண்ணெயை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக வளரும். * சோர்வான கண்களுக்கு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட், வட்டமாக...
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     May 18, 2013

நீங்களும் ஐஸ்வர்யா ராய் தான்

  அழகு என்பது ஒரு தவம் போன்றது. அழகாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அந்த எண்ணம் ஒரு மந்திரம் போல மனதில் ஓடிக்கொண்டே இருந்தால்தான், அந்தத் தவம் நிறைவேறும். நடிகைகள், பிரபலங்கள் எனப் பல பெண்களின் மாறாத அழகைப் பார்த்து வியந்திருக்கிறோம். நாளுக்கு நாள் அவர்களது அழகிலும் இளமையிலும் மெருகு கூடுவதைக் கவனித்திருக்கிறோம். அவர்கள் மட்டுமென்ன பிரம்மனிடம் ஸ்பெஷல் வரமா வாங்கிக் கொண்டு வருகிறார்கள்? அழகாக இருந்தே தீர வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. 24 மணி !நரமும் அதற்காக மெனக்கெட அவர்கள் தயங்குவதில்லை. சாதாரண...
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     May 18, 2013

உடல் எடை குறைய சில வழிகள்

  1. இலந்தைமர இலையை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடிக்க உடல் எடை குறையும். 2. அமுக்கிராவேர், பெருஞ்சீரகம் இவைகளை பாலுடன் காய்ச்சி குடித்துவர உடல் எடை குறையும். 3. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும். 4. ஓமத்தை கறுக வறுத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். 5. செம்பருத்தி பொடியை தேன் கலந்து தினமும் காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிட கொழுப்பு குறையும். 6. கல்யாண முருங்கை பொடியை தினமும் காலையில் உணவுக்குப் பின் சாப்பிட உடல் எடை...
Keep Reading

 
BEAUTY TIP NEWS     |     Apr 30, 2013

அதிகப்படியான தொடை சதையைக் குறைக்க சில எளிய பயிற்சிகள்!!!

  உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன.ஆனால் இந்த உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்ததா? என்றால் நிச்சயம் இல்லை. காரணம் ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மையானவை. எனவே உடலுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை, தகுந்த ஆலோசனையின் பேரில், சரியான முறையில் சரியான அளவில் செய்வது நல்லது. உடலுக்கு ஒவ்வாத உடற்பயிற்சிகள் சில நேரங்களில் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். தொடைப்பகுதியில் சேர்ந்திருக்கும் சற்று அதிகப்படியான சதையைக் குறைப்பதற்கான சில உடற்பயிற்சி முறைகள் கீழே...
Keep Reading

 
  First   « Prev   1  2  3    Next »   Last



விளம்பரம்